-
22nd November 2014, 08:23 PM
#341
Senior Member
Diamond Hubber

Originally Posted by
joe
என்னே ஒரு தற்செயல்! இப்போதுதான் நியூஸ்-7 கமல்பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சார்லி பேசும் காணொளியை கண்டுகொண்டிருந்தேன். இங்கே நீங்கள் அதையொட்டிய பிறரது காணொளிகளையும் மொத்தமாக இங்கே கொடுத்திருக்கிறீர்கள். நன்றி.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
joe liked this post
-
22nd November 2014 08:23 PM
# ADS
Circuit advertisement
-
22nd November 2014, 08:33 PM
#342
Junior Member
Devoted Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
22nd November 2014, 09:21 PM
#343
Senior Member
Diamond Hubber

Originally Posted by
venkkiram
என்னே ஒரு தற்செயல்! இப்போதுதான் நியூஸ்-7 கமல்பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சார்லி பேசும் காணொளியை கண்டுகொண்டிருந்தேன்.
அநேகமா நாம ஒரே நேரத்தில் சார்லி காணொளியை பார்த்துக்கொண்டிருந்திருக்கிறோம்
-
22nd November 2014, 11:04 PM
#344
Junior Member
Newbie Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
23rd November 2014, 07:54 AM
#345
Junior Member
Devoted Hubber
Vishwaroopam2 and papanasam are sure shot blockbusters...worrying or uncertain thing is uthamavillain...hoping it should not be in the lines of manmadha ambu or Mumbai express...I also wanna c kamal-shankar combo again...it will be mind blowing
-
23rd November 2014, 08:13 AM
#346
Junior Member
Devoted Hubber
Kamal's greatness is he is the only actor in south India who have two kind of fan base...one people lik me who like his experimental movies like mahanadhi,vishwaroopam,thevar magan and luv virumandi,Indian,vv,thenali,pt,pks,vasool raja ,dasa etc and watch it n number of times...aboorva sagathorgaI is the best example till now how a quality commercial movie should be made..i feel he at least should do these kind of movies once in two years
-
23rd November 2014, 10:16 AM
#347
Junior Member
Newbie Hubber

Originally Posted by
Ravi Ravi
K VAAI MOZHI - ULAGANAYAGAN KAMAL HAASAN Introduction
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
23rd November 2014, 10:11 PM
#348
Junior Member
Devoted Hubber
# Kamal Haasan with Union Minister for Minority Affairs Najma Heptullah at a seminar in Chennai, yesterday.
-
24th November 2014, 02:04 AM
#349
what a contrast....
nammavar sitting with a central minister of minority affairs vs he having to sit with allu sullu of the same last yr for something else....
shows how matured and broadminded he was...
-
24th November 2014, 05:19 PM
#350
Senior Member
Veteran Hubber

Originally Posted by
joe
அநேகமா நாம ஒரே நேரத்தில் சார்லி காணொளியை பார்த்துக்கொண்டிருந்திருக்கிறோம்
சார்லி மற்றும் பாஸ்கர் பேசிய காணொளிகள் நன்றாக இருந்தன..
கிரேசி மோகன் பேசும்போது இருவருக்கும் உள்ள ஆழமான நட்பு புரிந்தது.. வழக்கமான நகைச்சுவையுடன் அவர் பேசியதில் நேரம் போனதே தெரியவில்லை. காந்திக்கு சத்யமேவ ஜெயதே! என்றால் கமலுக்கு சுத்தமேவ ஜெயதே! சரியாக இருக்கும் என்றது சூப்பர்.. அதையே வாய்மையே வெல்லும் மற்றும் தூய்மையே வெல்லும்! என்று தமிழ்ப்படுத்தியது அட்டகாசம்..
" The real triumph in life is not in never getting knocked down, but in getting back up everytime it happens".
Bookmarks