-
27th November 2014, 01:14 PM
#131
Junior Member
Veteran Hubber
Thanks Thiru. Vasudevan. Here there is enchanting blossom of jasmine from the other garden. Once again thank you sir.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
27th November 2014 01:14 PM
# ADS
Circuit advertisement
-
27th November 2014, 02:02 PM
#132
Junior Member
Platinum Hubber
மக்கள் திலகம் எம்ஜிஆர் - பாகம் 12 -துவக்கிய திரு கலைவேந்தனுக்கும் மக்கள் திலகத்தின் நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள் வழங்கிய இனிய நண்பர்கள் திரு ராகவேந்திரன்
திரு கிருஷ்ணா , திரு நெய்வேலி வாசுதேவன் , திரு . ரவிக்குமார் [ ஹைதராபாத் ] அவர்களுக்கு இதயங்கனிந்த நன்றி
-
27th November 2014, 02:26 PM
#133
Junior Member
Diamond Hubber

Originally Posted by
RAGHAVENDRA
எம்.ஜி.ஆர். அவர்களுக்கான ஃபாரமில் பாகம் 11 முடிந்து பாகம் 12ஐத் தொடங்கியுள்ள கலைவேந்தன் அவர்களுக்கும் இதற்கு பக்கபலமாய் இருந்து ஒத்துழைப்பு நல்கி வரும் அனைத்து எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கும் என் உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
தங்கள் பணி சிறக்கட்டும் மென்மேலும் வளரட்டும்.
Thanks for posting in MT thread Sir:
-
27th November 2014, 02:34 PM
#134
Junior Member
Diamond Hubber
Welcome back N.Vasudevan Sir. Thanks for posting in MT thread:
-
27th November 2014, 02:50 PM
#135
Junior Member
Diamond Hubber

மக்கள் திலகம் பாகம் 11 -இல் பதிவு செய்த நண்பர்கள் அணை வருக்கும் நன்றி
மக்கள் திலகம் பாகம் -12 ஆரம்பித்து உள்ள கலைவேந்தன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
27th November 2014, 02:51 PM
#136
Junior Member
Diamond Hubber

Originally Posted by
g94127302
அன்புள்ள திரு கலை வேந்தன் - MT திரியில் பதிவு போட என்னை அழைத்தற்கு மிகவும் நன்றி . உங்கள் கை வண்ணத்தில் தொடங்கி உள்ள 12வது பாகம் பல வெற்றி பாதைகளை கடக்கும் என்பதில் சந்தேகம் இல்லை - ஒரு சமயம் நான் நினைப்பதுண்டு - இரு பெரும் தலைவர்களும் இன்று நம்மிடையே இல்லை - மனம் நிறைந்து வாழ்கிறார்கள் என்பது வேறு விஷயம் -- ஆனால் இன்னும் எவ்வளவு நாட்கள் தான் போட்டியும் , பொறாமையுடன் , வேண்டாத விருந்தாளிகளாக வாழப்போகிறோம் ? - இருவரும் திரை உலகை பல ஆண்டுகள் ஆண்டவர்கள் - பல வெற்றிகளை சந்தித்தவர்கள் , ஒற்றுமையை கடை பிடித்தவர்கள் - ஆனால் இன்னும் நமக்கு ஏன் அந்த பக்குவம் வரவில்லை? நாம் வாழ்வது தமிழ் நாடு என்பதினாலா ? அவர்கள் இருவரிடமும் இருக்கும் பல நல்ல திறமைகளை இரண்டு திரிகளிலும் பகிர்ந்து கொள்ளலாமே பிறர் மனம் நோகாமல் ------ இது ஒரு சின்ன வேண்டுகோள் மட்டுமே - உடனே நடக்க வேண்டும் என்று சொல்லவில்லை - நடந்தால் நான் அடையும் மகிழ்ச்சிக்கும் அளவு இருக்காது - பல திறமையானவர்கள் MT திரியில் இருப்பதை உணர்கிறேன் - எல்லோரும் ஒன்று சேர்ந்தால் பல திறமையான பதிவுகளை எல்லோருக்கும் வழங்கலாமே - நமக்கு ஒரு பெரிய முட்டுக்கட்டையாக இருப்பது இந்த வசூல் சம்பந்தப்பட்ட விஷயங்கள் மட்டுமே - அதை தவிர்த்து பார்த்தால் இருவரை பற்றி சொல்வதற்கு ஒரு கோடி விஷயங்கள் உள்ளன ---- மதுரகானத்தில் நான் போட்ட இந்த பதிவை பார்த்து இருக்க மாட்டீர்கள் - உங்களுக்காகவும் , இன்னும் சந்திக்காத MT திரியின் பல நண்பர்களுக்கும் இதை இங்கே பதிவிடுகிறேன் - எல்லோருக்கும் என் அன்பார்ந்த வணக்கங்கள்
அன்புடன்
ரவி
====
பணம் படைத்தவன் - " பவழ கொடியிலே "
வாலி ஒரு சிரஞ்சீவி என்பதை நிரூபித்த பாடல் - அந்த வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களை எண்ணி விடலாம் - சுலபம் - நான் எத்தனை முறை இந்த பாடலை கேட்டுருப்பேன் , கேட்டு கொண்டு இருக்கிறேன் என்று என்னால் எண்ணி சொல்ல முடியவில்லை .. அந்த ஷாஜகானும் , மும்தாஜும் இந்த ஜோடிகளை போல இவ்வளவு அழகா இருந்திருப்பார்களா என்றால் அது சந்தேகமே - என்ன இசை ! எப்படியெல்லாம் தன் காதலியை உயர்த்தி வர்ணிக்கும் பாடல் - அந்த காலத்தில் இந்த பாடலை பாடுவதர்க்க்காகவே , பல ஆண்கள் காதலியை தேடுவார்களாம் ---- LRE 'யின் ஹம்மிங் கேட்க்கும் அனைவரையும் வேறு உலகத்திற்கு எடுத்து சென்று விடும் - MT மிகவும் அருமையாக பாட்டுடன் ஒன்றி நடித்திருப்பார் - இந்த பாடலில் அவர் TMS க்கு பின்னணி பாடினது போல இருக்கும் - அழகை அள்ளி தெளித்திருப்பார் - முதல் தடவை - MT கனவு கண்டு பாடும் பாடல் என்று நினைக்கிறேன்
இந்த பாடலில் ஒரு சில வரிகள் போதும் - கற்பனையின் திறனை காட்ட
"காலடி தாமரை நாலடி நடந்தால் இந்த காதலன் உள்ளம் புண்ணாகும் "
பவழ கொடியிலே முத்துக்கள் - புன்னகைக்கு ஒரு உதாரணம்
உயிருடன் வரும் ஒரு கன்னி ஓவியம் - அழகான பெண் மயிலுக்கு உதாரணம் ------
இந்த பாடலை கேட்க்கும் பொழுது - "கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா " என்ற பாடலும் , காவியமா ? நெஞ்சில் ஓவியமா ? என்ற காலத்தால் அழியாத பாடலும் நினைவிற்கு வருவதை தடுக்க முடியாது - தாஜ் மகாலின் அழகை இந்த இரு பாடல்களும் சொன்னது போல வேறு எந்த பாடல்களும் எடுத்து சொல்லியிருக்க இயலாது என்பது என் கருத்து
Super Posting Sir:
-
27th November 2014, 02:55 PM
#137
Junior Member
Diamond Hubber
முத்தையா இத்தனை நாளாக எங்கு இருந்தாய் தொடருங்கள் உங்கள் அசத்தல் பதிவுகள்

Originally Posted by
Muthaiyan Ammu
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
27th November 2014, 03:05 PM
#138
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
27th November 2014, 03:06 PM
#139
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
27th November 2014, 03:09 PM
#140
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks