- 
	
					27th November 2014, 08:21 PM
				
					#201
				
				Junior Member
			
				Platinum Hubber
			
- 
	
		Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
	 
- 
		
							27th November 2014 08:21 PM
						
							 # ADS
						
						Circuit advertisement
					
- 
	
					27th November 2014, 08:21 PM
				
					#202
				
				Junior Member
			
				Platinum Hubber
			
- 
	
					27th November 2014, 08:22 PM
				
					#203
				
				Junior Member
			
				Platinum Hubber
			
- 
	
		Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
	 
- 
	
					27th November 2014, 08:23 PM
				
					#204
				
				Junior Member
			
				Platinum Hubber
			
- 
	
					27th November 2014, 08:23 PM
				
					#205
				
				Junior Member
			
				Diamond Hubber
			
- 
	
					27th November 2014, 08:24 PM
				
					#206
				
				Junior Member
			
				Platinum Hubber
			
- 
	
					27th November 2014, 08:26 PM
				
					#207
				
				Junior Member
			
				Platinum Hubber
			
- 
	
					27th November 2014, 08:35 PM
				
					#208
				
				Junior Member
			
				Platinum Hubber
			
							 என் பள்ளிபருவத்தில்  பார்த்த  படம் இது. சேலம்  அப்சரா  தியேட்டரில்  முதல்  காட்சியில்  இந்த  காட்சிக்கு  மக்கள்  ஆராவாரம்  இன்றும் என் மனதில்  பசுமையாக  உள்ளது. இப்போது  இந்த  காட்சியை  பார்த்தாலும்  உணர்ச்சி  வசப்டுவேன். ஜீபோடு  அவர்  வேகமாக  இந்த  வயதில்  ஓடுவது  சரித்திரம்.. இன்று  இந்த  ஸ்டில்லை  உங்களுக்கு  பதிவு  செய்வது  எனக்கு  மிகுந்த  சந்தோசம். அப்போது  இந்த  படத்தை  பார்க்கும்போது  என்  வயது  பதினாறு  இன்று  என் வயது  ஐம்பத்திரண்டு  காலம்  மாறினாலும்  நினைவுகளுக்கு  வயதாகவில்லை..நன்றி..நண்பர்களே.. என் பள்ளிபருவத்தில்  பார்த்த  படம் இது. சேலம்  அப்சரா  தியேட்டரில்  முதல்  காட்சியில்  இந்த  காட்சிக்கு  மக்கள்  ஆராவாரம்  இன்றும் என் மனதில்  பசுமையாக  உள்ளது. இப்போது  இந்த  காட்சியை  பார்த்தாலும்  உணர்ச்சி  வசப்டுவேன். ஜீபோடு  அவர்  வேகமாக  இந்த  வயதில்  ஓடுவது  சரித்திரம்.. இன்று  இந்த  ஸ்டில்லை  உங்களுக்கு  பதிவு  செய்வது  எனக்கு  மிகுந்த  சந்தோசம். அப்போது  இந்த  படத்தை  பார்க்கும்போது  என்  வயது  பதினாறு  இன்று  என் வயது  ஐம்பத்திரண்டு  காலம்  மாறினாலும்  நினைவுகளுக்கு  வயதாகவில்லை..நன்றி..நண்பர்களே..
 
- 
	
		Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
	 
- 
	
					27th November 2014, 08:49 PM
				
					#209
				
				Junior Member
			
				Diamond Hubber
			
							அந்த கால  கட்டத்தில் தலைவருக்கு  வயதாகிவிட்டது  என்று சில  கூறு  கேட்ட  ஜென்மங்கள்  சொல்லியதால்  தலைவர்  தான்  எப்பொழுதும்  உடலால் இல்லை மனதாலும்  ஒரு வாலிபன் தான்  என்று உணர்த்தி  இந்த படத்தில்  தலைவர்  பல  விசயங்களை  செய்து  கட்டி இருப்பார் .
 
 குறிப்பாக  தாங்கள்  பதிவு செய்த  ஜீப் காட்சி  தலைவர் இறுதி கட்டத்தில்  போடும் சண்டை காட்சி  , ஒன்றே  குலம்  என்ற பாடலில்  தலைவர் போட்டு இருக்கும்  ஆசனம  சூப்பர்
 
					  Originally Posted by  Muthaiyan Ammu  
  என் பள்ளிபருவத்தில்  பார்த்த  படம் இது. சேலம்  அப்சரா  தியேட்டரில்  முதல்  காட்சியில்  இந்த  காட்சிக்கு  மக்கள்  ஆராவாரம்  இன்றும் என் மனதில்  பசுமையாக  உள்ளது. இப்போது  இந்த  காட்சியை  பார்த்தாலும்  உணர்ச்சி  வசப்டுவேன். ஜீபோடு  அவர்  வேகமாக  இந்த  வயதில்  ஓடுவது  சரித்திரம்.. இன்று  இந்த  ஸ்டில்லை  உங்களுக்கு  பதிவு  செய்வது  எனக்கு  மிகுந்த  சந்தோசம். அப்போது  இந்த  படத்தை  பார்க்கும்போது  என்  வயது  பதினாறு  இன்று  என் வயது  ஐம்பத்திரண்டு  காலம்  மாறினாலும்  நினைவுகளுக்கு  வயதாகவில்லை..நன்றி..நண்பர்களே.. என் பள்ளிபருவத்தில்  பார்த்த  படம் இது. சேலம்  அப்சரா  தியேட்டரில்  முதல்  காட்சியில்  இந்த  காட்சிக்கு  மக்கள்  ஆராவாரம்  இன்றும் என் மனதில்  பசுமையாக  உள்ளது. இப்போது  இந்த  காட்சியை  பார்த்தாலும்  உணர்ச்சி  வசப்டுவேன். ஜீபோடு  அவர்  வேகமாக  இந்த  வயதில்  ஓடுவது  சரித்திரம்.. இன்று  இந்த  ஸ்டில்லை  உங்களுக்கு  பதிவு  செய்வது  எனக்கு  மிகுந்த  சந்தோசம். அப்போது  இந்த  படத்தை  பார்க்கும்போது  என்  வயது  பதினாறு  இன்று  என் வயது  ஐம்பத்திரண்டு  காலம்  மாறினாலும்  நினைவுகளுக்கு  வயதாகவில்லை..நன்றி..நண்பர்களே..
 
- 
	
					27th November 2014, 08:53 PM
				
					#210
				
				Junior Member
			
				Diamond Hubber
			
							தம்பி எனக்கு மீதம்  இருக்கிற  ஆயுசு  கூட  உனக்கு  வந்து சேரணும்  என்று அந்த  பெரியம்மா  சொல்லும் இடம்  இன்று பார்த்தால்  கூட என் கண்களில்  நீர்  பெருக்குஎடுத்து  வரும்.
 
					  Originally Posted by  Muthaiyan Ammu  
 
- 
	
		Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
	 
Bookmarks