-
1st December 2014, 10:24 PM
#1871
Senior Member
Diamond Hubber
ராஜேஷ்ஜி
பந்தனம், ஸ்ரீ நாராயண குரு, வாழ்வே மாயம் பாடல்கள் அனைத்தும் அருமை! அருமை!
எம்.பி ஸ்ரீனிவாசன், தேவராஜன் மாஸ்டர் எல்லாம் எப்பேர்பட்ட திறமை சாலிகள்!
இதோ 'கன்யாகுமாரி' (1974) மலையாளப் படத்தில் எம்.பி.ஸ்ரீநிவாசன் இசையில் நம் கமல் மற்றும் ரீட்டா பாதுரி மிக சிம்பிளான உடை மற்றும் மேக்-அப்பில் ஜேசுதாஸ், ஜானகி குரலில் பாடும்


'சந்த்ர பளிங்கு மணிமாலா
சங்கு மாலா
கன்யாகுமாரி கல்லு மாலா'
செம பாட்டு. அதுவும் இருவரும் பண்ணும் அந்த ம்ஹும் ம்ஹும் ம்ஹும் ஹம்மிங் செம டக்கர். கமலின் பெரிய கட்டம் போட்ட கைலி ஒரு கட்சிக் கொடியின் கலரை நினைவுபடுத்துகிறது. ரீட்டா செம ஸ்லிம்.
Last edited by vasudevan31355; 1st December 2014 at 10:26 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
1st December 2014 10:24 PM
# ADS
Circuit advertisement
-
1st December 2014, 10:30 PM
#1872
Senior Member
Diamond Hubber
எம்.பி.ஸ்ரீனிவாசன் இசையமைக்கும் அற்புத காட்சி.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
1st December 2014, 10:33 PM
#1873
Senior Member
Senior Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
1st December 2014, 10:40 PM
#1874
Senior Member
Veteran Hubber
chinnakkaNNan: Your 'inbox' is full. My pm did not go through !
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
1st December 2014, 10:43 PM
#1875
Senior Member
Diamond Hubber
எம்.பி.ஸ்ரீனிவாசன்
சேர்ந்திசை பாடல்களின் மன்னவரான எம்.பி.ஸ்ரீனிவாசன் 'மதன மாளிகை' படத்தில் உஷா உதூப் பாடிய புகழ் பெற்ற பாடலான 'under a mango tree' பாடலை எவரால் மறக்க இயலும். ரோஜாவின் ராஜா திரைப்படத்தில் மிகவும் புகழ் பெற்ற காட்சியான திரையரங்கு காட்சி அதாவது நடிகர் திலகம் படம் பார்த்துக் கொண்டே வாணிஸ்ரீயிடம் வழிய, இடம் மாறி வாணிஸ்ரீயும், சுகுமாரியும் இடைவேளைக்குப் பிறகு அமர்ந்துவிட இதை கவனிக்காத நடிகர் திலகம் வாணிக்கு சாக்லேட் கொடுப்பதாக நினைத்துக் கொண்டு சுகுமாரியிடம் சாக்லேட் நீட்ட, பின்னால் இருந்து வீர்ராகவன் இதையெல்லாம் பார்த்து ரசித்துக் கொண்டிருக்க, திரையில் அப்போது ஓடும் பாடல் என்ன தெரியுமா?
'மேங்கோ ட்ரீ' பாடல்தான். கிட்டத்ததட்ட அல்கா நடித்துப் பாடும் இந்தப் பாடலை முழுதுமாகவே 'ரோஜாவின் ராஜா' படத்தில் பார்த்து விடலாம். ஏனென்றால் இரண்டு படங்களுமே NVR Pictures தயாரிப்பே.
'பப் பபாப்பா பப் பபாப்பா பப் பபாப்பா பப் பபாப்பா'
Last edited by vasudevan31355; 2nd December 2014 at 04:39 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
1st December 2014, 10:51 PM
#1876
Senior Member
Diamond Hubber
ராஜ்ராஜ் சார்,
வணக்கம்.
-Khayalon mein kisi ke is tarah aaya nahi karte
Kisi ko bewafa ke tadpaya nahi karte..
Khayalon mein kisi ke
from 'bawre nain'. கீதா மற்றும் முகேஷ் இணைவில். ராஜ்கபூர் ரொம்ப சின்னக் கண்ணன் ஸாரி ரொம்ப சின்னப் பையன் மாதிரி இருக்கிறார். கீதாதத் குரல் மேக்னட். Hope u like it.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
1st December 2014, 11:00 PM
#1877
Senior Member
Senior Hubber
ஹாய் ராஜ்ராஜ் சார் இப்ப பாருங்க போகுதான்னு..
-
1st December 2014, 11:43 PM
#1878
Senior Member
Seasoned Hubber
-
1st December 2014, 11:57 PM
#1879
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
vasudevan31355
ராஜேஷ்ஜி
பந்தனம், ஸ்ரீ நாராயண குரு, வாழ்வே மாயம் பாடல்கள் அனைத்தும் அருமை! அருமை!
எம்.பி ஸ்ரீனிவாசன், தேவராஜன் மாஸ்டர் எல்லாம் எப்பேர்பட்ட திறமை சாலிகள்!
இதோ 'கன்யாகுமாரி' (1974) மலையாளப் படத்தில் எம்.பி.ஸ்ரீநிவாசன் இசையில் நம் கமல் மற்றும் ரீட்டா பாதுரி மிக சிம்பிளான உடை மற்றும் மேக்-அப்பில் ஜேசுதாஸ், ஜானகி குரலில் பாடும்

'சந்த்ர பளிங்கு மணிமாலா
சங்கு மாலா
கன்யாகுமாரி கல்லு மாலா'
செம பாட்டு. அதுவும் இருவரும் பண்ணும் அந்த ம்ஹும் ம்ஹும் ம்ஹும் ஹம்மிங் செம டக்கர். கமலின் பெரிய கட்டம் போட்ட கைலி ஒரு கட்சிக் கொடியின் கலரை நினைவுபடுத்துகிறது. ரீட்டா செம ஸ்லிம்.
reeta indrum slim thaan.. paati vedangalil varugirare (chinna marumagal-choti bahu etc )
-
2nd December 2014, 12:38 AM
#1880
Senior Member
Seasoned Hubber
Vasu ji
under a mango tree performer is not singer Alka yagnik, but an actress Alka i guess
Bookmarks