Page 191 of 397 FirstFirst ... 91141181189190191192193201241291 ... LastLast
Results 1,901 to 1,910 of 3964

Thread: மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3

  1. #1901
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    மாலை மதுரம்.

    ஆஹா! ஆஹா! என்ன சுகமான பாடல்! அப்படியே குற்றாலத் தென்றல் உடலை வந்து தழுவும் சுகம்.

    'தண்டி ஹவா காலி கட்டா'

    மயக்கும் பேரழகு கொண்ட இரட்டை சடை போட்ட மதுபாலா, குரலால் குதூகலிக்கச் செய்யும் கீதாதத், இசையால் இன்பத்தை அள்ளித் தரும் ஓ.பி.நய்யார்.

    'மிஸ்டர் அண்ட் மிஸஸ் 55' படத்தில் குமரிகள் வித வித குடை பிடித்துக் கொண்டு கும்மாளம் போடும் பாடல். (அது சரி 'தண்டி ஹவா' வின் போது வெயில் கொளுத்துகிறதே!)

    திகட்டாத மதுரம்தான். அருமையான குவாலிட்டியில் கண்டு மகிழுங்கள்.

    நடிகர் திலகமே தெய்வம்

  2. Likes kalnayak, rajeshkrv, Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #1902
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    வணக்கம் வாசு ஜி

  5. #1903
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    மாலை மதுரம்.

    'கஹி பே நிகாஹே கஹி பே நிஷானா'

    என்னுடைய காவியப் பாடகி ஷம்ஷத் பேகம் பாடின பாடல்.

    'சி.ஐ.டி' படத்தில் வஹீதா ரஹ்மானுக்காக.

    சும்மா வெண்கலக் கடையில் ஆனை புகுந்தது போல குரல் 'டாண் டாண்' என்று கம்பீரமாக ஒலிக்கும் குரலுக்கு சொந்தக்காரர் பேகம். நம்ம 'ஸ்டைல் மாஸ்டர்' தேவ் ஆனந்துடன் வெகு இயல்பான குழந்தை போல முகம் கொண்ட வஹீதா. இதுவும் ஓ.பி.நய்யர்தான் இசை. பேகம் இந்தப் பாடலை தன்னுடைய பேவரிட் ஹஸ்கி வாய்ஸில் பாடாமல் படு மென்மையாக அடக்கி வாசித்து வித்தியாசப்படுத்திப் பாடி இருப்பதை உணர முடியும்.

    என்னுடைய மனம் கவர்ந்த பாடல்களில் ஒன்று.

    Last edited by vasudevan31355; 2nd December 2014 at 09:27 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  6. Likes kalnayak liked this post
  7. #1904
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    வணக்கம் ராஜேஷ்ஜி!

    சுகந்தன்னே?
    நடிகர் திலகமே தெய்வம்

  8. #1905
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    வணக்கம் ராஜேஷ்ஜி!

    சுகந்தன்னே?
    Nannayitu sugam. avvide ellam sugamano

  9. #1906
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Rajeshji

    What do u think about Shamshad Begum?
    நடிகர் திலகமே தெய்வம்

  10. #1907
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by rajeshkrv View Post
    Nannayitu sugam. avvide ellam sugamano
    valara
    நடிகர் திலகமே தெய்வம்

  11. #1908
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    Rajeshji

    What do u think about Shamshad Begum?
    shamshad, suraiyya . all are my favourites.. though they had limitations in their voices , it's always pleasant to hear their songs.

    Also Vasu ji, Kaatrnile varum geetham analysis was wonderful.. One movie analysis in 2 different parts , you took it to another level
    Jayachandran's Chithira chevvanam sirikka kanden was class while oru vaanavil pole was thalatuthe vaanam version 2 .

    IR did mention long back that Kaatrinile varum geetham song (female solo)- 3 versions recorded with SJ, VJ & PS .
    i've not been able to get the PS version at all.

  12. Likes vasudevan31355 liked this post
  13. #1909
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    இதோ ஒரு வித்தியாசமான அபூர்வ பாடல். அபூர்வ நடிகரின் நடிப்பில்.

    திருவிளையாடலையும், மோகனாம்பாளையும் தந்த இந்த ஆஜானுபாகுவான நாகராஜ நக்கீர பெருமான்

    பொன்னே புதுமலரே
    பொங்கி வரும் காவியிரியே
    மின்னும் தாரகையே
    வெண்மதியே

    என்று நின்ற வாக்கிலேயே 'நல்ல தங்காள்' படத்தில் பாடலை முடித்து விடுவதைக் காணுங்கள்.

    பாடகர் திலகம் மிக அருமையாகப் பாடிய பாடல்களில் இதுவும் ஒன்று. பாடலைக் கேட்கும் போது நடிகர் திலகம் ஞாபகம் வந்தால் நான் பொறுப்பல்ல.

    நடிகர் திலகமே தெய்வம்

  14. Likes kalnayak liked this post
  15. #1910
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நன்றி ராஜேஷ்ஜி! 1985 ஆம் வருடம் என்னுடைய மைத்துனர் ஆபீஸ் வேலை நிமித்தம் பாம்பே சென்றார். நான் அவரிக்டம் பேகம் பாடிய பாடல்களின் கேசெட் கிடைத்தால் வாங்கி வரச் சொன்னேன். அவர் அங்கு கடைகடையாய் அலைந்ததுதான் மிச்சம். பல கடைக்காரக்ளுக்கு பேகம் என்றால் யாரென்றே தெரியவில்லையாம்.



    'நல்ல வேலை கொடுத்தாய் போ' என்று என் மைத்துனர் என்னைக் கடிந்து கொண்டது நன்றாக நினைவிருக்கிறது. ஒரு வழியாக எங்கோ ஒரு கடையில் தேடி பிடித்துக் கொண்டு வந்து என்னிடம் தந்து விட்டார். இன்றும் அதைப் பொக்கிஷமாகப் பாதுகாத்து வருகிறேன். எச்.எம்.வி.வெளியிட்டிருந்த அந்த கேசட் கவரில் பேகம் படம் கூட இல்லை. எனக்கு அவரின் முகமே இணையத்தின் மூலம்தான் முதன் முதல் தெரிந்தது.
    நடிகர் திலகமே தெய்வம்

  16. Likes rajeshkrv liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •