Page 74 of 400 FirstFirst ... 2464727374757684124174 ... LastLast
Results 731 to 740 of 3997

Thread: Makkal thilagm mgr-part -12

  1. #731
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by MGR Roop View Post
    Our Leader and his Mentor.

    பாராட்டத்தக்க பணி. நன்றி திரு.ரூப் குமார் சார்.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #732
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by ravichandrran View Post
    கோவையில் தலைவரின் படங்கள் பற்றிய விவரங்களை தொய்வின்றி அளித்து வரும் திரு.திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  4. #733
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by jaisankar68 View Post
    Dear sir,
    It is kalaivanar NSK's mother (Esakiyammal)
    மக்கள் திலகம் திரி பாகம் 12 ஐ துவங்கியதற்காக வாழ்த்து தெரிவித்ததற்கும், விமர்சனங்களுக்கான பாராட்டுக்களுக்கும், தலைவருடன் இருப்பவர் கலைவாணரின் தாயார் என்ற விவரத்தை தெரிவித்ததற்கும் மிக்க நன்றி திரு.ஜெய்சங்கர் சார்.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  5. #734
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Sathya VP View Post
    திரியின் அதிரடி புதிய வரவு திரு.விபி.சத்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள். கற்பனை வளத்துக்கும் உழைப்புக்கும் பாராட்டுக்கள். நன்றி.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  6. #735
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by puratchi nadigar mgr View Post


    எந்த தலைவரையும் இழிவுபடுத்தும் நோக்கத்தில் இந்த செய்தி பதிவிடபடவில்லை என்பதை நண்பர்கள் அறிந்து கொள்க .

    நன்றி: குமுதம் ரிப்போர்டர்
    அறிந்து கொண்டோம் திரு. லோகநாதன் சார். மிக்க நன்றி.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  7. #736
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    திரு.எஸ்.வி. சார். இணையதளத்தில் இருந்து எடுத்து நீங்கள் பதிவிட்ட, மதுரையில் உலகத் தமிழ் மாநாட்டின்போது தலைவரை அருகில் இருந்து பார்த்தவரின் இனிய அனுபவம் சூப்பர். பணம் படைத்தவன் - கற்பகம் ஒப்பீடு வித்தியாசமாக இருந்தது நன்றி.

    திரு.யுகேஷ் பாபு அவர்களிடம் இன்னும் எவ்வளவு அபூர்வ புகைப்படங்களான பொக்கிஷங்கள் இருக்கிறதோ, தெரியவில்லை. ஆவலோடு காத்திருக்கிறோம்.

    இரண்டே மாதங்களில் 1,000 பதிவுகளை கடந்து புதிய சாதனை படைத்துள்ள திரு.முத்தையன் அம்மு அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    நமது திரியில் பங்கேற்று பதிவுகளை அளித்துக் கொண்டிருக்கும் திரு.சிவாஜி செந்தில் அவர்களுக்கு நன்றி.

    திரு.ராமமூர்த்தி சார், உங்களது தாய்லாந்து புகைப்பட அணிவகுப்பை பார்க்க மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கிறோம்.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  8. Likes Russelldvt liked this post
  9. #737
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like
    அன்பு நண்பர் சிவாஜி செந்தில் அவர்கள் நான் பதிவிடும் படங்களின் படபெயரையும் அதை பற்றிய குறிப்புகளையும் வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளார்..அதில் தான் மாற்று திரியை சேர்த்தவர் என்று குறிப்பிட்டு உள்ளார்... நண்பரே..நீங்கள் எங்கள் திரியின் தலைவரின் அன்பு தம்பி அவர்களின் பக்தர்...நாங்களும் நீங்களும் ஒன்றுதான்..நன்றி...நான் இப்போதுதான் இந்த திரியில் இணைந்து உள்ளேன்... நிறைய நான் பதிவிடும் விசயங்கள் உள்ளது... இது ஒரு முன்னோட்டம்தான் just trailer... என் மீது அக்கரைகொண்டு ஆலோசனை வழங்கிய அன்பு நண்பர் சிவாஜி செந்தில் அவர்களுக்கு என் நன்றி...
    Last edited by Muthaiyan Ammu; 4th December 2014 at 07:02 PM.

  10. #738
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by KALAIVENTHAN View Post
    தலைவரின் விசுவாசி திரு.செல்வராசு அவர்கள் விரைவில் நலம் பெற பிரார்த்திக்கிறோம். திரு.தொல்.திருமாவளவன் படங்களை பார்வையிடுகிறார். மேலும் தகவல்கள் உண்டா திரு.சைலேஷ் சார்?

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திரநாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
    No Sir, shall keep posted the moment I get more details [ speechs if they mentioned about thalaivar] about the function.

  11. #739
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like


    மதுரை மீனாட்சியில் கடந்த 23/11/2014 முதல் நடிக மன்னன் /நடிகபேரரசர்
    எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கிய "எங்க வீட்டு பிள்ளை " தினசரி 4 காட்சிகள்
    வெளியாகி வெற்றிநடை போட்டது. அதன் புகைப்படங்கள் நமது திரி நண்பர்களுக்காக அனுப்பியவர் மதுரை திரு. எஸ். குமார்
    .

  12. #740
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  13. Likes ainefal liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •