-
10th December 2014, 12:59 PM
#11
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
venkkiram
என்னங்க உங்களோட பார்வையில் தர்க்கமிருப்பதாகத் தெரியலையே! என்னமோ இறைநம்பிக்கை மட்டும் நம்ம நாட்டுல வேறுயாராலும் உந்தப்படாத, ஒருவனுக்குள் அச்சிந்தனை தானாகவே தோன்றுவது போல சொல்றிங்க.. எந்தவொரு இஸமும் பரவத் தான் செய்யும். மாவீரர், கௌதமர், இயேசு எல்லோருமே பரப்புரை செய்தவர்கள்தான். இறைநம்பிக்கை என்ற பெயரில் படர்ந்துகிடைக்கும் மூடப் பழக்கவழக்கங்கள், மதச்சடங்குகள், அடக்குமுறைகள், பிறரை ஏமாற்றிப் பிழைத்தல் போன்றவைகளை கண்டு ஒருவர் இறைமறுப்பு நிலைக்குச் செல்வது இயல்பே. அது ஒரு சிந்தனை. சிந்தனை பரவும் சக்திகொண்டது.
அண்ணே வணக்கம். raising voice against மூடப் பழக்கவழக்கங்கள், மதச்சடங்குகள், அடக்குமுறைகள், பிறரை ஏமாற்றிப் பிழைத்தல் is perfectly justified. ஈ வே ரா, மு.க, nsc and many others did that and the system improved a lot.
the discussion is getting cliched. 1. respect islam but dont fear to raise voice against women oppression, jihad. 2. respect Christianity but dont fear to raise voice against sainthood to child-molesters, force conversions. 3. respect Hinduism but dont fear to raise voice against sati (non-existing), untouchability (almost wiped out but still existing)
நெஞ்சில் கை வைத்து சொல்லுங்க whether any of the above persons followed this unbiased practice. NO. they did the first part of both 1 and 2 and second part of 3 and failed to do first part of 3. how this is justified.
unfortunately KH also follows their foot step. he is hindu hence will voice only against hinduism makes him biased IMHO. (I think i dont need to reiterate again and again im diehard fan of KH)
Last edited by Unmai Vilambi; 10th December 2014 at 07:48 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
10th December 2014 12:59 PM
# ADS
Circuit advertisement
Bookmarks