-
13th December 2014, 08:56 PM
#11
Junior Member
Senior Hubber
திருச்சியை பொருத்தவரை முதன் முதலாக 10 தியேட்டர்களில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ரம்பா, கலைஅரங்கம், விஜய் மற்றும் LA சினிமாஸ்ஆகிய நாண்கு ு திரைகளில் 60 to 70% படம் பார்க்கிறார்கள். மீதி 6 தியேட்டர்களிலும் 200க்கும் குறைவான மக்கள் படம் பார்க்கிறார்கள். அதுவும் இன்று காலை காட்சி அநேக அரங்கங்களில் 100க்கும் குறைவான மக்கள் படம் பார்த்தார்கள். திங்கள் முதல் status பார்த்தால் தான் சரியான ரிப்போர்ட் தெரியும்.
மற்றபடி படம் சுமாரான ரிப்போர்ட் என வந்துள்ளது.
Last edited by SPCHOWTHRYRAM; 13th December 2014 at 09:01 PM.
-
13th December 2014 08:56 PM
# ADS
Circuit advertisement
Bookmarks