-
16th December 2014, 08:02 AM
#11
Senior Member
Diamond Hubber

Originally Posted by
thozhar
And what is this "ஆழ்ந்த புரிதல்" nonsense? I have seen some fans go overboard with this one. Again, this is just them exhibiting their arrogance by announcing to the world that they have somehow transcended the level of ordinary mortals. Music is created for enjoyment/entertainment. Why complicate that?
நான் முந்தைய பதிவில் குறிப்பிட்டது போல.. ரசனைத்தளத்தில் நாம் ஒவ்வொருவரும் கடந்து போகும் பயண தூரத்தைப் பொறுத்தது.. ஆழ்ந்த புரிதல் என்பது.. இசையை அதன் இலக்கணங்களோடு அணுகுவதிலும், பாடல் ஏற்படுத்தும் உணர்வுகளை மட்டுமே முன்னிறுத்தி ரசனைத் தளத்தில் எந்தவிதமான மென்மையாக உணர்ச்சிகளை நம்மிடத்தில் எழுப்புகிறது என்பதிலும், நாம் கடக்க விரும்பும், கடந்து சென்ற வெளியை நம் மனக் கண்ணில் கொண்டுவருவதிலும் அடங்கியிருக்கிறது.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
16th December 2014 08:02 AM
# ADS
Circuit advertisement
Bookmarks