Page 26 of 124 FirstFirst ... 1624252627283676 ... LastLast
Results 251 to 260 of 1238

Thread: மறு வெளியீட்டிலும் எம்ஜிஆர் சாதனை

  1. #251
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like

  2. Thanks Russellisf thanked for this post
    Likes Russellisf liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #252
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like

  5. #253
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like

  6. Thanks Russellisf thanked for this post
    Likes Russellisf liked this post
  7. #254
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சித்த்தலைவரின் ஆசியுடன், புதிய வரவாக இத்திரியினில் தனது பங்கினை துவக்கியிக்கும் திரு. எம். ஜி. ஆர். ராஜ்குமார் (சைதை ராஜ்குமார்) அவர்களை அன்புடன் வரவேற்கிறேன். .





  8. Likes ainefal liked this post
  9. #255
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Sir, Now running this movie or otherwise old posters pls.inform sir




    Quote Originally Posted by MGRRAAMAMOORTHI View Post

  10. #256
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Yukesh Babu View Post
    Sir, Now running this movie or otherwise old posters pls.inform sir
    தற்போது சென்னை பாட்சா அரங்கில் திரையிடப்பட்டுள்ளது. மக்கள் திலகத்தின் ஒரு காவியத்துக்கு, அவரின் இன்னொரு காவியம்தான் போட்டியே !
    Last edited by makkal thilagam mgr; 19th December 2014 at 10:57 PM.

  11. #257
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று முதல் (19/12/2014) சென்னை பாட்சாவில் (மினர்வா ) , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நினைவுநாளை முன்னிட்டு , தேவரின் "விவசாயி " -பகல் காட்சி
    மட்டும் நடைபெறுகிறது. அதன் சுவரொட்டி நண்பர்களின் பார்வைக்கு .


    நண்பர்களின் கவனத்திற்கு. விவசாயி திரைப்படம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சரவணா அரங்கில் தினசரி 3 காட்சிகளில் ஓடியது . இப்போது இல்லை.



  12. Thanks Russellisf thanked for this post
    Likes Russellisf liked this post
  13. #258
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

    mgr raajkumaar

    மக்கள் திலகத்தின் தீவிர ரசிகரும், புரட்சி தலைவரின் புகழ் பாடும் தொண்டருமான
    திரு. எஸ். ராஜ்குமார் அவர்களின் வரவு நல்வரவாகுக . வெகு காலமாகவே வெறும் பார்வையாளராக இன்றி பதிவுகள் இடும் அன்பராக எதிர்பார்த்த காலம் கனிந்துள்ளது.
    உங்கள் முயற்சி வெல்க. அனைவரின் ஒத்துழைப்போடு , பங்களிப்போடு மருவெளியீட்டில் மக்கள் திலகம் சாதனைகள் விண்ணைத் தொடும் என்பதில்
    துளியும் ஐய்யம் உண்டோ !


    ஆர்.லோகநாதன்.

    Last edited by puratchi nadigar mgr; 19th December 2014 at 11:36 PM. Reason: message omitted

  14. #259
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று முதல் (19/12/2014) சென்னை மகாலட்சுமியில் நிருத்திய சக்கரவர்த்தி
    எம்.ஜி.ஆர். திரையுலகின் "ஒளி விளக்கு " தினசரி 2 காட்சிகள் வெற்றிநடை போடுகிறது . இன்று பிற்பகல் காட்சி கண்டுகளித்தவர்கள் எண்ணிக்கை
    சுமார் 450 நபர்கள் . ஞாயிறு மாலை காட்சி அரங்கு நிறையும் காட்சியாக
    வாய்ப்புள்ளதாக அரங்கின் மேலாளர் தெரிவித்தார்.



    குறிப்பு: சமீபத்தில் வெளியான புதிய படங்களுக்கு மக்கள் ஆதரவு குன்றி, குறைந்த எண்ணிக்கையில் பார்வையாளர்கள் வரும் பட்சத்தில் , மீண்டும் மீண்டும் மறுவெளியீடுகளில் வெளியாகி மகத்தான ஆதரவை பெற்று , "ஒளி விளக்கு "
    பிரகாசமாக ஒளி வீசுகிறது .




    ஆகஸ்ட் 2012 முதல் இடைவிடாது, 6மாதங்களுக்கு ஒரு முறை வீதம் இந்த
    திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது .


    முதல் வெளியீட்டின்போது (ஆகஸ்ட் 2012) 2 வாரங்கள் 3 காட்சிகளிலும்,
    3 வது வாரம் 2 காட்சிகளிலும் "ஒளி விளக்கு " பிரகாசித்து , எந்த பழைய படமும்
    நெருங்க முடியாத வசூல் சாதனை புரிந்துள்ளது . இத்தனைக்கும் பழைய
    பிரிண்ட் வெளியிட்டு, விநியோகஸ்தர்கள் கணிசமான லாபம் ஈட்டியுள்ளனர் .



  15. Thanks Russellisf thanked for this post
    Likes Russellisf liked this post
  16. #260
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

Page 26 of 124 FirstFirst ... 1624252627283676 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •