Page 235 of 397 FirstFirst ... 135185225233234235236237245285335 ... LastLast
Results 2,341 to 2,350 of 3964

Thread: மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3

  1. #2341
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'உதிரிப் பூக்கள்' படத்துக்காக அஸ்வினியை இயக்கும் மகேந்திரன் கிருஷ்ணா.

    நடிகர் திலகமே தெய்வம்

  2. Likes Russellmai, kalnayak liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     
  4. #2342
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'ஜானி'யில் ரஜினியை இயக்குகிறார் மகேந்திரன்.

    நடிகர் திலகமே தெய்வம்

  5. Likes Russellmai, kalnayak liked this post
  6. #2343
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    ஒரு வேலையைத் தேடிக் கொள்ளுங்கள். பசியில்லாமல் சென்று வாய்ப்புக் கேளுங்கள். அது ஆரோக்கியமாக இருக்கும். தயக்கமோ, கூச்சமோ இருக்காது. வாய்ப்புக் கிடைக்காவிட்டாலும் சோர்ந்து போகமாட்டீர்கள் இன்னொருவரைத் தேடி கம்பீரமாகச் செல்வீர்கள்

    மகேந்திரன் உதவி இயக்குனருக்கு சொன்ன அறிவுரை

    வாசு

    மகேந்திரன் பற்றி படிக்கும் போது நிறைய கேள்விகள் எழுகின்றன

    ஒரு திரைக்கலைஞனின் வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் சகஜம். நுட்பமான படைப்புகளைத் தந்து தமிழ் சினிமாவிற்கு மாற்று அடையாளத்தை உருவாக்கிய அவரால் இடையில் ஏற்பட்ட சரிவிலிருந்து ஏன் கடைசிவரை மீள முடியவில்லை ?

    ஊர் பஞ்சாயத்து என்ற படம் ஏன் எடுத்தார் (அல்லது கெடுத்தார் )
    gkrishna

  7. #2344
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    மகேந்திரன் எழுதிய 'சினிமாவும், நானும்' புத்தகம்

    நடிகர் திலகமே தெய்வம்

  8. #2345
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    நம்ம நிறை குடம் கங்கா விற்கு கதை மகேந்திரன்
    gkrishna

  9. #2346
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by gkrishna View Post
    ஒரு வேலையைத் தேடிக் கொள்ளுங்கள். பசியில்லாமல் சென்று வாய்ப்புக் கேளுங்கள். அது ஆரோக்கியமாக இருக்கும். தயக்கமோ, கூச்சமோ இருக்காது. வாய்ப்புக் கிடைக்காவிட்டாலும் சோர்ந்து போகமாட்டீர்கள் இன்னொருவரைத் தேடி கம்பீரமாகச் செல்வீர்கள்

    மகேந்திரன் உதவி இயக்குனருக்கு சொன்ன அறிவுரை

    வாசு

    மகேந்திரன் பற்றி படிக்கும் போது நிறைய கேள்விகள் எழுகின்றன

    ஒரு திரைக்கலைஞனின் வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் சகஜம். நுட்பமான படைப்புகளைத் தந்து தமிழ் சினிமாவிற்கு மாற்று அடையாளத்தை உருவாக்கிய அவரால் இடையில் ஏற்பட்ட சரிவிலிருந்து ஏன் கடைசிவரை மீள முடியவில்லை ?

    ஊர் பஞ்சாயத்து என்ற படம் ஏன் எடுத்தார் (அல்லது கெடுத்தார் )
    மகேந்திரனும் மனிதன் தானே!
    நடிகர் திலகமே தெய்வம்

  10. #2347
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    அதே தான் வாசு

    1976 இல் அன்னகிளி ஆரம்பித்த தமிழ் சினிமா மாற்றம் (அதற்கு பிறகு தேவராஜ் மோகன் படம் ஒன்று கூட சொல்லி கொள்ளும் படி இல்லை .அன்னக்கிளியும் இளைய ராஜா இல்லைனா படம் சோ சோ தான் ),1977 பாரதிராஜா ,1978 மகேந்திரன்,ருத்ரையா இப்படி போனது மீண்டும் வணிகதிற்காக சமரசம் செய்து கொண்டு விட்டது
    gkrishna

  11. #2348
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like

    பூட்டாத பூட்டுகள்
    gkrishna

  12. Likes Russellmai liked this post
  13. #2349
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by gkrishna View Post
    நம்ம நிறை குடம் கங்கா விற்கு கதை மகேந்திரன்
    எடோ! சேதி கேட்டோ? கமல் கூட முதலில் பிளே-பாய் தானே! அதுவும் பெரிய்ய்.... ய ஷீலா கூட. 'ஈட்டா'வில். மகா மட்டும் விதிவிலக்கா? அதான் கங்கா பிளஸ் ராஜ் கோகிலா. ராஜ் கோகி என்றவுடன் இந்த மூன்று நாட்களாக 'முள்ளும் மலரும்' பட பதிவுக்காக பட்ட கஷ்டங்கள் நொடியில் ஓடி விட்டது. கை தேர்ந்த வைத்தியக்கார கில்லாடி கிருஷ்ணா நீங்கள்
    நடிகர் திலகமே தெய்வம்

  14. #2350
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    ஒரு டசன் படம் கொடுத்து இருக்கிறார்

    முள்ளும் மலரும் (1978)
    உதிரிபூக்கள் (1979)
    பூட்டாத பூட்டுகள்(1980)
    ஜானி (1980)
    நெஞ்சத்தை கிள்ளாதே(1980)
    நண்டு (1981)
    மெட்டி(1982)
    அழகிய கண்ணே (1982)
    கை கொடுக்கும் கை(1984)
    கண்ணுக்கு மை எழுது(1986)
    ஊர் பஞ்சாயத்து (1992)
    சாசனம்(2006)

    சனி கிழமை திரு முரளி,சாரதி அவர்களுடன் சென்னை சங்கரா ஹாலில் cd சிறப்பு விற்பனையில் அழகிய கண்ணே பார்த்தேன். நேற்று வாங்கினேன் . இனிமேல் தான் பார்க்க வேண்டும் . சரத்பாபு,சுஹாசினி நடித்து
    gkrishna

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •