-
28th December 2014, 08:56 AM
#11
Senior Member
Diamond Hubber
இதுபோல ஒரு ஏமாற்றுவேலையை, கபடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டினால் உடனே ' ஏன் என்னோட மதத்தை மட்டும் விமர்சிக்கிற, அடுத்தவர்கள் மதத்தை விமர்சிக்க வேண்டியதுதானே?" என ஆதங்கப் படுவதில் அர்த்தமே இல்லை. ஒருவர் தன்னோட மதத்திற்கு உண்மையான விசுவாசியாக இருந்தால் இதுபோன்ற கடவுள், மதப் பெயரால் நடக்கும் ஏமாற்றுவேலைகளை படம்பிடித்துக் காட்டும் எந்தவொரு கலைஞரையும் மனம் திறந்து பாராட்டுவார். எப்படிவேணாலும் சினிமாவில் சம்பாரித்தே ஆகணும் என்ற வணிக சூழ்நிலையில் இதுபோன்ற அக்ரமங்க்களை ஒருவித சமூக அக்கறையோடு தனது படங்களில் தொடர்ந்து விமர்சனம் செய்துவரும் கமலை எப்படி வேணாலும் பாராட்டலாம்.
Last edited by venkkiram; 29th December 2014 at 07:19 AM.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
28th December 2014 08:56 AM
# ADS
Circuit advertisement
Bookmarks