-
30th December 2014, 03:56 PM
#1
Junior Member
Platinum Hubber
Makkal thilagam mgr part 13
உழைப்போரே உயர்ந்தவர் என்ற உயர்ந்த கொள்கையில் வாழ்ந்த நம் தலைவரின் இந்த திரியின் 13ஆம் பக்கத்தை துவக்குவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய தலைவரின் பக்தர்களுக்கு என் மனமார்ந்த நன்றி..தற்போது இந்த திரியில் அனைவரின் பங்களிப்புகள் மிகவும் நேர்த்தியாகவும், விரைவாகவும் உள்ளது குறிபிடதகுந்தது. ஒவொருவரும் தனிதனி ஸ்டைலில் தங்களின் பதிவுகளை பதிவு செய்வது பாராட்டத்தக்கது..தலைவரின் ஆவணங்கள் இந்த திரியில் நிறைந்துள்ளது..வருங்கால சமுதாயத்திற்கு இது மிகப்பெரிய ஆவணம்..நம் உழைப்பு பிரதிபலன் கருததாது..போகின்ற வேகத்தை பார்த்தல், திரியின் 14ஆம் பக்கம் துவங்கும் நாள் மிக அருகில் உள்ளது. இப்போதே என் அட்வான்ஸ் வாழ்த்துக்களை உங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்..வாழ்க எம்ஜியார் புகழ்..வளர்க அவரின் பக்தர்கள்...
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
30th December 2014 03:56 PM
# ADS
Circuit advertisement
-
30th December 2014, 04:07 PM
#2
Junior Member
Seasoned Hubber
மக்கள் திலகம் திரி பாகம் 13-ஐ துவக்கியுள்ள சகோதரர் திரு.முத்தையன் அம்மு அவர்களுக்கு வாழ்த்துக்கள். நேற்று நான் கூறியபடி, 35 நாட்களில் பாகம் 12 நிறைவடைந்துள்ளது. இந்த பாகம் அதைவிட குறைவான நாட்களில் தலைவர் பற்றிய நிறைவான, அரிய தகவல்கள், படங்களுடன் நிறைவடைய வாழ்த்துவதோடு, நண்பர்களும், சகோதரர்களும் தொடர்ந்து பங்களித்து சிறப்பிக்க வேண்டுகிறேன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
30th December 2014, 04:09 PM
#3
Junior Member
Diamond Hubber
CONGRATULATION MUTHAIYAN SIR FOR STARTING OUR GOD THREAD NO 13
-
30th December 2014, 05:11 PM
#4
The amount of determination, dedication and sincerity towards work was incomparable. I remember reading in some book, where it is mentioned that MGR is one of the most talented Human Resource manager he has ever met as he is capable of mentoring and brings out the best of the best talents (Now a days HR department became just recruiters altogether in every corporate)
Just to quote one of the incident which recently on an interview Kamalahassan said, “On the 100th day function of his movie RajaPaarvai, MGR was presiding the function and from the moment he arrived he was more concerned about the forecast and was asking Kamal why did you keep the function outdoor and exactly when he was delivering his speech it started drizzling, he immediately asked people to switch of the sodium vapor lamps which were placed as decoratives as they would burst due to showers, Unfortunately the moment he said " அந்த லைட் எல்லாம் ஆப் பண்ணுங்க பா வெடிச்சிட போகுது " it blew off”, such was his incredible ability.

நண்பர் முத்தையன் அம்மு அவர்களின் பொற்கரங்களால் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் திலகம் பாகம் 13 நல்ல பல தகவல்கள்,அரிய புகைப்படங்கள் நிறைந்து வெற்றி பெற எல்லாம் வல்ல மூல பரம்பொருளை வேண்டுகிறேன்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
30th December 2014, 05:20 PM
#5
Junior Member
Platinum Hubber
மக்கள் திலகம் எம்ஜிஆர் -பாகம் 13 துவக்கிய இனிய நண்பர் திரு முத்தையன் அவர்களை அன்புடன் வரவேற்கிறேன் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் -பாகம் 12 துவக்கி வைத்து சிறப்பான பல பதிவுகளை வழங்கிய திரு கலைவேந்தன் அவர்களுக்கு நன்றி .
-
30th December 2014, 05:33 PM
#6
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
gkrishna
The amount of determination, dedication and sincerity towards work was incomparable. I remember reading in some book, where it is mentioned that MGR is one of the most talented Human Resource manager he has ever met as he is capable of mentoring and brings out the best of the best talents (Now a days HR department became just recruiters altogether in every corporate)
Just to quote one of the incident which recently on an interview Kamalahassan said, “On the 100th day function of his movie RajaPaarvai, MGR was presiding the function and from the moment he arrived he was more concerned about the forecast and was asking Kamal why did you keep the function outdoor and exactly when he was delivering his speech it started drizzling, he immediately asked people to switch of the sodium vapor lamps which were placed as decoratives as they would burst due to showers, Unfortunately the moment he said " அந்த லைட் எல்லாம் ஆப் பண்ணுங்க பா வெடிச்சிட போகுது " it blew off”, such was his incredible ability.
நண்பர் முத்தையன் அம்மு அவர்களின் பொற்கரங்களால் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் திலகம் பாகம் 13 நல்ல பல தகவல்கள்,அரிய புகைப்படங்கள் நிறைந்து வெற்றி பெற எல்லாம் வல்ல மூல பரம்பொருளை வேண்டுகிறேன்
மக்கள் திலகம் திரியின் புதிய பாகத்துக்கு உடனடியாக வந்து வாழ்த்து தெரிவித்ததற்கும், தலைவரின் மதிநுட்பம் பற்றி திரு.கமல்ஹாசன் அவர்கள் கூறிய அருமையான தகவலை முதன் முதலில் பதிவிட்டதற்கும் மிக்க நன்றி திரு.கிருஷ்ணா சார்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Last edited by KALAIVENTHAN; 30th December 2014 at 05:36 PM.
-
30th December 2014, 05:33 PM
#7
Junior Member
Platinum Hubber
-
30th December 2014, 05:35 PM
#8
Junior Member
Platinum Hubber
-
30th December 2014, 05:36 PM
#9
Junior Member
Platinum Hubber
-
30th December 2014, 05:37 PM
#10
Junior Member
Platinum Hubber
Bookmarks