Page 8 of 401 FirstFirst ... 6789101858108 ... LastLast
Results 71 to 80 of 4001

Thread: Makkal thilagam mgr part 13

  1. #71
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like

  2. Likes Scottkaz liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #72
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Vendhar TV - Thadam Pathithavargal Super Star Rajinikanth Life Journey, watch this video from 01.00 to 01.30


  5. Likes Scottkaz liked this post
  6. #73
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like

  7. Likes Scottkaz liked this post
  8. #74
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள்திலகம் திரியின் 12 ஆம் பாகம் மிக குறுகிய காலத்தில் முடிந்து சாதனை படைத்தது நமது ஒற்றுமைக்கு கிடைத்த மாபெரும்வெற்றி அதேபோல் இந்த பாகத்தையும் முடிப்போம் என திரியின் அனைத்து நண்பர்களையும் அன்புடன் கேட்டுக்கிறேன்

  9. #75
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like

  10. Likes Scottkaz liked this post
  11. #76
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like


    அப்புறம் தலைவரே!

  12. Likes Scottkaz liked this post
  13. #77
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Muthaiyan Ammu View Post
    அன்பு நண்பர்களுக்கு ஒரு செய்தி. தலைவரின் படத்தை மட்டும் பதிவு செய்ய வேண்டுமானால் நிறைய பதிவிட முடியும். ஆனால் இன்று நான் பதிவு செய்த பதிவுகளை பாருங்கள் நீதிக்கு பின் பாசம் படத்தில் தலைவருடன் நடித்த நடிகர்களின் படங்களையும் பதிவு செய்திருப்பேன்... இது நாளைய தலைமுறைகளுக்கு ஒரு ஆவணம்... என்பதை மிகவும் பணிவுடன் தெரிவித்துகொள்கிறேன்...நமக்கு பிறகு இது காலம் காலமாக இருக்கும். விவரங்களை சொல்லும்..நன்றி நண்பர்களே...
    உங்களின் இந்த வெற்றி பயணம் வெற்றி அடைய நிச்சயம் எங்களின் ஒத்துழைப்பு இருக்கும்

  14. #78
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் திரியின் 13வது பாகத்தினைத் தொடங்கி வைத்த முத்தையன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். 12ஆம் பாகம் புரட்சித் தலைவர் அவர்களின் திரைப்படத்தினைப் போலவே மிகுந்த விறுவிறுப்பாக முடிவடைந்தது. அதற்கு ஒத்துழைப்பு நல்கிய அத்துணை பக்தர்களுக்கும் நன்றிகள். பாராட்டுக்கள். கலைவேந்தன் சார் பல அருமையான பதிவுகளைத் தந்தார். அவரது விமர்சனங்கள் மிகவும் சிறப்பாக இருந்தன. அவருக்கு ஒரு சிறப்பு நன்றி. புது வரவு சி.எஸ்.குமார் அவர்களுக்கு நல்வரவு. 13வது பாகம் மிகச் சிறப்பாக அமைய பல அபூர்வமான பதிவுகளை திரு.சி.எஸ்.குமார் அவர்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். அத்தகைய பல பொக்கிஷங்கள் அவரிடத்தில் உள்ளதைக் கண்டு வியந்திருக்கிறேன். மக்கள் திலகத்தின் அனைத்து பக்தர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  15. #79
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by jaisankar68 View Post
    நல்ல அருமையான பதிவு திரு ஜெய்ஷங்கர் சார்

  16. #80
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Sathya VP View Post
    அருமை அருமை சத்யா

Page 8 of 401 FirstFirst ... 6789101858108 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •