சென்னை நகரில் மிகவும் பிரபலமான் திரை அரங்குகளில் ஒன்றான ''காசினோ ''வில் பல தமிழ் படங்கள் 100 நாட்களும் , வெள்ளி விழாவும் கண்டு சாதனைகள் புரிந்துள்ளது .இயக்குனர் ஸ்ரீதரின்
பெரும்பாலான படங்கள் இந்த அரங்கில் நன்கு ஓடியுள்ளது .
1965 பொங்கல் அன்று வெளிவந்த ''எங்க வீட்டு பிள்ளை '' இவ்வரங்கில் 30 வாரங்கள் ஓடி இமாலய சாதனைகள் புரிந்தது . 1966 பொங்கல் அன்று வெளிவந்த ''அன்பே வா'' 150 நாட்கள் ஓடி சாதனை
புரிந்தது .
இன்றும் இந்த திரை அரங்கு இயங்கி கொண்டிருப்பது மகிழ்ச்சியே .









Bookmarks