Page 253 of 397 FirstFirst ... 153203243251252253254255263303353 ... LastLast
Results 2,521 to 2,530 of 3964

Thread: மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3

  1. #2521
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ராஜ்ராஜ் சார்

    உங்கள் பந்தியில் இன்று நான் உட்கார்ந்து விட்டேன் உங்களைக் கேட்காமலேயே. Sorry.

    இதோ 'Teesri Manzil' படத்தில் 'O haseena zulfon wali jaan e jahan' ஹெலனும், ஷம்மியும் பங்கு கொள்ளும் பாடல். வழக்கம் போல ஷம்மி சேட்டைகள், (நாங்கள் 'தலையாட்டி' என்று செல்லமாக ஷம்மியைக் கூப்பிடுவோம்) ஹெலன் ஆட்டம், அமர்க்களமான இசை, ரஃபி, ஆஷா குரல், கலர்ஃபுல் செட்ஸ் என்று தூள். ஆஷா பரேக்கை அம்போ என்று விட்டு விட்டார்கள். 'காரவன்' படத்திலிருந்து இந்த மாதிரிப் பாடல்கள் இல்லாமல் அப்போதைய இந்திப் படங்கள் இல்லை. ஆஷா கொடி கட்டிப் பறந்த நேரங்கள்.



    அதே பாடல் 'காதலித்தால் போதுமா' படத்தில் வழக்கம் போல வேதாவால் காப்பி அடிக்கப்பட்டு ஜெயசங்கர், வாணிஸ்ரீ பங்கு கொள்ள, பாடகர் திலகமும், ஈஸ்வரியும் இங்கே அமர்க்களம் செய்ய, இந்தியைத் தழுவினாலும் பாடல் இனிமையாகவே இருந்தது. பாவம். ஜெயசங்கர் தான் அப்போது ஆட கொஞ்சம் திணறுவார். ஷம்மியைப் பார்த்துவிட்டு ஜெய்யிடம் அதை எதிர்பார்க்க முடியாதுதான்.

    'காதல் பெண்ணே கன்னியர்க்கெல்லாம் எங்கே மணம்' என்று செண்பகப் பாண்டியன் ரேஞ்சுக்கு பாடலாசிரியர் பாடல் வரிகளைப் புனைந்திருக்கிறார்.

    நடிகர் திலகமே தெய்வம்

  2. Likes kalnayak, Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2522
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    நீங்கள், நான், கல்நாயக் மூவரும் சேர்ந்து கடலையை அவித்து மாங்காய்த் துண்டுகள், காய்ந்த மிளகாய், சீரகம், சிறிது மிளகுத் தூள், கொஞ்சம் புதினா, கறிவேப்பிலை, கொத்துமல்லி இலை சேர்த்து கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து சுண்டலாக்கி ஒரு வெட்டு வெட்டி 'மங்கா'த்தா விளையாடலாம். // வாசு சார்..எனக்கு..

    வாசு சார் கலை வேந்தன் சார்.மிக்க நன்றி… கொஞ்சம் பயம்மாக இருக்கிறது..இப்படி எல்லாம் சொல்லாதீங்க.. நண்பேன் டா ந்னு சொல்லுங்க.. இன்னும் நல்லா எழுதணும் .எழுத முயற்சி பண்ணுவேன்னு நினைக்கறச்சேயே டபக்குன்னு நினைவுக்கு வர்றது சூப்பர் சிங்கர் ஜூனியர் குயில் அல்கா அஜீத் தான்..

    எந்தப் பாடலாய் இருந்தாலும் டெடிகேஷன் டெடிகேஷன் டெடிகேஷ்ன் ப்ளஸ் அடக்கம் ஒரு மெல்லிய புன்சிரிப்புடன் பாடும் தேவதை..சூப்பர் சிங்கர் ஜுனியர் 2 வின் வெற்றியாளினி (தமிழ் கரெக்டா)

    அவர் பாடிய சிங்கார வேலனே தேவா (ஃபைனலில்) எத்துணை முறை கேட்டிருப்பேன்..

    அது இதோ

    http://www.youtube.com/watch?feature...&v=UoF8bUxshaE


    அதையே தூக்கிச் சாப்பிடும் வண்ணம் ஜூனியர் 4 இல் சின்னஞ்சிறிய வண்ணப்பறவை பாடகர் திலகத்தையும் ஜானகியம்மாவையும் ஒருவராகவே பாடி அசத்தியது..

    http://www.youtube.com/watch?feature...&v=iEamOqsIK3E

    சில பேர்லாம் சிலதுக்காகத் தான் பிறந்தவங்கன்னு சொல்வாங்க..இசை இசை இசைக்காகப் பிறந்தவர் தான் இந்த அல்கா..இன்று இந்தக் குயில் சற்றே இளைத்திருந்தாலும் குரல் இளைக்கவில்லை..என்னாளும் அவர் வாழ்வில்வசந்தம் வீசவேண்டும் என இறையை வேண்டுகிறேன்..

    //காதல் பெண்ணே கன்னியர்க்கெல்லாம் எங்கே மணம்' என்று செண்பகப் பாண்டியன் ரேஞ்சுக்கு பாடலாசிரியர் பாடல் வரிகளைப் புனைந்திருக்கிறார். // ஹி ஹி வாசு சார்.. ஆயிரம் சொல்லுங்கள் ஷம்மி ஷம்மி தான்..நைஸ் அண்ட் தாங்க்ஸ்ங்க்ணா ( மல்லாக் கொட்டை தருவீங்க தானே!)

  5. #2523
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like
    vasu,kalnayak : I started school in South Arcot district (Senji/Gingee). I have fond memories of that town near hills and the fort. It was fun walking to the fort (Krishnagiri/Rajagiri) and climbing the hills! By the time I finished high school I had attended eight different schools in five different districts (old districts -12 I think) ! I picked up local colloquial Tamil and accent getting into trouble in Tanjore district. I still remember something scary in Gingee. One day a 'siruthai' wandered into the town from the hills/forests. They had announced by 'tandora' asking people to stay inside their homes and lock the doors. Next morning we saw the animal paraded in a cage ! That was the first time I saw a siruthai live ! ( My father was with the government.) Frequent moving was part of my life in India ! My mother used to complain that 'appaa' should have stuck with Pachchaiyappaa's (Madras) teaching Mathematics ! Government job that carried a lot of prestige came with a price!
    Last edited by rajraj; 7th January 2015 at 01:23 AM.
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  6. Thanks kalnayak thanked for this post
    Likes vasudevan31355 liked this post
  7. #2524
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like

    Jugalbanddi 18 Hindolam/Malkauns special for vasu !

    From MaNaaLane Mangaiyin Baagyam

    azhaikkaadha ninaikkaadhe......




    From Suvarna Sundari (Hindi)(1957)

    mujhe na bula......




    From Suvarna Sundari (Telugu)

    pilvakura alugakura......




    If you like a classical rendition of Hindolam, here is Madurai MaNi Iyer

    samaja vara gamana.....



    I like his rendition. I attended his concert for the first time ((and only time) in Mayavaram (Mayiladuthurai) in 1954 when I was in the final year of high school ! Memorable days!
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  8. Thanks vasudevan31355 thanked for this post
  9. #2525
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    இன்று பிறந்த நாள் கொண்டாடும் அபிநய சரஸ்வதி சரோஜா தேவி அவர்களுக்கு நம் அனைவரின் சார்பிலும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

    இதோ அந்த கன்னடத்துப் பைங்கிளியின் புன்னகையைப் பாருங்கள். தலைவரோடு சேரும் போது அவருடைய நடிப்பில் தென்படும் தனித்திறமையே அலாதி.

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #2526
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    ஒரு லட்சம் முறை பார்த்தாலும் கேட்டாலும் சலிக்காத பாடல்களில் இதுவும் ஒன்று. என் கடமை படத்தில் எல்லாப் பாடல்களுமே அட்டகாசம் என்றாலும் இந்தப் பாடலே என் மனதில் முதலிடம் பிடிக்கிறது. மெலடி என்றால் என்ன என்பதற்கு அர்த்தம் தரும் பாடல்.

    இரவினிலே என்ன நினைப்பு..

    சரோஜாதேவியின் புன்னகையில் மயங்காதவர்களும் உண்டோ
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. Likes chinnakkannan, kalnayak, Russellmai liked this post
  12. #2527
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    சரோஜாதேவியின் பாடல்களில் எப்போதுமே நிரந்தரமாக நம்.1 ஸ்தானத்தில் இருக்கும் பாடல்.

    தலைவரின் ஸ்டைல், மந்தகாசப் புன்னகை, அவர்களின் அழகான ஆடையலங்காரம், மெல்லிசை மன்னர்களின் இசை சாம்ராஜ்ஜியம், கவியரசரின் பொன்னான வரிகள், இசையரசியின் இனிமையான குரல்..

    வேறென்ன வேண்டும்...
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  13. Thanks vasudevan31355 thanked for this post
    Likes chinnakkannan, kalnayak, Russellmai liked this post
  14. #2528
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஹை..சர்ரூவோட பர்த்டே.. ராகவேந்திரா சார்.நீங்கள் தந்த எல்லாப் பாடல்களுமே அழகு தான்..ஏனோ சர்ரூ என்ற வுடன் சர்வர் சுந்தரம் ரங்காராவ் நாகேஷ், மனோரமா - சினிமாப்படக்காட்சி நினைவுக்கு வருவதைத தவிர்க்க முடியவில்லை! போங்க சார் இப்படிப் பேசினால் தான் என் ரசிகர்களுக்குப் ப்பிடிக்க்கும் என மனோரமா சொல்லும் அழகே அழகு (சர்ரூவை இமிடேட்ட் செய்து)..

    ஜிம்பக ஜிப்பா ஜில்பக ஜிப்பா ஜிப்பா ஹொ ஹோ ஹோய்.. சர்ருவோட க்ரூப் டான்ஸ் பாட்டு.. (ஆனந்த விகடன் நாடோடி மன்னன் விமர்சனத்தில் - சரோஜாதேவி என்றபெண்மணி அரை குறை ஆடையுடன் வந்து ஆடுகிறார் என ப் பொக்கிஷத்தில் படித்த நினைவு..(எங்கே ஆவணச் செம்மல் எஸ்வி சார்! ))


  15. Likes vasudevan31355, kalnayak liked this post
  16. #2529
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    Thanks chinna kannan sir

    konjam busy. Full meals by vasu sir .[m.m]

  17. Thanks vasudevan31355 thanked for this post
    Likes chinnakkannan liked this post
  18. #2530
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by rajraj View Post
    From MaNaaLane Mangaiyin Baagyam

    azhaikkaadha ninaikkaadhe......

    Thanks for Hindolam/Malkauns special songs.
    நடிகர் திலகமே தெய்வம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •