-
7th January 2015, 09:21 PM
#781
Junior Member
Diamond Hubber
-
7th January 2015 09:21 PM
# ADS
Circuit advertisement
-
7th January 2015, 09:25 PM
#782
Junior Member
Regular Hubber

அபிநயசாரஸ்வதி சரோஜாதேவி அவர்கள் பிறந்த தினத்தில், பிறந்த - பொன்மனச்செம்மல் ஸ்ரீ எம். ஜி. ஆர்.நற்பணி சங்க துணைத்தலைவர் திரு. எம். எஸ்.மணியம் அவர்கள், ஒலிக்கிறது உரிமைக்குரல் பத்திரிகை அலுவலகத்தில், இன்று மாலை, தனது பிறந்த நாளை, மக்கள் திலகத்தின் பக்தர்கள் வாழ்த்துக்களுடன் கொண்டாடினார். .
அவருக்கு சால்வை அணிவிக்கப்பட்டு, மரியாதை செய்யப்பட்டது. அவர், பல்லாண்டு வாழ,, புரட்சித்தலைவர் ஆசியுடன், இத்திரியின் அன்பர்கள் சார்பில் வாழ்த்துகிறோம்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
7th January 2015, 09:26 PM
#783
Junior Member
Diamond Hubber
Last edited by ravichandrran; 7th January 2015 at 09:31 PM.
-
7th January 2015, 09:29 PM
#784
Junior Member
Diamond Hubber

Originally Posted by
KALAIVENTHAN
திரு.செல்வகுமார் சார். அவசர போலீ்ஸ் 100 படத் தொடக்க விழாவை புரட்சித் தலைவர் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். தினத்தந்தியில் அது பேனர் செய்தியாக வந்தது. அது கிடைத்தாலும் பதிவிடவும் சார். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Kalaivendhan Sir,
Both of us are asking for the same Daily Thanthi News. That is Great.
-
7th January 2015, 09:30 PM
#785
Junior Member
Platinum Hubber
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களின் உன்னத தயாரிப்பான "உலகம் சுற்றும் வாலிபன் " டிஜிடல் திரைப்பட விநியோகஸ்தர் திரு.திண்டுக்கல் நாகராஜன்
அவர்களை நேற்று மாலை பாரிமுனை அருகில் சந்தித்தேன்.
90 சதவீத பட வேலைகள் முடிவுற்றதாகவும், விரைவில், அடுத்த சந்திப்பின்போது
விளக்கமாக இதுபற்றி தெரிவிப்பதாகவும் கூறினார். அவருக்கு ஆங்கில புத்தாண்டு
வாழ்த்துக்கள் நேரில் தெரிவித்தேன் .
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உருவம் பொருந்திய சில காலண்டர்களை அன்புடன்
நமது ரசிகர்கள் பார்வைக்கு பரிசளித்தார். சென்னைக்கு அடுத்த முறை விஜயம் செய்கிறபோது என்னற்ற காலண்டர்களை ரசிகர்களுக்காக தர இருப்பதாக
அறிவித்தார். அவற்றுள் சிலவற்றை நமது திரி நண்பர்களின் பார்வைக்கு பதிவிடுகிறேன் .

ஆர். லோகநாதன்.
-
7th January 2015, 09:33 PM
#786
Junior Member
Platinum Hubber
-
7th January 2015, 09:34 PM
#787
Junior Member
Platinum Hubber
-
7th January 2015, 09:35 PM
#788
Junior Member
Platinum Hubber
-
7th January 2015, 09:37 PM
#789
Junior Member
Platinum Hubber
சிறிய சுவரொட்டிகள்
-
7th January 2015, 09:39 PM
#790
Junior Member
Platinum Hubber
Bookmarks