-
5th January 2015, 07:21 PM
#431
Junior Member
Veteran Hubber
Gap filler song sequence from GG starrer Kairaasi (1960)
kannum kannum pesiyathu ......
Last edited by sivajisenthil; 5th January 2015 at 07:25 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
5th January 2015 07:21 PM
# ADS
Circuit advertisement
-
7th January 2015, 12:00 AM
#432
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
7th January 2015, 08:14 AM
#433
Junior Member
Veteran Hubber
Dear Yukesh Babu. It is really the rarest of rare photos...how resourceful you are in keeping such precious gems with you!! It is really a good contribution since this photo can indicate many unspoken things. However, it could have been better if you have added some script to this timeless asset and legend.
regards,, senthil
-
8th January 2015, 07:40 PM
#434
Junior Member
Veteran Hubber
காதல் மன்னரின் நகைச்சுவைத் தேன்மழை காதல்மன்னர் இயல்பாகவே நகைச்சுவை உணர்வு மிக்கவர் ஆனாலும் நகைச்சுவை ஊறுகாய் போன்றதே என்ற நம்பிக்கையுள்ளவர் மிஸ்ஸியம்மா ,கடன் வாங்கி கல்யாணம், தேன் நிலவு, யார் பையன் மற்றும் தேன்மழை போன்ற திரைப்படங்களில் நகைச்சுவை மன்னர்கள் தங்கவேலு, நாகேஷ் மற்றும்சோவுடன் கலக்கியிருப்பார். முக்தா பிலிம்சின் தேன்மழை(1966) யில் தூக்கத்தில் நடக்கும் குறைபாடு கொண்டவராக (தவப்புதல்வனில் மாலைக்கண் சிவாஜி
போல) நகைச்சுவை கலந்து இனிய காதல் காட்சிகளுடன் மின்னினார்.
Last edited by sivajisenthil; 8th January 2015 at 07:58 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
8th January 2015, 10:01 PM
#435
Junior Member
Veteran Hubber
அந்தக் கால பறக்காஸ் பலூன் சீன்கள் சாந்தி நிலையம் மற்றும் சிவந்த மண்
பலூன்கள் எந்தக் காலத்திலும் குழந்தைகளின் பேவரிட் பொழுதுபோக்கே ! அதே பலூனை ராட்சத வடிவில் வடிவமைத்து ஹீலியம் நிரப்பி அதில் ஏறி வானத்தில் பறந்தால் மனமே பறக்காஸ்தானே !! காதல் மன்னரின் என்றும் பசுமையான
சாந்திநிலையம் திரைப்படத்தில் குழந்தைகள் குதூகலமாகப்பறந்து பாடி மகிழ்ந்திட்ட பலூன்கள் நடிகர்திலகத்தின்
சிவந்தமண் திரைப்படத்தில் நம்பியாருடன் சண்டை போட பயன்பட்டது.(பெரும்பாலும் back projection technique என்றாலும் இன்றும் ரசிக்கலாம்)
இரண்டு கணேசர்களுடனும் பலூனில் பறந்த வீராங்கனை கலர் காஞ்சனாவே !
Incidently .... Kaanchanaa was a former Air Hostess before she was roped in as the heroine for Shridhar's everlasting comedy feature Kaadhalikka Neramillai!!
But both films' baloon scenes got inspired
From The Great Race (1965) starring Tony Kurtis with Jack Lemmon!!
Last edited by sivajisenthil; 9th January 2015 at 11:43 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
9th January 2015, 10:59 AM
#436
Junior Member
Veteran Hubber
Gap filler songs from GG starrer காலம் மாறிப் போச்சு (1956)
A remake of ANR starrer Kaalam Maarippoindhi in Telugu. In Tamil version too Ghantasaala sings for GG!!
Enjoy this evergreen melody ஏரு பூட்டிப் போவோமே அண்ணே சின்னண்ணே with Vaheetha Rehman's scintillating dance!!
Confused who this Vaheedha Rehman is!? Enjoy this bonus video from MGR - Banumathi starrer Alibaabaavum 40 Thirudarkalum song : salaam baabu!(1955). Vaheetha Rehman from Hyderabad was catapulted to fame in Hindi films !!...with scene stealer KA Thangavelu!!
In Today's Hindu Fridey Review Mr. Randor Guy had outlined the salient features of Kaalam Maarippoachu, focusing more on Waheedha than the fantastic acting by GG!! You too RG!?
Last edited by sivajisenthil; 9th January 2015 at 11:33 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
9th January 2015, 03:42 PM
#437
Junior Member
Veteran Hubber
காதல் கசக்குதையா Part 1
களத்தூர் கண்ணம்மா
சந்தேகப்
பிசாசு
மிஷ்கினின் பிசாசு மட்டுமே காதல் பாச உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் நல்ல ஒரு நியாயப் பிசாசு. ஆனால் சந்தேகம் என்பது ஒரு மோசமான கொள்ளி வாய் மாயப்பிசாசு!!
காதல் இனிக்கிறது ஆனால் சந்தேகப் பேய் / பிசாசு மனதின் உள்ளே நுழையும் வரையே ! காதல் செய்யும்போது குறும்பு சிரிப்பு பொங்கி வழியும் காதல் மன்னர் சந்தேகத்துக்கு அடிமையாகி அந்தக் காதல் கசக்கும்போது அந்த சிரிப்பெல்லாம் மறைந்து 'அந்நியனாக' மாறி எப்படியெல்லாம் ரியாக்ஷன் கொடுக்கிறார்!!
இந்த ஆட்டபாட்டம் காதல் இனிக்கும்போது ......!
சந்தேகத்துக்கு அடிமையாகும்போது.....
இந்த bottom பாட்டம் (கால்கள் தள்ளாட்டம்) ஆட்டம் காதல் கசக்கும்போது ....!!

The End of Part 1 but.....GG comes back with his சந்தேகப் பிசாசு to again torture Savithri in பாவ மன்னிப்பு and Devika in வாழ்க்கைப் படகு !!
Last edited by sivajisenthil; 9th January 2015 at 08:00 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
9th January 2015, 08:14 PM
#438
Junior Member
Veteran Hubber
காதல் கசக்குதையா Part 2
வாழ்க்கைப் படகு
சந்தேகப்
பிசாசு
மிஷ்கினின் பிசாசு மட்டுமே காதல் பாச உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் நல்ல ஒரு நியாயப் பிசாசு. ஆனால் சந்தேகம் என்பது ஒரு மோசமான கொள்ளி வாய் மாயப்பிசாசு!!
யாரையும் எடுத்தவுடன் எளிதில் நம்பி விடக் கூடாது அப்படி நம்பிவிட்டால் சந்தேகப் படக்கூடாது இதுவே நல்ல நட்புக்கும் அன்புக் காதலுக்கும் அரிச்சுவடி
சந்தேகம் என்ற ஓட்டை விழுந்து விட்டால் எந்தவிதமான வாழ்க்கைப் படகும் டைடானிக் கப்பல் போல கவிழ்ந்து மூழ்கிடுமே
காதல் வயப்படும்போது? ....... நேற்றுவரை நீ யாரோ நான் யாரோ இன்றுமுதல் நீ வேறோ நான் வேறோ
காதல் கசக்கும்போது? ....... புன்னகையும் வேஷமடா... நன்றி கெட்ட மாந்தரடா.... நானறிந்த பாடமடா
Last edited by sivajisenthil; 9th January 2015 at 08:42 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
9th January 2015, 08:31 PM
#439
Junior Member
Veteran Hubber
Gap filler song from GG starrer Karpagam :ஆயிரம் இரவுகள் வருவதுண்டு
How natural and shy is GG during his marriage ceremony with KR Vijaya!!
Last edited by sivajisenthil; 9th January 2015 at 08:41 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
9th January 2015, 08:51 PM
#440
Junior Member
Veteran Hubber
காதல் கசக்குதையா Part 3
பாவ மன்னிப்பு
சந்தேகப்
பிசாசு
மிஷ்கினின் பிசாசு மட்டுமே காதல் பாச உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் நல்ல ஒரு நியாயப் பிசாசு. ஆனால் சந்தேகம் என்பது ஒரு மோசமான கொள்ளி வாய் மாயப்பிசாசு!!
காதல் கண்ணை மறைக்கும் போது.........காலங்களில் அவள் வசந்தம்!.....காற்றினிலே அவள் தென்றல்!!!
சந்தேகப் பிசாசு மண்டைக்குள் மாவாட்டி அறிவுக் கண்ணை மறைக்கும் போது .......காதல் கசந்து போகிறதே!!
Last edited by sivajisenthil; 10th January 2015 at 08:06 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks