-
11th January 2015, 01:23 PM
#3531
Junior Member
Regular Hubber
Greetings
To
MR SWAMI DURAIVELU
-
11th January 2015 01:23 PM
# ADS
Circuit advertisement
-
11th January 2015, 08:07 PM
#3532
Junior Member
Veteran Hubber
Flashback Ecstasy 2 இனிக்கும் நினைவசை 2 சாணக்கிய சந்திரகுப்தா (1977)
Gap filler Nostalgia to relax. Sit back and enjoy!!
சாணக்கிய சந்திரகுப்தா (1977) தெலுங்குத் திரைப்படம் என் டி ராமாராவ் தனது இயக்கத்தில் சந்திரகுப்தனாக நடித்து நாகேஸ்வரராவ் சாணக்கியனாகவும் நடிகர்திலகம் மாவீரன் அலெக்சாண்டராகவும் கௌரவித்த பிரம்மாண்டமான வண்ணக் காவியம். நாகேஸ்வரராவின் பண்பட்ட நடிப்புத்திறமையும்என் டி ஆரின் வீரதீர சாகசங்களும் கொடிகட்டிப் பறந்தாலும் நடிகர்திலகம் அலெகசாண்டராக கம்பீர நடையில் உள்ளே நுழைந்தவுடன் இவ்விரு மாபெரும் நடிகர்களும் தங்கள் பாத்திரங்களின்ஆற்றலை சற்று மறந்து கதிரொளி பட்டதும் ஆவியாகி மறையும் பனித்துளிகள் போல நம்மவரின் நடிப்பில் மெய்மறந்து வேடிக்கை பார்க்கும் அற்புதத்தை என் நினைவசைகளின் இனிய பக்கமாக பகிர்ந்து கொள்கிறேன்
இக்காணொளியில் 1 : 58 : 00 விலிருந்து நம்மவரின் சாம்ராஜ்யமே!!
https://www.youtube.com/movie/chanakya-chandragupta
Last edited by sivajisenthil; 11th January 2015 at 08:19 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
11th January 2015, 09:40 PM
#3533
Junior Member
Senior Hubber
மறுவெளியீட்டில் கர்ணன் காவியத்தின் மூலம் கின்னஸ் சாதனை படைத்து தமிழகமெங்கும் 24 திரைகளில் 25 நாட்களும் 14 திரைகளில் 50 நாட்களும் சென்னையில் 150 நாட்களும் ஒடி 10 கோடிக்கும் மேல் வசூலை வாரிக்குவித்தது அனைவரும் அறிந்ததே.
இதேபோல் நடிகர் திலகத்தின் வெற்றி மகுடத்தில் வைரமாய் மின்னிக்கொண்டிருக்கும் மறு வெளியீட்டில்
என்றுமே சாதனை படைத்த பாஞ்சாலங்குறிச்சி வேந்தன் வீரமிகு தமிழனின் சிம்மக்குரலில் வரலாறு படைத்திட்ட சாதனைக்காவியமாம் வீரபாண்டிய கட்டபொம்மன்டிஜிட்டலில் உருவாகி வெளியீட்டிற்கு தயாராகி விட்டது. இதன் முதல் விளம்பரம் வருகிற ஞாயிறு 18-01-2015 அன்று கால் பக்க விளம்பரம் வர உள்ளதாகவும் பிப்ரவரி மாதம் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் கமல் அவர்கள் தலைமையில் டிரைலர் வெளியீட்டு விழா நடை பெறுவதாகவும் திருச்சி மாரிஸ் குருப் சிவாஜி பக்தர்கள் குழுவின் திலலைநகர் பாஸ்கர் தகவலை பகிர்ந்து கொண்டார்.
-
Post Thanks / Like - 2 Thanks, 2 Likes
-
11th January 2015, 09:45 PM
#3534
Junior Member
Senior Hubber
இத்திரிக்கு வருகை புரியும் திரு.சுவாமி துரைவேலு அவர்களை புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்களுடன் வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன்
-
11th January 2015, 09:52 PM
#3535
Senior Member
Seasoned Hubber
தடம் பதித்தவர்கள் ... வேந்தர் தொலைக்காட்சித் தொடரில் நடிகர் திலகம்..
11.01.2015 இன்று ஒளிபரப்பான முதல் பாகத்தின் காணொளி
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
-
11th January 2015, 10:28 PM
#3536
Senior Member
Seasoned Hubber

ஒய்.ஜீ.மஹேந்திராவின் நான் சுவாசிக்கும் சிவாஜி நூல் வெளியீட்டு விழா இன்று மாலை சென்னை புத்தகக் கண்காட்சி அரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. கலைமாமணி லக்ஷ்மி புத்தகத்தை வெளியிட்டு மிகச் சிறப்பாக ஆற்றிய உரை அனைவரையும் மிகவும் கவர்ந்தது. நடிகர் திலகத்தின் நடிப்பை மீறி வேறு யாராலும் கொடுத்து விட முடியாது என்று ஆணித்தரமாக வலியுறுத்திப் பேசியது, எந்த அளவிற்கு அவருக்குள் நடிகர் திலகம் வாழ்கிறார் என்பதை உணர்த்தியது. அன்புச் சகோதரர் ராம்குமார், கலைப்புலி தாணு, சந்தான பாரதி, ஏ.ஆர்.எஸ். ஆகியோரும் வாழ்த்துரையாற்றினர். புத்தக வெளியீட்டாளர் கண்ணதாசன் பதிப்பகத்தின் சார்பில் காந்தி கண்ணதாசன் வரவேற்புரை நிகழ்த்தினார். தன்னுடைய ஆசான் நடிகர் திலகத்தைப் பற்றி தன்னுடைய ஏற்புரையில் ஒய்.ஜீ.மஹேந்திரா ஆற்றிய உணர்ச்சி பூர்வமான உரையுடன் விழா இனிதே நிறைவுற்றது.
நான் சுவாசிக்கும் சிவாஜி நூல், சென்னை புத்தகக் கண்காட்சியில் கண்ணதாசன் பதிப்பகத்தின் ஸ்டாலில் கிடைக்கிறது. புத்தகத்தின் விலை ரூ.120.00 கண்காட்சியில் சிறப்புக்கழிவு போக விலை ரூ. 90.00.
புத்தகக்கண்காட்சி 21.01.2015 வரை செயல்படும்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
11th January 2015, 10:33 PM
#3537
Senior Member
Seasoned Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
11th January 2015, 11:21 PM
#3538
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
11th January 2015, 11:29 PM
#3539
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
-
12th January 2015, 08:37 AM
#3540
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks