Page 124 of 401 FirstFirst ... 2474114122123124125126134174224 ... LastLast
Results 1,231 to 1,240 of 4001

Thread: Makkal thilagam mgr part 13

  1. #1231
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய நண்பர் வினோத் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் நமது தெய்வத்தின் திரியில் பணியாற்ற வந்துள்ளேன் அனைவருக்கும் பொங்கல் நல வாழ்த்துக்கள்






    Last edited by Yukesh Babu; 14th January 2015 at 06:46 PM.

  2. Likes ainefal liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #1232
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Yukesh Babu View Post
    அட்டகாசமான தலைவரின் வாழ்த்துக்களோடு அசத்தலை ஆரம்பித்து விட்டீர்கள். நன்றி திரு.யுகேஷ் பாபு. திரு.யுகேஷ் பாபுவுக்கு வேண்டுகோள் விடுத்து அவரை திரிக்கு திரும்பச் செய்து அனைவரையும் அரவணைத்துச் செல்லும் திரு. வினோத் சாருக்கு நன்றிகள்.


    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
    Last edited by KALAIVENTHAN; 14th January 2015 at 06:53 PM.

  5. #1233
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like
    NOW RUNNING SUN LIFE TV PLE. WATCH MY FR..

  6. #1234
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சார் நீங்கள் சொன்ன காட்சி





    Quote Originally Posted by KALAIVENTHAN View Post
    எங்க வீட்டுப் பிள்ளை

    எங்க வீட்டுப் பிள்ளை பற்றி நிறைய எழுத வேண்டும் என்று நினைக்கிறேன். இன்று முடியவில்லை. இரண்டே இரண்டு காட்சிகளை மட்டும் குறிப்பிடுகிறேன்.

    கோழை ராமுவாக வரும் தலைவர் வீட்டில் இருந்து குழந்தை கொடுத்த பர்சுடன் வெளியேறி ஓட்டலுக்கு சென்று டிபன் சாப்பிடுவார். ஏற்கனவே, அங்கு இளங்கோவாக நடிக்கும் தலைவர் டிபன் வகையறாவை ஒரு வெட்டு வெட்டியிருப்பார். ராமு மறுபடியும் 2 இட்லி என்று சர்வரிடம் கேட்கும்போது, களைத்துப் போன சர்வர் ‘மறுபடியும் முதல்லே இருந்தா’ என்று அலுப்பும் திகைப்புமாக சொல்லும்போது ‘நான் இப்பத்தானே..’ என்று தலைவர் மென்று முழுங்கும் இடம். பிறகு இட்லி வந்ததும் அதைப் பிட்டு முதல் துண்டை வாயில் போட்டுக் கொண்டதும் சிரிக்கும் தலைவரின் சிரிப்பு.... சொல்ல வார்த்தைகள் இல்லை. பயமில்லாமல் சுதந்திரமாக முதல் முதலில் உணவை சாப்பிடும் நிம்மதியும் திருப்தியும் அந்த சிரிப்பில் தெரியும்.

    ரத்னா தன்னைப் பற்றி கேட்டதும் அவரிடம் ராமு, தான் யார் என்பதை சொல்வார். பயந்த சுபாவம் என்பதால் உண்மைகளை சொல்வதற்கு முன் தயங்கி, தயங்கி அந்த அறையில் திறந்திருக்கும் கதவை சாத்தி விட்டு வருவாரே. யாருக்கும் கேட்டுவிடக் கூடாது என்ற பயத்தை எப்படி வெளிக் காண்பித்துள்ளார் பாருங்கள். இந்தப் படத்துக்கே அவருக்கு சிறந்த நடிகர் பட்டம் கிடைத்திருக்க வேண்டும். உழைத்து சம்பாதித்த பொருளை பிறருக்கு அள்ளிக் கொடுத்து மகிழ்வித்தது மட்டுமின்றி, நடிப்பாலும் நம்மை மகிழ்வித்த அவரை எங்க வீட்டுப் பிள்ளை என்று மக்கள் கொண்டாடுவதில் வியப்பென்ன? படத்தை பற்றி நிறைய எழுத வேண்டியுள்ளது. எழுதுவேன். நன்றி.


    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  7. #1235
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    காட்சிகளை தரவேற்றியதற்கு நன்றி திரு.யுகேஷ் பாபு. மனித மனத்தின் உணர்வுகளை என்னமாய் வெளிப்படுத்தியிருக்கிறார் தலைவர். அவர் மாஸ் நடிகர் மட்டுமல்ல, கிளாஸ் நடிகரும் கூட என்பதற்கு இந்தக் காட்சி ஒன்றே சாட்சி. நன்றி.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  8. #1236
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அன்பே வா பொன் விழா ஆண்டின் சிறப்பு விமர்சனம் தினமலர் இணைய தளத்தில்


    http://cinema.dinamalar.com//cinema-...-50th-Year.htm

  9. #1237
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ங்க வீட்டு பிள்ளை பொன் விழா ஆண்டின் சிறப்பு விமர்சனம் தினமலர் இணைய தளத்தில்


    http://cinema.dinamalar.com//cinema-...-50th-Year.htm

  10. #1238
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    Last edited by ravichandrran; 14th January 2015 at 08:18 PM.

  11. #1239
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  12. #1240
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •