Page 46 of 277 FirstFirst ... 3644454647485696146 ... LastLast
Results 451 to 460 of 2761

Thread: Gemini Ganesan - Romance King of Tamil Films

  1. #451
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Next comes up a short discussion on the suitability of singers' voices to GG : AM Raja, PBS, AL Raghavan, SPB, Jesudas and TMS!!

    An unusually different comparison with different actors donning the tuxedo of James Bond OO7 from Sean Connery to Daniel Craig!!


    மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் எப்படி முடிச்சுப் போட முடியும் ?just wait and see....!!
    Last edited by sivajisenthil; 12th January 2015 at 11:41 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #452
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Flashback Ecstasy 9 இனிக்கும் நினைவசை 9 ஆடிப்பெருக்கு (1962)

    Gap filler Nostalgia to relax. Sit back and enjoy!!


    ஜெமினியின் கண்ணியமான காதல்காட்சியமைப்புக்களில் ஆடிப்பெருக்கு (1962) ஹைலைட்டான திரைப்படம் வழக்கம்போல ஒரு முக்கோணக் காதல் கதை
    ஜெமினி சரோஜாதேவி தேவிகா ...... சரோஜாவுடன் காதல் மலரும் 'தனிமையிலே இனிமை காண முடியுமா?'....ஏஎம் ராஜா சுசீலா குரல்களில் மறக்க முடியாத தேனமுதே! சரோஜாதேவியின் குறும்புத்தனமும் காதல் மன்னரின் எல்லை மீறாத காதல் நடிப்பும் நினைவசையில் இனிமையே!!


    Last edited by sivajisenthil; 13th January 2015 at 06:20 AM.

  4. Likes Russellmai liked this post
  5. #453
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Flashback Ecstasy 10 இனிக்கும் நினைவசை 10 பாவமன்னிப்பு (1961)

    Gap filler Nostalgia to relax. Sit back and enjoy!!





    பாவமன்னிப்பு (1961) திரைப்படம்
    அதுவரை தமிழ்த் திரையுலகம் கண்டிராத அளவு சிறந்த நடிகர்களின் சங்கமம். நடிகர்திலகத்தின் ஆளுமையில் காதல் மன்னரின் தோழமையில் ராதா பாலையா சுப்பையா நாகையா ராஜம்மா ....தேவிகா சாவித்திரி ,,,நட்சத்திரக் கூட்டம். மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் கதைக் களத்தில் ஆரோக்கியமான புரிதலுடன் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை கூடிய நடிப்புப் போட்டியில் விளைந்த குறிஞ்சி மலர்.
    விஸ்வநாதன் ராமமூர்த்தி இசைப்பிணைவில் முத்தான பாடல்கள் .....நமது நினைவசையில் இனிமை சேர்த்த 'காலங்களில் அவள் வசந்தம்' பாடலை ஜெமினிக்காகப் பாடி புகழேணியில் உச்சியை அடைந்தார் பிபி ஸ்ரீநிவாஸ் அதற்கப்புறம் ஜெமினிக்காக அவர் பாடிய பாடல்கள் சரித்திரம் படைத்தன




    The End of Gap Fillers!!

    But GG returns for a comparison of his movie playback singers' voices : A.M. Raja compared with Sean Connery's original James Bond creation, followed by PBS to RogerMoore, AL Raghavan to George Lazenby, SPB to Timothy Dalton, Jesudas to Pierce Brosnan and TMS to Daniel Craig for their portrayals as Bond in the footsteps of Connery!! On the anvil....I take some break and see you back friends!!
    Last edited by sivajisenthil; 13th January 2015 at 06:30 AM.

  6. Likes Russellmai liked this post
  7. #454
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Playback Singers for Gemini Ganesan compared with Actors donning the role of James Bond!

    ஜெமினி கணேசனின் பின்னணி பாடகர்களும் ஜேம்ஸ்பாண்டின் நடிகர்களும் : ஒரு தரவரிசை ஒப்பீடு! Part 1 Sean Connery / AM Raja
    ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரமும் துப்பறியும் சிங்கமானாலும் ஜெமினி கணேசனைப் போல ஒரு காதல் மன்னன் பாத்திரம்தான். என்ன....ஜெமினியின் காதல்வெஜிடேரியன் ஜேம்ஸ்பாண்டின் காதல் நான்வெஜிடேரியன் !! அத்தோடு ஜேம்ஸ்பாண்டிற்கு துப்பாக்கியும் மூர்க்கமான சண்டைகளும் மூளையுள்ள
    வில்லன்களும் கொஞ்சும் குமரிகளும் வாழ்வின் அங்கம். நம்மவர் தொடாமல் காதலிப்பதோடு சரி!

    இதுவரை ஜேம்ஸ்பாண்டாக ஆறு நடிகர்கள் ....ஒரிஜினல் ஷான் கானரி, தொடர்ந்து ஜார்ஜ் லாசன்பி, ரோஜர் மூர், திமோதி டால்டன், பியர்ஸ் பிராஸ்னன்
    மற்றும் தற்போதைய டேனியல் க்ரைக் .....1962ல் டாக்டர்நோ படத்தில் தொடங்கி இன்றுவரை 24 பிரம்மாண்ட வெற்றிப்படங்கள்!!

    ஜெமினிக்கும் இதுவரை ஆறு பிரதான பாடகர்கள் ..... ஒரிஜினல் ஏஎம் ராஜா தொடர்ந்து பிபிஸ்ரீநிவாஸ், ஏஎல் ராகவன், எஸ்பி பாலசுப்ரமணியம், ஜேசுதாஸ் மற்றும் டிஎம் சௌந்தரராஜன்...அவரது குரலாக வாழ்ந்துள்ளனர்.


    பகுதி 1 ஒரிஜினல்கள்

    ஒரிஜினல் ஜேம்ஸ் பாண்ட் ஷான் கானரி / ஜெமினியின் ஒரிஜினல் பின்னணி குரலார் ஏஎம் ராஜா

    ஜேம்ஸ் பாண்ட் என்றாலே ஞாபகம் வருவது ஷான் கானரியே ! ஜெமினி பாடல் என்றாலே ஞாபகம் வருவது ஏஎம் ராஜாவே!!


    ஜேம்ஸ்பாண்டாக ஷான் கானரி முடிசூட்டிக்கொண்ட போது உலகமே பரபரப்பானது பாண்ட்...ஜேம்ஸ் பாண்ட் என்று அவர் முதன்முதலில் டாக்டர்நோ திரைப்படத்தில் தனது அதிரடி அறிமுகத்தை தொடங்கி இன்று வரை உலகமே கொண்டாடும் ஒரிஜினல் ஜேம்ஸ் பாண்டாகவே மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்

    ஒவ்வொரு காலகட்டத்திலும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்கள் மாறும்போது அனைவருமே ஷான் கானரி உருவாக்கிய கம்பீரமான ஸ்டைலிஷான கோட்சூட் கறுப்புக் கண்ணாடி துப்பாக்கி தாங்கிய குமரிகள் புடைசூழ்ந்த எதிரிகள் படையெடுக்கும் சூப்பர் ஹீரோ பிம்பத்தையே பிரதியெடுக்க வேண்டிய கட்டாயம்

    ஒரிஜினல் என்றும் ஒரிஜினலே !! மிஞ்ச ஆளில்லையே!!!






    அதுபோலவே ஜெமினி கணேசன் காதல் மன்னர் இமேஜை தக்க வைத்து ஒரு மாமாங்கம் கோலோச்சியது ஒரிஜினல் ஏஎம் ராஜாவின் பின்னணி குரலாலேயே வேறு நடிகர்களுக்கு அவர் பாடியிருந்தாலும் கண்ணை மூடிக்கொண்டு கேட்கும் போது ஜெமினியே மனதில் மின்னலடிக்கிறார்!!






    The End of Part 1 with AM Raja's original GG singing tone analogous to Sean Connery's Original Bond image . GG comes back with PBS to be compared with Roger Moore's James Bond as an alternative to Sean Connery/AM Raja!!
    Last edited by sivajisenthil; 16th January 2015 at 03:17 AM.

  8. Likes Russellmai liked this post
  9. #455
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    ஜேம்ஸ் பாண்ட் என்றாலே ஞாபகம் வருவது ஷான் கானரியே ! ஜெமினி பாடல் என்றாலே ஞாபகம் வருவது ஏஎம் ராஜாவே!!


    மழை விட்டாலும் விடாத தூவானம் போல அடுத்த பகுதிக்கு செல்லும் முன் ஜெமினியின் குரலாக நின்று நிலைத்திட்ட ஏஎம்ராஜா அவர்களைப் பற்றிய நினைவஞ்சலியுடன் கூடிய சிந்தனைச் சிதறல்கள் ......


    சிறந்த பின்னணிப் பாடகராகவும் இசையமைப்பாளராகவும் வலம் வந்த ஏஎம்ராஜா ஜெமினியின் சமகால நடிகர்களான நடிகர்திலகம் சிவாஜிகணேசனுக்கும்
    மக்கள் திலகம் எம்ஜிஆருக்கும் இலட்சிய நடிகர் எஸ் எஸ்ஆருக்கும் பாடியிருக்கிறார். ஆனால் பாடல்களை செவிமடுக்கும்போது எப்போதும்போல ஜெமினியை மனதில் இருத்தி அதே மாடுலேஷனில் பாடியிருப்பது (monotonous) உள்ளங்கை நெல்லிக்கனி. எம்ஜிஆருக்கும் சிவாஜிக்கும் டிஎம்சௌந்திரராஜன் ஏற்படுத்திய தாக்கத்தை ராஜாவால் ஏற்படுத்த இயலவில்லை அதனால் திரையுலகில் பிபிஸ்ரீநிவாஸ் போன்ற புதுக் குரல்கள் வரத்தொடங்கி ஜெமினியின் மாற்றுக் குரல்களாக ஏற்றம் கண்டபோது தானே பாடுவதை நிறுத்திவிட்டார். அநேகமாக ஆடிப்பெருக்கு திரைப்படம்தான் ஜெமினிக்கு அவர் பாடிய கடைசிப்படம். அதற்கப்புறம் வெகுகாலம் கழித்து ஏவிஎம் ராஜனுக்காக சின்னக்கண்ணனே என்றொரு பாடலை தாய்க்கு ஒரு பிள்ளை படத்தில் பாடியதாக நினைவு?


    இக்காணொளிகளைக் கண்ணைமூடிக்கொண்டு கேட்டுப் பாருங்களேன்!! உங்கள் மனத் திரையில் நிச்சயம் ஜெமினியே முன்னிலைக்கு வருவார்!!!

    நடிகர்திலகத்திற்க்காக அமரதீபம் படத்தில் பாடிய ஜெமினி பாடல் : தேன் உண்ணும் வண்டு....


    மக்கள்திலகத்திற்காக அலிபாபா படத்தில் பாடிய ஜெமினி பிராண்ட் பாடல் : மாசில்லா உண்மைக் காதலே....


    எஸ் எஸ் ஆருக்காக பெற்ற மகனை விற்ற அன்னை படத்தில்...: தென்றல் உறங்கிய போதும்.....


    குட்டி ஜெமினி ராஜனுக்காக தாய்க்கு ஒரு பிள்ளை படத்தில் ....: சின்னக்கண்ணனே (ஏவிஎம் ராஜனுக்கு ஜோடியாக சாவித்திரியா ?!!)


    When we happen to see other actors playing James Bond comparisons with Sean Connery's superb portrayal are natural and unavoidable.....as no other actor including Moore could recreate the tremendous job done by Connery. Same way, even if AMRaja sings for others, popping up of Gemini's image in mind is inevitable!!


    Enjoy and see how Sean Connery is always having an edge over the other actors performing Bond role, by the way he lips out his legendary introductory phrase 'Bond .... James Bond!' How poor are others even in copying this from him!!



    By the same token, A.M. Raja's tone is the perfect lip synchronization for GG songs, compared to others! PBS is next only to AMRaja just like Moore is next only to Connery!!
    Last edited by sivajisenthil; 14th January 2015 at 02:55 PM.

  10. Likes Russellmai, chinnakkannan liked this post
  11. #456
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Enjoy the pag(ap)e filler songs of GG from his Kalyana Parisu (1959)!

    Page filler 1 :
    Vijyakumari sings a scintillating song (Jikki) to pacify the ailing GG and to make him asleep! (Same Vijayakumari sings same type of song (Janaki) in Aalayamani to make SSR asleep!!)





    Page filler 2 :
    Aasaiyinaale Manam from Kalyanaparisu! No song lines for GG but AMRaja speaks for GG!!



    Page filler 3 :
    A tension reliever song from the otherwise grittier movie Kalyaana Parisu!!

    பாடல் துவங்கும் முன் வளையல்களின் நிறத்திற்கேற்ற குணாதிசயங்களை சரோஜாதேவி விவரிப்பதை ஆச்சரியமாக பார்க்கிறார் காதல்மன்னர்


    Page filler 4 :
    Enjoy the evergreen comedy from Kalyana Parisu with KA Thangavelu and M Saroja pair!!

    Last edited by sivajisenthil; 14th January 2015 at 04:21 PM.

  12. Likes Russellmai, chinnakkannan liked this post
  13. #457
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Happy Pongal wishes to one and all on behalf of GG's thread

    போகியிலே பழையன கழிந்து பொங்கல் தினத்திலே புதியன வழிந்து வாழ்வில் பொங்கட்டும் வளமே !!

    senthil
    Last edited by sivajisenthil; 14th January 2015 at 09:20 PM.

  14. Thanks Russellmai thanked for this post
  15. #458
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Playback Singers for Gemini Ganesan compared with Actors donning the role of James Bond! Part 2

    ஜெமினி கணேசனின் பின்னணி பாடகர்களும் ஜேம்ஸ்பாண்டின் நடிகர்களும் : ஒரு தரவரிசை ஒப்பீடு! Part 2 Roger Moore / PB Srinivas


    கானரி ஒரு கட்டத்துக்கு மேல் தன்னை சூழ்ந்து விட்ட ஜேம்ஸ் பாண்ட் நிழலிலிருந்து விலகி வேறு கதாபாத்திரங்களிலும் முத்திரை பதித்திட எண்ணி விலகிக் கொண்டார் 1966ல் வெளிவந்த You Only Live Twice படத்திற்கு பிறகு. அதைத் தொடர்ந்து வந்த ஜார்ஜ் லாசன்பி On Her Majesty's Secret Service படத்தில் சிறப்பாக நடித்திருந்தும் ஷான் கானரியின் பாண்ட் அலைக்கு முன் நிலைக்க முடியாமல் அந்த ஒரு படத்துடன் விலகிக் கொண்டார். வேறு வழியின்றி ஒரு பெரிய தொகைக்கு ஒப்புக் கொண்டு கானரி மீண்டும் பாண்டாக Diamonds are Forever படத்தில் அசத்தினார். 1972ல் ரோஜர் மூர் கானரியின் இடத்தை
    பிடித்து ஓரளவு தாக்குப் பிடித்து கானரியை போலவே. 7 படங்களில் பாண்டாக நடித்து மக்கள் மனம் கவர்ந்தார்.

    The signature Bond movie for Roger Moore is The Spy Who Loved Me (1976) in which his portrayal got improved and it was nearer to that of Connery. Enjoy his back projection ski chase with his body double in the field in the pre-title sequence!!



    அதேபோல் ராஜாவின் குரலிசைவும் ஜெமினிக்கு ஒரு கட்டத்துக்கு மேல் தொய்வடையவே 1959ல் பிபி ஸ்ரீனிவாஸ் வீரபாண்டிய கட்டபொம்மன் மூலம் ராஜாவின் இடத்தைக் கைப்பற்றினார் அதன்பிறகு அவரும் ஜெமினியின் குரலாக மக்களால் ஏற்றுக்கொள்ளப் பட்டார். இருப்பினும் ரோஜர்மூர் போல ராஜாவுக்கு ஒரு மாற்றாகவே நிலைக்க முடிந்தது. ஏனெனில் அவரது குரல் முத்துராமன், பாலாஜி, ஜெய், ரவி, கல்யாணகுமார் ஆகியோருக்கும் பொருந்தியது. எனவே ஜெமினியின் குரல் ராஜாவே!!!

    Signature songs of PBS for Gemini Ganesan!!

    Sumaithaangi



    Ramu

    Last edited by sivajisenthil; 14th January 2015 at 10:15 PM.

  16. Likes Russellmai liked this post
  17. #459
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    சிவாஜி செந்தில்..இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    http://www.youtube.com/watch?feature...&v=MRQXO_oIpug

  18. Thanks eehaiupehazij thanked for this post
  19. #460
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    சிவாஜி செந்தில்..இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    http://www.youtube.com/watch?feature...&v=MRQXO_oIpug
    அன்பின் சின்னக்கண்ணன் ஜெமினி திரிக்கு உங்கள் வரவு நல்வரவாகி கருத்துப் பரிமாற்றங்கள் தொடர்ந்திட பொங்கல் வாழ்த்துக்களோடு வேண்டிக்கொள்கிறேன்
    எத்தனை நாள் என்னால் ஜெமினி திரியில் சாம்பார் வைத்துக்கொண்டிருக்க முடியும் என்று தெரியவில்லை தனியாக இருக்க பயமாக இருக்கிறது

    regards. senthil

Similar Threads

  1. ||=|=|=|=|~~Kaadhal Mannan Gemini Ganesan ~~|=|=|=|=||
    By bingleguy in forum Tamil Films - Classics
    Replies: 61
    Last Post: 17th December 2009, 10:02 PM
  2. Romance at it's Best....
    By hi in forum Stories / kathaigaL
    Replies: 26
    Last Post: 3rd October 2006, 02:08 AM
  3. Kadhal Mannan Gemini Ganesan passed away !
    By madhu in forum Current Topics
    Replies: 13
    Last Post: 28th March 2005, 01:40 AM
  4. Romance
    By ravindrakdewan in forum Miscellaneous Topics
    Replies: 25
    Last Post: 1st March 2005, 04:18 PM
  5. Gemini ganesan turns 85
    By rajeshkrv in forum Miscellaneous Topics
    Replies: 0
    Last Post: 17th November 2004, 10:01 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •