-
20th January 2015, 12:20 AM
#11
Senior Member
Diamond Hubber
நாங்கள் பார்த்த ரீகல் சினிமா அரங்கில் இடைவேளை விடவே இல்லை. இன்டர்மிஷன் என சினிமா ரீலில் வந்ததோடு சரி.. உடனே அடுத்தசீனுக்கு தாவிட்டானுங்க.. சின்னப் பையன் வேற பாப்கார்ன் பாப்கார்ன் என தொந்தரவு செய்துகொண்டிருந்தான். பொறுடா கொஞ்சநேரம் இடைவேளை விட்டுவிடுவார்கள். அப்போது வாங்கித் தருகிறேன் என சமாளித்துக் கொண்டிருந்தேன். இடைவேளை விடாமல் படத்தை ஓட்டியதால் இடைவேளையைத் தொடர்ந்து வரும் பாடல் காட்சியில் பலர் எழுந்து வெளியெ சென்றுகொண்டிருந்தனர்.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
20th January 2015 12:20 AM
# ADS
Circuit advertisement
Bookmarks