-
28th January 2015, 03:25 AM
#2751
Junior Member
Veteran Hubber
குடியாத்தம் நகரில் நடைபெற்ற மக்கள்திலகத்தின் மிக பிரம்மாண்டமான பிறந்தநாள் விழா காட்சிகள் நாளை உங்கள் கண்களுக்கு விருந்து படைக்கும்
-
28th January 2015 03:25 AM
# ADS
Circuit advertisement
-
28th January 2015, 05:28 AM
#2752
Junior Member
Diamond Hubber

மக்கள் திலகத்தின் பக்தரும் நமது திரியின் பதிவாளருமான திரு கலியபெருமாள் அவர்களின் புதிய இல்ல புதுமனை புகு விழா புதுச்சேரியில் 26.01.2015 அன்று நடைபெற்றது. அவரின் அன்பான அழைப்பை ஏற்று நானும் எனது குடும்பத்தினரோடு அவ்விழாவில் கலந்துகொண்டேன். அவ்விழாவில் புதுவை சட்டமன்ற சபாநாயகர் திரு சபாபதி மற்றும் புதுவை பாராளுமன்ற உறுப்பினர் திரு ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் திரு வைத்தியநாதன், அனைத்து கட்சியின் நிர்வாகிகள், அரசு அதிகாரிகள், மக்கள் திலகத்தின் அபிமானிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். புதுவை சட்டமன்ற சபாநாயகர் அவர்களிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார் திரு கலியபெருமாள். திருமதி மேகலா சித்திரவேல் சென்னையில் இருந்து வருகைபுரிந்து வாழ்த்தினார்.
வந்திருந்த அனைவரையும் திரு கலியபெருமாள், அவரின் அன்பு துணைவியார் மற்றும் அவரின் குடும்பத்தினர் வரவேற்றனர்.
மக்கள் திலகத்தின் ஆசியோடு அவரும் அவரின் குடும்பத்தாரும் எல்லா நலன்களும் வளங்களும் பெற்று வாழ நமது திரியின் நண்பர்களின் சார்பாக வாழ்த்தி மகிழ்கிறேன்.
அன்புடன்
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------
Last edited by ravichandrran; 28th January 2015 at 06:05 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
28th January 2015, 08:36 AM
#2753
Junior Member
Platinum Hubber
-
28th January 2015, 09:40 AM
#2754
Junior Member
Veteran Hubber

நேற்று பிறந்த நாள் கண்ட சகோதரர் திரு. கலியபெருமாள் அவர்களுக்கும்,
இன்று பிறந்த நாள் காணும் சகோதரர் திரு லோகநாதன் அவர்களுக்கும்,
நாளை மறுநாள் பிறந்த நாள் காணப்போகும் சகோதரர் திரு. சைலேஷ் பாசு அவர்களுக்கும்
எனது சார்பிலும், அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்கத்தின் சார்பிலும் உளங்கனிந்த நல் வாழ்த்துக்கள் !
மக்கள் திலகம் பிறந்த மாதத்தில் பிறந்த அவரின் அன்பர்களாகிய பாக்கியசாலிகள் - திருவாளர்கள் கலியபெருமாள், லோகநாதன், சைலேஷ் பாசு, எல்லா வளமும் பெற்று நலமுடன் நீடூழி வாழ்க !
Last edited by makkal thilagam mgr; 28th January 2015 at 01:50 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
28th January 2015, 01:45 PM
#2755
Junior Member
Diamond Hubber
To Mr.Loganathan sir
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
Last edited by ravichandrran; 28th January 2015 at 01:58 PM.
-
28th January 2015, 02:39 PM
#2756
Junior Member
Diamond Hubber
உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் நிறைய பாடல்கள் சேர்க்கப்பட்டதால் படத்தின் நீளம் கூடிவிட்டது.
ஆகையால் இந்தப் படத்திற்காக ஒலிப்பதிவு செய்யப்பட்ட ஒரு பாடலை நீக்கிவிட்டார்கள்.
நீக்கப்பட்ட பாடல் பின்னாளில் சிரித்து வாழ வேண்டும் படத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டது
அந்தப் பாடல் தான் கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்
எம்.எஸ்.வி இசையில் டி.எம்.எஸ்.& ஜானகி குரல்களில் வாலியின் வரிகளில் கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்
உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் இடம்பெற்ற சிரித்து வாழவேண்டும்(புலமைப்பித்தன்) பாடல் வரியைத் தான் இந்தப் படத்தின் பெயராகச் சூட்டினார்கள்
கொஞ்ச நேரம் என்னை மறந்தேன் Konja Neram Ennai Marandhen
How many TMS-SJ duets we know? There could be some old ones too. But the earliest I could think is "Chinanj Chiriya Vannapparavai" from Kungumam...
YOUTUBE.COM
this statement is true?
-
28th January 2015, 02:41 PM
#2757
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
28th January 2015, 02:42 PM
#2758
Junior Member
Diamond Hubber
-
28th January 2015, 02:58 PM
#2759
Junior Member
Diamond Hubber
happy birthday loganathan sir
-
28th January 2015, 03:04 PM
#2760
Junior Member
Seasoned Hubber

இன்று பிறந்த நாள் காணும் திரு.லோகநாதன் அவர்கள் தொடர்ந்து தலைவரின் புகழ் பாடி எல்லா வளமும் நலமும் பெற்று சிறப்புடன் வாழ வாழ்த்துகிறேன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Bookmarks