-
1st February 2015, 10:49 AM
#641
Junior Member
Platinum Hubber
super postings selvakumar sir
re released makkal thilagam mgr movies list with details is fantastic .
-
1st February 2015 10:49 AM
# ADS
Circuit advertisement
-
1st February 2015, 12:47 PM
#642
Junior Member
Veteran Hubber

Originally Posted by
makkal thilagam mgr
மக்கள்திலகத்தின் மறுவெளியீடு சாதனைகள் அருமை திரு செல்வகுமார் சார்.திக்குமுக்கு ஆட வைத்து விட்டீர்கள் அனைத்துமே உலகசாதனை உலகில் எந்த நடிகரும் எட்டமுடியாத சாதனை நமது மன்னவனின் சாதனை
நன்றி சார்
-
3rd February 2015, 02:05 PM
#643
Junior Member
Diamond Hubber
From 13.02.2015 at coimbatore shanmuga theatre
navarathinam
courtesy ravichandran
-
3rd February 2015, 08:39 PM
#644
Junior Member
Diamond Hubber

SOON AT COIMBATORE SHANMUGAA THEATRE
Last edited by ravichandrran; 3rd February 2015 at 09:19 PM.
-
3rd February 2015, 09:17 PM
#645
Junior Member
Diamond Hubber

FROM 13.02.2015 ONWARDS AT COIMBATORE SHANMUGAA THEATRE
-
5th February 2015, 08:00 PM
#646
Junior Member
Diamond Hubber
MADURAI - MEENAKSHI PARADAISE.
6.2.2015
''OLIVILAKKU ''
courtesy esvee
-
5th February 2015, 09:09 PM
#647
Junior Member
Diamond Hubber
-
8th February 2015, 05:30 PM
#648
Junior Member
Diamond Hubber
NAAN AANAIYITTAL - ONE WEEK COLLECTION AT ROYAL THEATRE (23.01.2015 TO 30.01.2015)
Rs.70,000/-.
Infmn frm Mr.Haridas, Coimbatore
-
9th February 2015, 07:32 AM
#649
Junior Member
Veteran Hubber

Originally Posted by
ravichandrran
NAAN AANAIYITTAL - ONE WEEK COLLECTION AT ROYAL THEATRE (23.01.2015 TO 30.01.2015)
Rs.70,000/-.
Infmn frm Mr.Haridas, Coimbatore
திரை உலகில் தொடர்ந்துவசூல் சக்ரவர்த்தி என்பதற்கு இந்த ஒரு படம் போதும் நண்பர்களே
நன்றி திரு இரவிச்சந்திரன் சார்
Last edited by MGRRAAMAMOORTHI; 9th February 2015 at 07:33 AM.
Reason: added
-
10th February 2015, 04:58 AM
#650
Junior Member
Platinum Hubber
மக்கள் திலகம் எம்ஜிஆர் மூன்றாவது முறையாக பதவி ஏற்ற நேரத்தில் பெங்களுர் நகரில்வெளியான அவருடைய படங்கள் .
ஸ்ரீ - நாடோடி மன்னன்
சிவாஜி - நம்நாடு
விநாயகா - பல்லாண்டு வாழ்க
கினோ - அன்பே வா
பாலாஜி - இன்றுபோல் என்றும் வாழ்க
சூப்பர் - காவல்காரன்
முகுந்தா - அடிமைப்பெண்
நியூ சிடி - ஒளிவிளக்கு
ஒரே நேரத்தில் மக்கள் திலகத்தின் எட்டு படங்கள் அவரை வரவேற்கும் விதமாக பெங்களுர் நகரம் முழுவதும்
திரு விழாவாக காட்சி தந்தது .
ஒரு நடிகரின் 8 பழைய படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகி சாதனை படைத்தது -என்றால் அந்த பெருமை
மக்கள் திலகத்திற்கு மட்டும்தான் என்பது சரித்திரம் .
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
Bookmarks