-
8th February 2015, 05:56 PM
#521
Junior Member
Diamond Hubber
-
8th February 2015 05:56 PM
# ADS
Circuit advertisement
-
8th February 2015, 07:47 PM
#522
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
ravichandrran
மன்னாதி மன்னன் - 7
தலைவருக்கு மேக் அப் ஏன்?
நமது சகோதரர்கள் அனைவருமே தலைவரை கூட்டங்களில், பொது நிகழ்ச்சிகளில் பார்த்திருப்போம். அவரது பொன் மனத்தைப் போலவே நிறமும். நீதிக்குப் பின் பாசம் படத்தில் மானல்லவோ கண்கள் தந்தது... பாடலில் கவியரசர் நம் தலைவரை ‘பொன்னல்லவோ நிறத்தை தந்தது...’ என்று கூறியிருப்பது மிகையல்ல. தலைவரை நேரில் பார்த்தவர்கள் எல்லாருமே இது சத்தியம் என்று அடித்துச் சொல்வார்கள்.
நேற்று இன்று நாளை படத்தில், நெருங்கி, நெருங்கி.. பாடலில் ‘உன்னைக் காட்ட வேண்டுமென்றால் ஒளியைக் காட்டலாம்....’ என்று வரும் வரிகளுக்கு சத்திய சாட்சியாக விளங்கும் தலைவருக்கு சினிமாவில் எதற்காக மேக் அப் போடுகின்றனர் என்று நான் கூட யோசித்ததுண்டு. அதற்கான விடை மன்னாதி மன்னன் நிகழ்ச்சி 3வது முறையாக ஒளிபரப்பானபோதுதான் கிடைத்தது.
நிகழ்ச்சி ஒளிபரப்பானபோது அதில் மேலும் சில பகுதிகளை புதிதாக இணைத்திருந்தார்கள். அதில் இயக்குநர் பி.வாசு அவர்களின் பேச்சும் இடம் பெற்றிருந்தது. தலைவருக்கு மேக் அப் போடுவதற்கான காரணத்தை அவர் கூறும்போது காரணம் தெரிந்து கொண்டதுடன் வியந்தும் போனேன். பி.வாசு கூறினார்.. ..
‘‘திரையில் எல்லாருக்கும் கலரை அதிகப்படுத்த பளிச்சென்று காட்ட மேக் அப் போடுவார்கள். ஆனால், தலைவருக்கு அவரது கலரை குறைக்க மேக் அப் போடுவார்கள். கூட நடிப்பவர்களின் ஸ்கின் டோனுக்கு ஏற்ப தலைவரது கலர் மேட்ச் ஆக வேண்டும் என்பதற்காக (அதாவது, மற்றவர்களின் நிறத்துக்கேற்ப திரையில் தலைவரின் நிறம் பொருந்திப் போக வேண்டும் என்பதற்காக) மேக் அப் போடுவார்கள்’’ என்று கூறினார்.
இதைக் கேட்டதும் அசந்து போய்விட்டேன். திரையில் எல்லாரையும் பளிச்சென்று காட்ட மேக் அப் போடுவார்கள். ஆனால், நிறத்தை குறைத்துக் காட்டுவதற்காக மேக் அப் போட்ட ஒரே நடிகர் தலைவராகத்தான் இருக்க முடியும்.
இதைச் சொல்ல பி.வாசுவுக்கு முழு தகுதி உள்ளது. காரணம். தலைவருக்கு மேக் அப் போட்ட ஆஸ்தான மேக் அப் மேன் பீதாம்பரத்தின் மகன் பி.வாசு என்பது குறிப்பிடத்தக்க அம்சம். மேலும், மீனவ நண்பன் படத்தில் இயக்குநர் ஸ்ரீதரின் உதவி இயக்குநராக பணியாற்றியவர் வாசு.
முடிக்கும்போது, ‘‘உண்மையில் நான் இங்கு அமர்ந்து பேசுகிறேன் என்றால் அதற்கு காரணம் புரட்சித் தலைவர்தான்’’ என்று முத்தாய்ப்பாக கூறி தலைவருக்கு நன்றியை காணிக்கையாக்கினார் பி.வாசு.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
8th February 2015, 07:51 PM
#523
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
makkal thilagam mgr
இந்த குடியிருப்பு பகுதி, சென்னை கோடம்பாக்கம் வீட்டு வசதி வாரியம் பகுதியில் அமைந்துள்ளது
சாதாரண தொண்டன் வீட்டுக்கு அவரது குழந்தைகளை பார்க்க எத்தனை தலைவர்கள் அந்த தொண்டனின் வீடுதேடி செல்வார்கள்? படத்தை பதிவிட்ட திரு.செல்வகுமார் சாருக்கும் படங்களை கொடுத்த திரு.ஏழுமலை அவர்களுக்கும் நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
8th February 2015, 08:06 PM
#524
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
Muthaiyan Ammu
எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் வீரமான இளங்கோவாகவும் கோழைத்தனம் மிகுந்த ராமுவாகவும் இரண்டு வேடங்களில் தலைவர் வெளுத்து வாங்கியிருப்பார்.
அந்தந்த பாத்திரங்களின் தன்மைக்கேற்ப அவரது உடல் மொழியும் இருக்கும். மேலே உள்ள படங்களைப் பார்த்தாலே உங்களுக்கு தெரியும்.
மேலே முதலில் இருப்பது சரோஜா தேவியின் வீட்டில் உள்ள தலைவரை அழைத்துப் போக நம்பியார் வருவா். அப்போது தலைவருக்கு எதிரே டேபிளில் இருக்கும் உணவு வகைகளைப் பார்த்து நம்பியார் மலைத்துப் போய் தலைவரை வெறுப்போடு பார்ப்பார். பதிலுக்கு நம்பியாரைப் பார்த்தபடியே தலைவர் ரவுசாக சாப்பிட்டு அவரை மேலும் வெறுப்பேற்றும் சூப்பர் சீன்.
இரண்டாவதாக உள்ளது நான் ஏற்கனவே ஒருமுறை குறிப்பிட்ட ஹோட்டல் சீன். கையிலே காசில்லாமல் உணவுப் பண்டங்களை தலைவர் புகுந்து விளையாடுவார். காசில்லாவிட்டால் என்ன? சமாளித்துக் கொள்ளலாம் என்ற தைரியம். யாருக்கும் கவலைப்படாமல் புகுந்து விளையாடும் அந்த உடல் மொழி, உட்கார்ந்து கைகளை அகல வைத்து வாயில் உணவை திணிக்கும் அட்டகாசம்.
கீழே உள்ள படத்தை கவனியுங்கள். இளங்கோ சாப்பிட்டுச் சென்ற பிறகு கோழை ராமுவாக வரும் தலைவர் அதே ஓட்டலில் உணவு சாப்பிடுவார். பயந்த சுபாவம் காரணமாக கைகளை உடலோடு ஒட்டி, பயம் கலந்த உணர்வோடு யாரையும் பார்க்காமல் தலைகுனிந்து உணவை மெல்ல வாயில் போட்டுக் கொள்ளும் பவ்யம். என்ன ஒரு அருமையான நடிப்பு? இந்தப் படத்துக்கே அவருக்கு பாரத் விருது கிடைத்திருக்க வேண்டும். நன்றி முத்தையன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
8th February 2015, 08:32 PM
#525
Junior Member
Diamond Hubber
Today evening show at Madurai Meenakshi - olivilakku - audience 315.
Msg from Mr. R.Saravanan, Madurai.
-
8th February 2015, 09:31 PM
#526
Junior Member
Diamond Hubber

Originally Posted by
KALAIVENTHAN
மன்னாதி மன்னன் - 7
தலைவருக்கு மேக் அப் ஏன்?
நமது சகோதரர்கள் அனைவருமே தலைவரை கூட்டங்களில், பொது நிகழ்ச்சிகளில் பார்த்திருப்போம். அவரது பொன் மனத்தைப் போலவே நிறமும். நீதிக்குப் பின் பாசம் படத்தில் மானல்லவோ கண்கள் தந்தது... பாடலில் கவியரசர் நம் தலைவரை ‘பொன்னல்லவோ நிறத்தை தந்தது...’ என்று கூறியிருப்பது மிகையல்ல. தலைவரை நேரில் பார்த்தவர்கள் எல்லாருமே இது சத்தியம் என்று அடித்துச் சொல்வார்கள்.
நேற்று இன்று நாளை படத்தில், நெருங்கி, நெருங்கி.. பாடலில் ‘உன்னைக் காட்ட வேண்டுமென்றால் ஒளியைக் காட்டலாம்....’ என்று வரும் வரிகளுக்கு சத்திய சாட்சியாக விளங்கும் தலைவருக்கு சினிமாவில் எதற்காக மேக் அப் போடுகின்றனர் என்று நான் கூட யோசித்ததுண்டு. அதற்கான விடை மன்னாதி மன்னன் நிகழ்ச்சி 3வது முறையாக ஒளிபரப்பானபோதுதான் கிடைத்தது.
நிகழ்ச்சி ஒளிபரப்பானபோது அதில் மேலும் சில பகுதிகளை புதிதாக இணைத்திருந்தார்கள். அதில் இயக்குநர் பி.வாசு அவர்களின் பேச்சும் இடம் பெற்றிருந்தது. தலைவருக்கு மேக் அப் போடுவதற்கான காரணத்தை அவர் கூறும்போது காரணம் தெரிந்து கொண்டதுடன் வியந்தும் போனேன். பி.வாசு கூறினார்.. ..
‘‘திரையில் எல்லாருக்கும் கலரை அதிகப்படுத்த பளிச்சென்று காட்ட மேக் அப் போடுவார்கள். ஆனால், தலைவருக்கு அவரது கலரை குறைக்க மேக் அப் போடுவார்கள். கூட நடிப்பவர்களின் ஸ்கின் டோனுக்கு ஏற்ப தலைவரது கலர் மேட்ச் ஆக வேண்டும் என்பதற்காக (அதாவது, மற்றவர்களின் நிறத்துக்கேற்ப திரையில் தலைவரின் நிறம் பொருந்திப் போக வேண்டும் என்பதற்காக) மேக் அப் போடுவார்கள்’’ என்று கூறினார்.
இதைக் கேட்டதும் அசந்து போய்விட்டேன். திரையில் எல்லாரையும் பளிச்சென்று காட்ட மேக் அப் போடுவார்கள். ஆனால், நிறத்தை குறைத்துக் காட்டுவதற்காக மேக் அப் போட்ட ஒரே நடிகர் தலைவராகத்தான் இருக்க முடியும்.
இதைச் சொல்ல பி.வாசுவுக்கு முழு தகுதி உள்ளது. காரணம். தலைவருக்கு மேக் அப் போட்ட ஆஸ்தான மேக் அப் மேன் பீதாம்பரத்தின் மகன் பி.வாசு என்பது குறிப்பிடத்தக்க அம்சம். மேலும், மீனவ நண்பன் படத்தில் இயக்குநர் ஸ்ரீதரின் உதவி இயக்குநராக பணியாற்றியவர் வாசு.
முடிக்கும்போது, ‘‘உண்மையில் நான் இங்கு அமர்ந்து பேசுகிறேன் என்றால் அதற்கு காரணம் புரட்சித் தலைவர்தான்’’ என்று முத்தாய்ப்பாக கூறி தலைவருக்கு நன்றியை காணிக்கையாக்கினார் பி.வாசு.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
அற்புதமான புதுமைக்கு சொந்தக்காரர் நமது பொன்மனச்செம்மல்.
-
8th February 2015, 09:57 PM
#527
Junior Member
Platinum Hubber
பெங்களுர் ''உரிமைக்குரல் பாரத் ரத்னா டாக்டர் எம்ஜிஆர் நற்பணி அறக்கட்டளை'' சார்பாக இன்று மாலை மக்கள் திலகம் எம்ஜிஆர் 98வது பிறந்த நாள் தமிழ் சங்கத்தில் சிறப்பாக நடந்தது . மக்கள் திலகத்தின் ரசிகர்களும் , பொது மக்களும் பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் . மக்கள் திலகத்தின் ரசிகர்கள் பலர்
சென்னையிலிருந்து வந்து கலந்து கொண்டார்கள் .அரங்கம் நிரம்பி வழிந்தது .
திரைப்பட நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மக்கள் திலகத்தின் உருவ படத்தை [ தனிப்பிறவி - முருகன் ஸ்டில் ] திறந்து வைத்து கேக் வெட்டினார்கள் . கவியரங்கம் நிகழ்ச்சி நடந்தது .
முன்னதாக மக்கள் திலகத்தின் பாடல்கள் வீடியோ பெரிய திரையில் ஒளிபரப்பப்பட்டது .
வெண்ணிற ஆடை நிர்மலா அவர்கள் மக்கள் திலகத்தின் சிறப்புகளை பற்றி மிக அழகாக பேசினார் .
விழா நிழற்படங்கள் - நாளை தொடரும்
-
8th February 2015, 10:27 PM
#528
Junior Member
Diamond Hubber
Can you watch the programme again? Vijay TV - Mannadhi Mannan
Who is behind this now?
-
8th February 2015, 11:14 PM
#529
Junior Member
Diamond Hubber
-
8th February 2015, 11:15 PM
#530
Junior Member
Diamond Hubber
Bookmarks