-
9th February 2015, 10:02 PM
#11
Senior Member
Diamond Hubber

Originally Posted by
Arvind Srinivasan
This. He has aged for sure. And the above picture collage from KK and UV is testimony to that. He does look good for a 60 year old though. Would look better if he slims down just a wee bit and brings that paunch under control
மருதநாயகத்தை சீக்கிரம் எடுத்து முடிக்கணும் என நான் எதிர்பார்ப்பது இந்த ஒரு விஷயத்திற்குத்தான். தசாவதாரம் நம்பி பாத்திரத்தில் கூட இடுப்பு தெரியாமல் சற்று மேலே தூக்கி வேட்டி உடுத்தியிருப்பார். ஹேராம், குருதிப்புனல் காலத்தோடு அந்த உடம்பு போய்விட்டது என நினைக்கிறென்.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
9th February 2015 10:02 PM
# ADS
Circuit advertisement
Bookmarks