-
17th February 2015, 12:25 AM
#11
Senior Member
Diamond Hubber
பஞ்ச தந்திரப் படப் பாடலை இப்போது பார்க்கையில்தான் உணர்கிறேன். அந்த ஐடியல் இளமை-உயரம்-எடை விகிதத்தில் வந்த கடைசிப் படம்-பாடல்கள்.
எவ்வளவு வருடங்களாக நம்மோடு ஒன்றாக பயணித்த அந்த பிம்பத்தின் வெவ்வேறு மாற்றங்கள். அதன் கடைசி நிலையை கடந்துவிட்டோம் என நினைக்கும்போது நெஞ்சின் ஓரத்தில் ஒரு வெறுமை எட்டிப்பார்க்கிறது.
Last edited by venkkiram; 17th February 2015 at 12:30 AM.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
17th February 2015 12:25 AM
# ADS
Circuit advertisement
Bookmarks