வடசென்னையில் ஒரு நண்பர் தீவிர ரஜினி ரசிகர். அவர் சொல்லியே நான் கேட்டிருக்கிறேன். ஒவ்வொரு ரஜினி படம் வெளியாகும்போதும் முன்கூட்டியே டிக்கட்களை தியேட்டர்களிலிருந்து மொத்தமாக வாங்கி வைத்து முதல் நாள் தொடங்கி அந்த வாரம் வரை பிளாக்கில் விற்று எப்படியெல்லாம் சில ரஜினி ரசிக குழுக்கள் நன்றாக லாபம் சம்பாரிக்கிறார்கள் என சொல்லும்போது வியப்பாக இருக்கும். இதில் இப்படியோடு விஷயம் உள்ளடங்கி இருக்கிறதா என! இதை நான் கேள்விப்பட்டு பத்து பதினைந்து வருடங்கள் இருக்கும்.
villivakkam area - back in the 1990s, I have heard few families spending more than half their monthly earnings to watch a Rajini film first week!! idhellaam romba over
"The woods are lovely, dark and deep.
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep"
-Robert Frost
Bookmarks