Page 68 of 312 FirstFirst ... 1858666768697078118168 ... LastLast
Results 671 to 680 of 3118

Thread: Old Relay

  1. #671
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    மலை மேல் இருப்பவனோ மயில் மேல் வருபவனோ
    மெய்யுருகிப் பாட வந்தால் தன்னைத் தான் தருபவனோ
    அலை மேல் துரும்பானேன் அனல் மேல் மெழுகானேன்
    அலை மேல் துரும்பானேன் அனல் மேல் மெழுகானேன்
    ஐயன் கை தொட்டவுடன் அழகுக்கு அழகானேன்
    அழகுக்கு அழகானேன் ஆ...
    அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
    அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #672
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like
    poojaikku vandha malare vaa boomikku vandha nilave vaa
    peN endru eNNi pesaamal vandha pon vaNNa chilaiye.....
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  4. #673
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like
    Quote Originally Posted by rajraj View Post
    poojaikku vandha malare vaa boomikku vandha nilave vaa
    peN endru eNNi pesaamal vandha pon vaNNa chilaiye.....
    வணக்கம் ராஜ்!

    Are you cutting "மேனி" off the song as per the newly constituted Censor Board's rules?

    எந்தக் கலைஞனும் அவளை சிலை வடிப்பான்
    எந்தப் புலவனும்...

  5. #674
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like
    poyyile pirandhu poyyile vaLarndha pulavar perumaane
    ......................
    poovile pirandhu poovile vaLarndha poovaiyar kula maane

    RD: No 'meni' in movie songs?
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  6. #675
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஓ மானே மானே மானே உன்னைத் தானே
    என் கண்ணில் உன்னைக் கண்டேன் சின்னப் பெண்ணே

  7. #676
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like
    Quote Originally Posted by rajraj View Post
    RD: No 'meni' in movie songs?
    Hi Raj: I was joking (or trying to joke!) about you skipping the word "மேனி" from the line "பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த பொன் வண்ண மேனி சிலையே..."

  8. #677
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    ஓ மானே மானே மானே உன்னைத் தானே
    என் கண்ணில் உன்னைக் கண்டேன் சின்னப் பெண்ணே
    காட்டுக்குள்ளே பாட்டு சொல்லும்
    கன்னிப் பூவும் நான் தானோ
    கிட்ட வந்து கொஞ்ச சொல்லும்
    சின்னப் பொண்ணும் நான் தானோ
    நிழலாய்...

  9. #678
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    நேற்றைய பொழுது கண்ணோடு இன்றைய பொழுது கையோடு
    நாளைய பொழுதும் உன்னோடு நிழலாய் நடப்பேன் பின்னோடு

    ஊருக்குத் துணையாய் நானிருக்க எனக்கொரு துணையை எதிர்பார்த்தேன்
    உள்ளத்தின் கோவிலில் விளக்கேற்ற மைவிழி

    //Hi Raj: I was joking (or trying to joke!) about you skipping the word "மேனி" from the line "பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த பொன் வண்ண மேனி சிலையே..." // சிலையோட மேனின்னா என்ன சிலைன்னா என்ன ரெண்டும் ஒண்ணு தான்னு நினைச்சுருப்பார்..

  10. Likes raagadevan liked this post
  11. #679
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like
    அடி வான்மதி என் பார்வதி
    காதலி கண் பாரடி
    .....................................

    கண்கள் நாலும் பேசும் நேரம்
    நானும் நீயும் ஊமை ஆனோம்
    மைவிழி ஆசை கைவளையோசை...

  12. #680
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    வாடாத மலர் போலும் விழிப்பார்வையில்
    கை வளையோசை தருமின்ப இசைக்கார்வையில்
    ஈடேதும் இல்லாத கலைச் சேவையில்
    தனி இடம் கொண்ட உமைக் கண்டும் இப்பூமியில்
    ஆடாத மனமும் உண்டோ

    பசும் தங்கம் உமதுஎழில்அங்கம்
    அதன் அசைவில் பொங்கும் நயம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •