Page 31 of 401 FirstFirst ... 2129303132334181131 ... LastLast
Results 301 to 310 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15

  1. #301
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    290
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. Thanks eehaiupehazij thanked for this post
    Likes kalnayak, RAGHAVENDRA liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #302
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    290
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. Thanks eehaiupehazij thanked for this post
    Likes kalnayak, RAGHAVENDRA liked this post
  6. #303
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகர் திலகம் அவர்கள் நடிப்பில் வெளிவந்த மார்ச் மாத திரைக்காவியங்கள் - 26

    3-3-54 மனோஹரா

    12-3-55 முதல்தேதி

    14-3-58 பதிபக்தி

    07-03-59 நான் சொல்லும் ரகசியம்

    04-03-60 குறவஞ்சி

    16-03-61 - பாவமன்னிப்பு

    30-03-62 வளர்பிறை

    01-03-63 அறிவாளி

    29-03-63 இருவர் உள்ளம்

    02-03-67 நெஞ்சிருக்கும் வரை

    28-03-69 தங்கச்சுரங்கம்

    05-03-71 அருணோதயம்

    26-03-71 குலமா குணமா

    11-03-72 ஞானஒளி

    15-03-73 பங்காரு பாபு (தெலுங்கு)

    24-03-73 பாரத விலாஸ்

    31-03-73 ராஜராஜ சோழன்

    07-03-74 தாய்

    04-03-78 தியாகம்

    19-03-78 என்னை போல் ஒருவன்

    16-03-84 தராசு

    08-03-85 நாம் இருவர்

    23-03-85 படிக்காத பண்ணையார்

    07-03-86 ஆனந்த கண்ணீர்

    06-03-87 முத்துக்கள் மூன்று

    13-03-92 நாங்கள்


    1954 முதல் 1978 வரை அதாவது 24 வருடத்தில் உள்ள 24 மார்ச் மாதங்களில் 20 திரைப்படங்கள் வெளிவந்துள்ளது.

    20 திரைப்படங்களில் 11 படங்கள் 100 நாட்கள் அதற்க்கு மேலும் அந்த 11 படங்களில் 2 வெள்ளிவிழா (175 நாட்கள்)படங்களும் அடங்கும். வணிக ரீதியான வெற்றிப்படங்கள் என்று பார்த்தால் 100% வெற்றிப்படங்கள்.

    மார்ச் மாதங்களில் வெளிவந்த 26 படங்களில் 100 நாட்கள் மேல் ஓடிய படங்களின் விகிதம் 42.30 %

    50 நாட்களுக்கு மேல் ஓடிய படங்களின் விகிதம் 94.68%

    75 நாட்கள் அதற்க்கு மேல் 99 நாட்களுக்குள் ஓடிய படங்களின் விகிதம் 82.47%

    இது நடிகர் திலகத்தின் ஒரு தனிப்பட்ட சாதனையாகும்.
    Last edited by RavikiranSurya; 1st March 2015 at 09:21 AM.

  7. Thanks eehaiupehazij thanked for this post
  8. #304
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    M.K. Thiyagaraja Pagavathar reminiscence

    தமிழ் திரையுலக வரலாறு சி மு (சிவாஜிக்கு முன்) சி பி (சிவாஜிக்குப் பின்) என்று வரையறுக்கப் பட்டுவிட்டது மறுக்க இயலாத கூற்று.
    சி மு காலகட்டத்தில் ஏழிசை மன்னர் என்றறியப்பட்ட திருநிறை தியாகராஜ பாகவதர் அவர்களின் பிறந்த தினம் இன்று நடிகர்திலகத்தின் பின்னணிப் பாடல் குரலாகவே மாறிப்போன டி எம் எஸ் அவர்களின் ரோல் மாடல் பாகவதரே !
    நடிகர்திலகம் குலமகள் ராதை திரைப்படத்தில் பாகவதரின் பாடலை டி எம் எஸ் குரல் வழியே பெருமைப்படுத்துகிறார் !!




  9. Likes kalnayak liked this post
  10. #305
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சிவாஜி


    கே

    க்

    ர்

    Part 7



    Last edited by senthilvel; 1st March 2015 at 01:47 PM.

  11. Likes kalnayak, eehaiupehazij, RAGHAVENDRA liked this post
  12. #306
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகர்திலகத்தின் மணிவிழாவைமுன்னிட்டு பொம்மை இதழ் வெளியிட்ட சிறப்புமலர்


  13. Likes kalnayak, RAGHAVENDRA liked this post
  14. #307
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    deleted
    Last edited by senthilvel; 2nd March 2015 at 05:36 PM.

  15. Likes RAGHAVENDRA liked this post
  16. #308
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  17. Likes kalnayak, RAGHAVENDRA liked this post
  18. #309
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  19. Likes kalnayak, RAGHAVENDRA liked this post
  20. #310
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கிரேசி மோகன் ஒரு நாடகத்தில் நகைச்சுவை ஞாபகம் வருகிறது.(மாறு வேடம் போட இருக்கும் நபருக்கு அட்வைஸ்).

    நீ பாரு ,அப்படியே மவுண்ட் ரோடு 18 B பஸ் பிடிச்சு சைதா பேட்டை இலே இறங்கு. அப்படியே ரைட் எடுத்து போனியானா ஒரு கை பம்ப் வரும். ரைட் வழியா போனா ஒரு குடிசையிலே ......... போஸ்டர் ஒட்டியிருக்கும். அங்கே லெப்ட் திரும்பி மூணாம் வீட்டுலே ஒரு மஞ்ச பெயிண்ட் அடிச்ச வீடு ஒன்னு வரும். அதை தட்டினா , கோதண்டம்னு ஒருத்தன் கதவை திறந்து என்ன வேணும்னு கேட்பான். அவன் கிட்டே மட்டும் போயி மேக் அப் பண்ணிக்காதே. மோசமான மேக் அப் மேன் .

    அதே போல , மகாபாரதம் எழுத சொன்னா ,ராமாயணம் பிடித்த ஒருத்தன் ,முழு ராமாயண கதையை எழுதி விட்டு, கடைசியா மகாபாரதமும் ஒரு இதிகாசம் என்பது குறிப்பிட பட வேண்டியதே என்று குறிப்பு எழுதுவது போல தொழில் தர்மம் தலை விரித்து ஆடுகிறது தமிழ் இந்துவில்.

    இத்தனைக்கும் எங்கள் பத்திரிகையில் முன்னேறியவர் இதன் ஆசிரியர்.(Asokan)

    தொழில் தர்மத்துக்கு பெயர் போனது ஹிந்து.(என் உறவினர் 12 பேராவது பணி புரிந்த பத்திரிகை.)

    ராமா நாய்டு இறந்த போது ,குறிப்பிட்டு எழுதியவருக்கு அவர் நேரடி தமிழில் எடுத்த குழந்தைக்காக, வசந்த மாளிகை வெற்றி படங்களை highlight செய்யாமல், ராமுடு பீமுடு பற்றி குறிப்பு. (தெலுங்கில் எவனாவது இதை செய்வானா).ஜமுனா பற்றிய குறிப்பில் ,அவர் நடிப்பில் வந்து பேச பட்ட பல படங்கள் குறிப்பிட படாமல்,வெளி வராத ஒரு படம் பற்றி குறிப்பு.

    எங்கே போகிறோம்? இந்த விஷமம் செய்யும் நபர் பத்திரிகை தர்மத்தை குழி தோண்டி புதைக்கிறார். ச்சே . இப்படியும் சிலர்.
    Last edited by Gopal.s; 1st March 2015 at 02:06 PM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  21. Likes kalnayak liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •