Page 32 of 401 FirstFirst ... 2230313233344282132 ... LastLast
Results 311 to 320 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15

  1. #311
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நடிகர் திலகத்தின் திரைப்படப் பாடல்கள் காலத்தை வென்று எக்காலமும் பொருந்தக் கூடிய சிறப்பும் மகிமையும் வாய்ந்தவை என்பதை முன்பே பல முறை நாம் பார்த்திருக்கிறோம். இதோ இன்னொரு உதாரணம்..

    தர்மம் எங்கே.. படப் பாடல்.. எக்காலத்திற்கும் பொருந்தக் கூடிய வைர வரிகள் கவியரசரிடமிருந்து...



    காலடி ஓசை கைவளை ஓசை
    கடல் போல் எழுந்தால் என்னவாகும்..
    ஆயிரமாகும்.. ஆயுதமாகும்...
    விலங்கும் சிறையும் எங்கு போகும்...
    பேனாவை விட வலிமையான ஆயுதம் இல்லை என்பது சான்றோர் வாக்கு.. ஒரு பேனாவிற்கு இன்னொரு பேனா விடையாகும் என்பதை காலம் உணர்த்தும்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. Likes kalnayak, eehaiupehazij, Russellbpw liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #312
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by gopal,s. View Post

    இத்தனைக்கும் எங்கள் பத்திரிகையில் முன்னேறியவர் இதன் ஆசிரியர்.(asokan)

    தொழில் தர்மத்துக்கு பெயர் போனது ஹிந்து.(என் உறவினர் 12 பேராவது பணி புரிந்த பத்திரிகை.)

    ராமா நாய்டு இறந்த போது ,குறிப்பிட்டு எழுதியவருக்கு அவர் நேரடி தமிழில் எடுத்த குழந்தைக்காக, வசந்த மாளிகை வெற்றி படங்களை highlight செய்யாமல், ராமுடு பீமுடு பற்றி குறிப்பு. (தெலுங்கில் எவனாவது இதை செய்வானா).ஜமுனா பற்றிய குறிப்பில் ,அவர் நடிப்பில் வந்து பேச பட்ட பல படங்கள் குறிப்பிட படாமல்,வெளி வராத ஒரு படம் பற்றி குறிப்பு.

    எங்கே போகிறோம்? இந்த விஷமம் செய்யும் நபர் பத்திரிகை தர்மத்தை குழி தோண்டி புதைக்கிறார். ச்சே . இப்படியும் சிலர்.
    கோபால் சார்

    அசோகன் என்ற பெயர் கொண்டவர் எல்லோரும் மாமன்னர் அசோகன் அல்ல.

    சமகால அசோகன் பலர் நேர்மைக்கு மாறாகவும் தர்மத்திற்கு புறம்பாகவும் பொய்மைக்கு பொருளாகவும் விளங்கினார்கள், விளங்குகிறார்கள்.

    பத்திரிகையாளர் அசோகரும் சமகாலரில் ஒருவர் போலும் ! அவரிடம் துளியாவது நேர்மை இருக்குமா என்ன ?

    நல்லவேளை திருமதி ஜமுனாவை குறிப்பிடும்போது ...அவர் நடிக்கலாம் என்று இருந்த ஒரு படத்தினை பற்றி எழுதாமால் இருந்தாரே அதுவரைக்கும் நல்ல முன்னேற்றம்.!

    இந்த பெயர் கொண்ட முக்கிய பிரமுகர்கள் முக்கால்வாசிபேர் பெருமைகேன்று எருதினை மேய்ப்பவர் என்பது ஊரு உலகத்திற்கு தெரிந்ததுதான் !

    இதுபோல டுபாகூர் ஆசிரியர்கள் இன்று பத்திரிகை உலகில் அதிகம்...ஒன்றும் சொல்வதற்கில்லை.

    வசந்த மாளிகை மறைதிரு ராம நாய்டு அவர்களும் அவரது குடும்பத்தினரும் என்றும் நன்றி மறக்காதவர்கள்....எந்த தருணத்தில் எப்படிப்பட்ட நிலையில் நமது நடிகர் திலகம் அவர்கள் அந்த திரைப்படத்தை குறுகிய காலத்தில் தனது தாயார் மறைந்து ஒரு சில நாட்களுக்குள் படபிடிப்பில் கலந்துகொண்டு முடித்துகொடுத்ததை ராம நாய்டு அவர்கள் பல பேட்டிகளில் நன்றியுடன் நினைவு கூர்ந்ததை அனைவரும் அறிவர்...!

    இவரை போல நிறைய பத்திரிகை ஆசிரியர் உள்ளனர். நடக்காத சம்பவங்களை என்னமோ நடந்தது போல அப்போது தாமும் அருகில் இருந்ததுபோல அள்ளிவிடுவார்கள். நல்ல கற்பனை சக்திமிக்க வசனகர்த்தாக்கள். நமது கிட்டத்தட்ட ஆரூர்தாஸ் போல !

    இதுபோன்ற அசோகர்கள் தர்மத்திற்கு எதிராக செயல்படும்போது தர்மம் இவர்களை என்ன நிலைக்கு தள்ளி தண்டிக்கிறது என்று நாம் அறிந்ததுதானே...இன்னும் சொல்லபோனால் தமிழகம் அறிந்ததுதானே சார் !

    இந்த அசோகன் எல்லாம் கூலிக்கு மாரடிக்கும் பல ஆட்களில் ஒருவர்...!

    முடியுமானால் இதனை தார்மீக அடிப்படையில் உயர் நிர்வாகத்திடம் எடுத்துசென்று பத்திரிகை தர்மத்தை இவர் MISUSE செய்வதை எடுத்துரைத்து அசோகரை சோகர் ஆக்கிவிடுங்கள் சார் !

    Asokan - MEDIA MANIPULATOR - He is a total disgrace to publishing industry.!

    Rks
    Last edited by RavikiranSurya; 1st March 2015 at 05:16 PM.

  5. Likes kalnayak, eehaiupehazij liked this post
  6. #313
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் கோவை செந்தில்..
    ஜெமினி சினிமா தொடர் பக்கங்கள் பலர் கண்களில் இது வரை பட்டிருக்காத அபூர்வ ஆணவங்கள். தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #314
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  8. Likes kalnayak, eehaiupehazij liked this post
  9. #315
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  10. Likes kalnayak, eehaiupehazij liked this post
  11. #316
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  12. Likes kalnayak, eehaiupehazij liked this post
  13. #317
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  14. Likes kalnayak, eehaiupehazij liked this post
  15. #318
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  16. Likes kalnayak, eehaiupehazij liked this post
  17. #319
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  18. Likes kalnayak, eehaiupehazij liked this post
  19. #320
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  20. Likes kalnayak, eehaiupehazij liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •