Results 1 to 10 of 3439

Thread: UlagaNayagan KAMALHAASAN in ||"UthamaVillan"|| Directed by Ramesh Aravind

Threaded View

  1. #11
    Junior Member Senior Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by venkkiram View Post
    உத்தம வில்லன் பாடல்கள் அனைத்தையும் ஒருமுறை கேட்டாச்சி.. இசையொலி ஏமாற்றம். எந்த மெலடியும் மனதில் உட்காரல. உட்கார்ந்த ஒன்றே ஒன்று "தந்தனத்தோம் என்று சொல்லியே" மெலடியும் ஜிப்ரானின் சொந்தசரக்கல்ல. அதுகூட உத்தமவில்லன் அறிமுகம், முத்தரசன் கதை ரெண்டு பாடலுக்கும் வருது. குரல் உள்ள பாடல்களில் கமல் மட்டுமே தெரிகிறார். இதுவே ஒருவித ஒவ்வாமையை கொண்டுவந்துவிடுகிரது. வாத்தியங்களை மட்டும்கொண்ட பின்னணி இசைத் துண்டுகளில் நம்மளோட மண் மனத்தை வெளிப்படுத்துற இசையொலி கொஞ்சம் கூட இல்லை. தெய்யம் கலைக்கான போஸ்டர்கள் மட்டுமே உத்தவில்லனில் இருக்கு. பாடல்கள் ஒன்றிலும் தெய்யம் இசையை ஆதாரமாக வைத்து அமைக்கப் பட்டதாக தெரியலையே. ஆல்பம் முழுக்க தந்திக் கருவிகள் பரவி கிடக்குது. மேற்கத்திய நாடக பாணி இசை. ஒலிப்பதிவு தரம் அருமை. ஆனால் அது மட்டுமே ஆதார ஜீவன் இல்லையே. இளையராஜா மட்டுமே உத்தமவில்லனுக்கு பொருத்தம். படத்தைப் பார்த்துவிட்டு இன்னொருமுறை கேட்டுப்பார்க்கிறேன். அதுவரை எந்த அளவுக்கு எதிர்பார்ப்போடு உத்தமவில்லனை நெருங்கி வந்தேனோ அதன் இருமடங்கு அளவில் விலகிப் போய்க்கொண்டு இருக்கிறேன். விருமாண்டியின் கதைசொல்லிப் பாடலான "கருமாத்தூர் காட்டுக்குள்ளே"வை ஒன்றுக்கு இருமுறை கேட்டுவிட்டு நிம்மதியாக உறங்கச் செல்கிறேன்.
    karuthu sollunga boss but why comparing with genius IR..Virumandi songsae 1st few times kaekum pothu enakku unnai vida and kombula song mattum thaan pudichuthu..rest all suthamma pidikala..later i liked all the songs..

    uthaman kadhai,iranuyan nadagam and mutharasan kadhai all has theyyam touch and fused with villupaatu as they said before..

    so far i heard only music becoz most song lyrics has pure tamil touch which is difficult for me to understand..music wise its superb ..saagavaram lyric is ultimate after understanding and this is my fav song..overall its brilliant album from ghibran..

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •