Page 228 of 400 FirstFirst ... 128178218226227228229230238278328 ... LastLast
Results 2,271 to 2,280 of 3997

Thread: Makkal thilagam mgr part 14

  1. #2271
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    SUPER REPLY SIR







    Quote Originally Posted by KALAIVENTHAN View Post
    நண்பர் திரு. முரளி அவர்களுக்கு, தங்களின் மேலான பார்வைக்காக...

    கடந்த ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி மக்கள் திலகம் திரி பாகம் 10-ல் பக்கம் 272ல் பதிவு எண் 2711-ல் திரு.எஸ்.வி. போட்ட பதிவில் திவ்யா பிலிம்ஸ் சார்பில் தினந்தந்தி நாளிதழில் கொடுக்கப்பட்ட விளம்பரம் வெளியாகியுள்ளது. அதில் 2 தியேட்டர்களில் படம் ஓடுவதாக தகவல் உள்ளது. அதற்கான இணையதள இணைப்பு இது.
    http://www.mayyam.com/talk/showthread.php?11061-Makkal-thilagam-mgr-part-10/page272


    ஆகஸ்ட் 30ம் தேதி மாலை மலர் நாளிதழில் வெளியான செய்தியை அன்றைய தினம் திரு.எஸ்.வி பதிவிட்டுள்ளார். இதில் இரண்டு தியேட்டர்களில் படம் ஓடுவதாக செய்தி உள்ளது. அந்த தேதியில் (30 ஆகஸ்ட்) படம் வெளியான மார்ச் 14 முதல் கணக்கிட்டால் இரண்டு தியேட்டரில் 170வது நாள். இது மக்கள் திலகம் திரி பாகம் 10-ல் 278ம் பக்கம் வந்துள்ளது. பதிவு எண். 2778. அதற்கு அடுத்த பதிவிலேயே (2779) திரு.சொக்கலிங்கம் அவர்கள் அப்போது முதல்வராக இருந்த செல்வி.ஜெயலலிதா அவர்களை சந்தித்து வெள்ளிவிழாவுக்கான அழைப்பிதழை வழங்கும் படத்தையும் திரு.எஸ்.வி.பதிவிட்டுள்ளார். அந்த படத்தில் திரு.பந்துலு அவர்களின் மகள் விஜயலட்சுமியும் உள்ளார். அதற்கான இணையதள இணைப்பு கீழே.
    http://www.mayyam.com/talk/showthread.php?11061-Makkal-thilagam-mgr-part-10/page278

    ஆகஸ்ட் 31ம் தேதி சத்யம் தியேட்டர் டிக்கட் புக்கிங் நிலவரத்தை திரு. ரூப்குமார் சார் பதிவிட்டுள்ளார். இது மக்கள் திலகம் திரி பாகம் 10-ல் 284வது பக்கத்தில் வந்துள்ளது. பதிவு எண். 2840. அன்றைய தேதியில் படம் வந்து 171வது நாள்.
    Sathyam Serene screen booking status for today 9.30 morning show of Puratchi Thalaivar MGR's Ayirathil Oruvan
    http://www.mayyam.com/talk/showthread.php?11061-Makkal-thilagam-mgr-part-10/page284

    திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் அவர்கள் இந்து தமிழ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் படம் இரண்டு தியேட்டர்களில் வெள்ளி விழா கொண்டாடும் தகவலை தெரிவித்துள்ளார். அதன் ஒரு பகுதி...

    அதன் பின்னணியை விவரிக்கிறார் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்ட திரைப்பட விநியோகஸ்தர் ஜி.சொக்கலிங்கம். அவர், தி இந்து-விடம் கூறியதாவது:
    பொக்கிஷம்
    1965-ல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்து வெளியான ஆயிரத்தில் ஒருவன், 35எம்எம், மோனோ சவுன்ட் தொழில்நுட்பத்தில் வெளியான செல்லுலாய்ட் படைப்பாகும்.
    அதனை இக்காலத் தொழில்நுட்பத்துக்கேற்ப மாற்றி வெளியிட முடிவு செய்தோம். திரையரங்குகள் தற்போது “கியூப் பார்மட்” என்னும் டிஜிட்டல் மயமாகிவிட்டதால், பழுதடைந்திருந்த அப்படத்தின் நெகடிவ் சுருள்களை அதற்கேற்ப சுத்தம் செய்து டிடிஎஸ், 5.1 சரவுண்ட், சினிமாஸ்கோப் உள்ளிட்ட பல நவீன மாற்றங்களுடன் வடிவமைத்தோம். இதற்கு 2 ஆண்டுகள் பிடித்தது. இது பொக்கிஷத்தை பாதுகாக்கும் முயற்சியாகும்.
    கடந்த மார்ச் 14-ம் தேதியன்று தமிழத்தில் 122 திரையரங்குகளில் முதல்வரின் வாழ்த்துக்களுடன் வெளியிடப்பட்ட அந்த வெற்றிச்சித்திரம், சென்னை ஆல்பட் திரையரங்கில் 175-வது நாளை கொண்டாடுகிறது. சத்யம் திரையரங்குகளில் 175-வது நாளை நெருங்கிவிட்டது
    .


    .........

    ஒரே நாளில் படம் வெளியாகியிருந்தாலும் திரு.சொக்கலிங்கத்தின் பேட்டியின் மூலம் ஆல்பட்டுக்கும் சத்யம் சினிமாவுக்கும் வெள்ளி விழா நாட்களில் வேறுபாடு இருப்பது தெரியும். காரணம்... வியாழக்கிழமைகளில் சத்யத்தில் ஆங்கிலப் படம் போடுவார்கள். அங்கு ஓடிய எல்லா படத்துக்கும் அப்படித்தான்.

    திரு.சொக்கலிங்கம் பேட்டியின் முழு விவரத்துக்கான இணைப்பு:

    http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/49-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%A E%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D% E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%A E%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%A E%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%A F%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%A F%8D/article6372156.ece

    வெள்ளி விழா கொண்டாட்ட செய்திகள் பற்றி நேற்று இணையதள இணைப்புகள் கொடுத்திருந்தேன். வெள்ளி விழாவுக்கு முதல்வரே வாழ்த்து செய்தி அனுப்பி, அந்த செய்தி விழா மேடையில் படிக்கப்பட்ட தகவலும் அதில் வெளியாகியுள்ளது.

    இப்போதும் தகவல்கள் அதற்கான இணைப்புகள் அளித்துள்ளேன். திரு.எஸ்.வி. வேண்டுமென்றே தவறான தகவல்கள் அளிக்கக் கூடியவர் அல்ல. அப்படி தவறான தகவல்களை கூறி புரட்சித் தலைவருக்கு புகழ் சேர்க்க வேண்டிய அவசியமும் இல்லை. இந்த செய்திகளை பார்த்து கூறியிருப்பார் என்றும் நீங்களும் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்றும் கருதுகிறேன். ஆல்பட் காம்ப்ளக்சில் படம் மொத்தம் 190 நாட்கள் ஓடியது என்ற தகவலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த விளம்பரத்தை தேட வேண்டும். நண்பர்கள் பதிவிடுவார்கள் என்று கருதுகிறேன். நன்றி.

    திரு.ஆர்.கே.எஸ்.
    உங்கள் பதிலை படித்து சிரித்தேன். இப்போதெல்லாம் நீங்கள் உணர்ச்சி வசப்படுவது மிகவும் குறைந்து நகைச்சுவையோடு அணுகுகிறீர்கள். பாராட்டுக்கள். நன்றி.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2272
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இப்போதும் தகவல்கள் அதற்கான இணைப்புகள் அளித்துள்ளேன். திரு.எஸ்.வி. வேண்டுமென்றே தவறான தகவல்கள் அளிக்கக் கூடியவர் அல்ல. அப்படி தவறான தகவல்களை கூறி புரட்சித் தலைவருக்கு புகழ் சேர்க்க வேண்டிய அவசியமும் இல்லை. இந்த செய்திகளை பார்த்து கூறியிருப்பார் என்றும் நீங்களும் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்றும் கருதுகிறேன். ஆல்பட் காம்ப்ளக்சில் படம் மொத்தம் 190 நாட்கள் ஓடியது என்ற தகவலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த விளம்பரத்தை தேட வேண்டும். நண்பர்கள் பதிவிடுவார்கள் என்று கருதுகிறேன். நன்றி.




    ஆல்பர்ட் திரையரங்க வரலாற்றில் மறு வெளியிட்டில் 190 நாட்கள் ஓடிய ஒரே படம் எங்கள் தெய்வத்தின் ஆயிரத்தில் ஒருவன் இந்த சாதனை முறியடிக்க எங்கள் தெய்வத்தின் இன்னொரு படத்தால் மட்டுமே முடியும்

  4. #2273
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    [color="#b22222"][size=6]நவரத்தினம் எனக்கு தெரிந்து மறு வெளியிட்டில் கோவை மாநகரில் வருடந்தோறும் திரை இடப்பட்டு வெற்றி வாகை சூடி வருகிறது எங்கள் மன்னவரின் சராசரியான படங்கள் கூட இன்றும் மறு வெளியீட்டில் சாதனை படைத்து கொண்டு வருகிறது

    இது போல் மற்ற நடிகர்கள் சாதனை செய்ய முடியுமா ? தொடர்ந்து வருடந்தோறும் இடைவெளி இல்லாமல் திரைக்கு வந்து விநியோகஸ்தர்களின் அட்சய பாத்திரமாக இருப்பது எங்கள் மக்கள் திலகம் படங்கள் மட்டுமே
    Last edited by Yukesh Babu; 14th March 2015 at 07:12 PM.

  5. #2274
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    படகோட்டி நூறு நாள் ஓடவில்லை என்று சொன்ன உண்மை பேசும் பெரியவர்களே நாங்கள் படகோட்டியின் நூறாவது நாள் விளம்பரம் வெளியிட்ட பிறகு உங்கள் உண்மை என்னவானது தவறான தகவல்கள் வரும் தலைமுறைக்கு சொல்லிவிடகூடாது என்று சொல்லும் உண்மை கூட்டமே தலைவர் மூன்று முறை முதல்வர் ஆனது கூட தவறான தகவல் என்று வருங்காலத்தில் நீங்கள் சொல்லும் நிலை வந்தாலும் ஆச்சரிய படுவதில் தவறில்லை

    வரலாறு , சாதனை, இன்னும் எத்தனை சொற்க்கள் இதிகாசத்தில் உள்ளதோ அத்தனை சொற்களுக்கும் ஒரே சொந்தக்காரர் எங்கள் கலைவேந்தன் மட்டுமே

  6. #2275
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    உலக சினிமா சரித்திரத்தில் சிங்கப்பூர் மலேசியா , கனடா நாடுகளில் திரை இடப்பட்ட ஒரே மறு வெளியிட்டு காவியம் தமிழகத்தை மூன்று முறை ஆண்ட ஒரே இந்திய நடிகர் நடித்த ஆயிரத்தில் ஒருவன் தான் .

    இந்த ஒரு சாதனை எந்த ஒரு நடிகருக்கு சாத்தியம் ?

  7. #2276
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like
    *இந்தியாவின் மிகசிறந்த திரைப்பட இயக்குனர்களில் ஒருவரான திரு.கே.சாந்தாராம் அவர்கள் நடித்து இயக்கிய படம் "தோ ஆன் கேபரஹாத் " (இரண்டு கண்களும் பனிரெண்டு கைகளும்)

    [SIZE=5] *தலைவர் அந்தக்கதையை தமிழில் எடுக்கப்பட்ட படம் "பல்லாண்டு வாழ்க "[/SIZE]

    *படம் எடுத்து முடித்ததும் சாந்தாரமுக்கு திரையிட்டு காட்டினார். படத்தை பார்த்த அவர் "என் கதையை இப்படியும் எடுக்க முடியுமா " என்று வியந்து போனார்.

    *இப்படத்தின் வெற்றிவிழாவில் சாந்தாராமின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கும் புகைப்படைத்தை பத்திரிகைகள் விமர்சனம் செய்தன. தலைவர் அதற்க்கு " மிகசிறந்த படைப்பாளியின் காலில் விழுவதை என் பாக்கியமாக கருதுகிறேன் " என்று கூறினாராம்.

    *சிறுவயதில் நான் நேரில் கண்ட காட்சி, இப்பட கிளைமேக்ஸ் காட்சியில் தலைவர் அந்த வயதில் ஜீப்புடன் சேசிங் செய்து ஓடிவரும் காட்சியில் தியேட்டரே எழுந்து நின்று ஆரவாரம் செய்தது இன்றும் என்னால் மறக்க முடியாது.


  8. Thanks Russellisf thanked for this post
    Likes Russellisf liked this post
  9. #2277
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like



  10. #2278
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like



  11. Thanks Russellisf thanked for this post
    Likes Russellisf liked this post
  12. #2279
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like



  13. #2280
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like



  14. Thanks Russellisf thanked for this post
    Likes Russellisf liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •