-
18th March 2015, 04:41 PM
#11
Junior Member
Diamond Hubber
அய்யா பெரியவரே தகவலுக்கு நன்றி அது சம்பந்தமாக விளம்பரங்கள் இருந்தால் பதிவு செய்து இந்த சிறியவனின் ஆசை நிறைவேற்றுங்கள் கனடா, ( முன்று வாரங்கள் )சிங்கப்பூர் மலேசியா அமெரிக்கா

Originally Posted by
sivaa
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
நீங்கள் கேள்வி கேட்பீர்கள் நாங்கள் வந்து பதில் சொல்லக்சூடாதோ?
நாங்கள் என்ன உங்களைப்போல் தரம் தாழ்த்தி எழுதிவிட்டோம்?
உண்மையை உரைத்தால் அது தரம்தாழ்த்தல் என்று இதுவரை நான் அறியவில்லை.
உண்மை உங்களை சுடுகின்றதென்பதற்காக நான் இங்கு வராமலோ
பதில் கருத்து எழுதுவதையோ நிறுத்தப்போவதில்லை.
உங்கள் பதிவுகள்எங்களை சீண்டும் பதிவுகளாக இல்லாமலும்
சவால் விடும் பதிவுகளை இடாமலும் பார்த்துக்கொள்ளுங்கள்
திரு கலியபெருமாள் சார்
உங்கள் நண்பர்கள் நடிகர் திலகம் திரியில்
வேவையில்லாமல் இட்ட பதிவுகள் அனைத்தையும்
மற்றும் உங்கள் திரியில் இட்ட சீணடல் பதிவுகளையும்
நீங்களும் உங்கள் நண்பர்களும் முதலில் நீக்குங்கள்
அதன் பின்னர் என்னை கேழுங்கள்
நீங்கள் கள்ளத்தனமாக சிவாஜி ரசிகர்மாதிரி நடிகர்திலகம் திரியில் நுழைந்து வேவு பார்த்தீர்களே
அப்படி நுழைவேண்டும் என்கிறீர்களா?
அப்படி பழக்கமெல்லாம் எனக்கு கிடையாது. நெஞ்சை நிமிர்த்தி நேரேநான் சிவாஜி ரசிகன் என்று சொல்லிக்கொண்டு
நுழையும் நாகரீகம்தான் எனக்குத்தெரியும்
நாகரீகம் பற்றி கள்ளத்தனம் செய்த எம் ஜீ ஆர் ரசிகர் பாடம் சொல்கிறார் பாவம் எம் ஜீ ஆர்
உள்ளத்தை சொல்வது அபத்தம் எனில்
இந்த அபத்தம் தொடரும்
கலை உங்களை நாளை சந்திக்கின்றேன்
-
18th March 2015 04:41 PM
# ADS
Circuit advertisement
Bookmarks