-
18th March 2015, 10:39 PM
#621
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
18th March 2015 10:39 PM
# ADS
Circuit advertisement
-
18th March 2015, 10:40 PM
#622
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
18th March 2015, 10:43 PM
#623
Junior Member
Diamond Hubber
நடிகர்திலகத்துடன் தமிழ்வாணண்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
18th March 2015, 10:44 PM
#624
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
18th March 2015, 10:45 PM
#625
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
18th March 2015, 10:46 PM
#626
Junior Member
Regular Hubber
நல்லா போட்டிங்க rks சார்.இன்று கூட மலிவான விலைக்கு ஒரு நடிகர்திலகம் படத்தை ஒரு ஏரிய வில் கேட்டார்கள்.முடியாது என்ற வுடன் மற்ற படங்கள் அந்த விலைக்கு தான் தருகிறார கள் என்றார்கள்.நாங்கள் பின் வாங்கவில்லை.இதற்கு பெயர் பெட்டியுள் தூங்குகிறது என்று அர்த்தமோ.
-
18th March 2015, 11:01 PM
#627
Junior Member
Veteran Hubber

Originally Posted by
raghavendra
நண்பர்களே,
நம் கவனத்தை நம் பாதையை விட்டு விலகாதிருக்கும் வண்ணம் செலுத்தி நடிகர் திலகத்தின் புகழ் பாடுவதில் ஈடுபடுவோம். சாதனைகளை மறைக்கவோ மறுக்கவோ முடியாது. நடிகர் திலகத்தின் சாதனைகள் தாங்களே கட்டியம் கூறும்.
இனி வரும் பதிவுகள் நடிகர் திலகத்தின் புகழ் பாடும் பதிவுகளாக மட்டுமே இருக்கட்டும். என வேண்டிக் கொள்கிறேன்.
சார்
திரு யுகேஷ்பாபு மக்கள் திலகம் அவர்கள் மீது வைத்திருக்கும் அதீத பக்தியில் தவறாக பல விஷயங்களை நினைத்துள்ளார் உண்மை புரியாமல், தெரியாமல்.
அவருக்கு உண்மை விளக்குவதற்காக மட்டுமே எனது பதிவு. இன்று இல்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் அவர் நடுநிலையாளர்களை சந்தித்து நடுநிலையான கேள்வி கேட்டால் அன்று அவர் நாம் எழுதியதை நினைவு கூர்வார் அல்லவா ! அதற்காகதான் எனது நீண்ட பதிவு.
Rks
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
18th March 2015, 11:02 PM
#628
Junior Member
Regular Hubber
உலகத்தில் அதிகமுறை rerelease செய்து கின்னஸ் சாதனை செய்த ஒரே படம் நடிகர்திலகம் எங்கள் இதயதெய்வம் நடித்த வசந்த மாளிகை மட்டும் தான்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
18th March 2015, 11:04 PM
#629
Senior Member
Seasoned Hubber
புரிதலுக்கு நன்றி ஆர்கேஎஸ்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
18th March 2015, 11:06 PM
#630
Junior Member
Veteran Hubber

Originally Posted by
vcs2107
நல்லா போட்டிங்க rks சார்.இன்று கூட மலிவான விலைக்கு ஒரு நடிகர்திலகம் படத்தை ஒரு ஏரிய வில் கேட்டார்கள்.முடியாது என்ற வுடன் மற்ற படங்கள் அந்த விலைக்கு தான் தருகிறார கள் என்றார்கள்.நாங்கள் பின் வாங்கவில்லை.இதற்கு பெயர் பெட்டியுள் தூங்குகிறது என்று அர்த்தமோ.
சார்
Your decision is an excellent decision. LION's SKIN IS NEVER CHEAP !
திரு யுகேஷ் அவர்களுக்கு திரை அரங்குகளில் நடைபெறும் இந்த உண்மை விஷயங்கள் தெரியாது சார் . தெரிந்துகொள்ள வாய்ப்பும் இல்லை.
மக்கள் திலகம் மீது அதீத பற்று கொண்டவர். அவருக்கும் மற்ற பக்தர்களுக்கும் MGR படங்கள் வந்தால் அது ஒன்றே போதும். அதன் முன் என்ன பின் என்ன என்று ஆராய்வது தேவையற்றது என்று நினைப்பது ஒரு காரணமாக இருக்கலாம்.
அதற்காக உண்மை பொய்யாகிவிடுமா என்ன ...அவரே ஒரு நாள் ஆராய்வார் பாருங்கள் நாம் கூறுகின்ற தகவல் அடிப்படையில். Then, He will realize what we have mentioned is Truth.
RKS
Last edited by RavikiranSurya; 18th March 2015 at 11:32 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
Bookmarks