Page 64 of 401 FirstFirst ... 1454626364656674114164 ... LastLast
Results 631 to 640 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15

  1. #631
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    உடுப்பி லக்ஷ்மிநாராயணன் அவர்கள் நமது நடிகர் திலகத்தின் பொற்கரங்களால் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டு அவரது ராசியாலும் தன்னுடைய அசாத்தியமான திறமையாலும் திரையுலகில் உன்னத நிலையை அடைந்தவர். நடிகர் திலகத்தின் பல படங்களுக்கு நடன அமைப்பில் ஈடுபட்டவர்.

    அவருடைய நினைவினைப் போற்றும் வகையிலும்,

    முரளி சாருக்கே உரிய மிகச் சிறப்பான நடையில் இடம் பெற்ற பழநி திரைப்படத்தின் நினைவூட்டல் மற்றும் திறனாய்வு பதிவினைப் போற்றும் வகையிலும்,

    அசராமல் தொடர்ந்து நடிகர் திலகத்தின் மிக அபூர்வமான நிழற்பட அணிவகுப்பினைத் தரும் செந்தில் அவர்களின் பங்களிப்பைப் போற்றும் வகையிலும்..

    இனிவரும் நம் பதிவுகள் இருக்கட்டுமே..

    நமது நண்பர்களுக்கு நினைவூட்டும் வகையில் வசந்த மாளிகை திரைக்காவியத்தில் இடம் பெற்ற உரையாடல்.. 21.01ல் பாருங்கள்..

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     
  3. #632
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    முரளி,

    பல பல நல்ல அம்சங்களை தன்னுள் அடக்கிய பழனி ,trend மாறி கொண்டிருந்த நேரத்தில் வந்ததால் ,எதிர்பார்த்த வெற்றியை பெறாவிடினும் , ஒரு குறிப்பிட தக்க நல்ல படம் என்பதில் சந்தேகமில்லை. நடிகர்திலகம் வாழ்ந்திருப்பார்.

    நடிகர்திலகம் எப்போதுமே தமது படங்களில் கவிஞரோ,மற்ற நடிகர்களோ ,வேற்று agenda கொண்டு ஏதாவது செய்தால் குறுக்கிட்டதேயில்லை.கதையின் போக்கை சிதைக்காமல் இருந்தால். எஸ்.எஸ்.ஆர் பேசும் போது குறிப்பிட்ட ஒன்று. உள்ளத்துக்குள்ளே பாடல் ,நடிகர்திலகம் ஆலோசனை படி சேர்த்ததாம்.(படத்தில் relaxation அம்சங்கள் குறைவானதால்.)எனக்கு மிக பிடித்த பாடல்.

    நன்றி முரளி.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  4. #633
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    யுகேஷ்,

    என்னை ஆச்சர்ய படுத்தியதுடன் அல்லாமல் ,சங்கட படுத்தியும் விட்டீர்கள். நான் மதிப்பு வைத்திருக்கும் எஸ்.வீ, கலைவேந்தன் வரிசையில் நீங்களும் வருவீர்கள்.

    ஒவ்வொருவராக தரம் இறங்கி ,என்னை வேதனை படுத்துகிறீர்கள்.
    கலை வேந்தன் ,ஒரு மூன்றாந்தர,உள்நோக்கம் கொண்ட பத்திரிகை இழிவை ஞாய படுத்தி ,எனக்கு முதல் மன வேதனை தந்தார். நீங்கள் சமீபத்தில் காட்டிய வெறி மிகுந்த பொய் கூற்றுக்கள் ,vehemence என்னை ரொம்பவே சங்கட படுத்தி விட்டது.

    உங்கள் இருவருடனும் , vengence கலந்து வெறியுடன் மோத என்னால் முடியுமென்றாலும், உங்களுடன் எனக்கு soft corner உண்டு என்பதால்,நான் மேலெடுத்து செல்ல போவதில்லை.(உங்கள் கூற்று ஊருக்கு மட்டுமல்ல,பச்சை பொய் என்று உங்களுக்கே தெரிந்த ஒன்று ),அரை உண்மைகளுக்கு மாத்திரமே நான் பதில் சொல்வேன். கலப்படம் அற்ற முழு பொய்களுக்கு அல்ல.

    நான் ,ஒரு முழு ஈடுபாடுள்ள சிவாஜி ரசிகனாக இருந்தும் , மாற்று நடிகர்கள் அவர்களின் பங்களிப்பு ,செல்வாக்கு பற்றி பொய்யாக குறிப்பிட்டதே அல்ல. என் எழுத்தை தொடர்ந்திருந்தால் உங்களுக்கு புரியும். என்னை களத்தில் உங்களுக்கு எதிராக குதிக்க வைக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். இப்போதும் ,தங்கள் மேல் எனக்கு மதிப்பு அகலவில்லை.தயவு செய்து இந்த எச பாட்டு லாவணிகளுக்கு விடை கொடுக்கவும்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  5. #634
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    முரளி,

    பல பல நல்ல அம்சங்களை தன்னுள் அடக்கிய பழனி ,trend மாறி கொண்டிருந்த நேரத்தில் வந்ததால் ,எதிர்பார்த்த வெற்றியை பெறாவிடினும் , ஒரு குறிப்பிட தக்க நல்ல படம் என்பதில் சந்தேகமில்லை. நடிகர்திலகம் வாழ்ந்திருப்பார்.

    நடிகர்திலகம் எப்போதுமே தமது படங்களில் கவிஞரோ,மற்ற நடிகர்களோ ,வேற்று agenda கொண்டு ஏதாவது செய்தால் குறுக்கிட்டதேயில்லை.கதையின் போக்கை சிதைக்காமல் இருந்தால். எஸ்.எஸ்.ஆர் பேசும் போது குறிப்பிட்ட ஒன்று. உள்ளத்துக்குள்ளே பாடல் ,நடிகர்திலகம் ஆலோசனை படி சேர்த்ததாம்.(படத்தில் relaxation அம்சங்கள் குறைவானதால்.)எனக்கு மிக பிடித்த பாடல்.

    நன்றி முரளி.
    kurippida thakka alla migavum nalla padam..

  6. Likes kalnayak liked this post
  7. #635
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    மதுரையில் மாபெரும் வெற்றி கண்ட மக்கள் தலைவர் வசூல் சக்கரவர்த்தி கலைகடவுள் சிவாஜி அவர்களின் தர்மம் எங்கே 20.03.2015 வெள்ளி முதல் நெல்லை சென்ட்ரல் திரைஅரங்கில்.

    எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.

  8. Thanks ifohadroziza, Russellbpw thanked for this post
    Likes ifohadroziza, kalnayak, Russellbpw liked this post
  9. #636
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    மதுரையில் மாபெரும் வெற்றி கண்ட மக்கள் தலைவர் வசூல் சக்கரவர்த்தி கலைகடவுள் சிவாஜி அவர்களின் தர்மம் எங்கே 20.03.2015 வெள்ளி முதல் நெல்லை சென்ட்ரல் திரைஅரங்கில்.

    எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.

  10. Thanks ifohadroziza, Russellbpw thanked for this post
    Likes ifohadroziza, kalnayak, Russellbpw liked this post
  11. #637
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

    எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.

  12. Likes ifohadroziza liked this post
  13. #638
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  14. Likes ifohadroziza, eehaiupehazij liked this post
  15. #639
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  16. Likes ifohadroziza, eehaiupehazij liked this post
  17. #640
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  18. Likes ifohadroziza, eehaiupehazij liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •