Page 176 of 344 FirstFirst ... 76126166174175176177178186226276 ... LastLast
Results 1,751 to 1,760 of 3439

Thread: UlagaNayagan KAMALHAASAN in ||"UthamaVillan"|| Directed by Ramesh Aravind

  1. #1751
    Member Senior Hubber radiochandra1977's Avatar
    Join Date
    Oct 2010
    Location
    HYDERABAD
    Posts
    38
    Post Thanks / Like
    That would be great. Im ready to spoil my relationship with him if he is able to understamd what a fan thinks about him even 1 percent. Great trade off I would say.
    Kalaikkadavul Kamalin Bakthan

  2. Likes venkkiram liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #1752
    Senior Member Veteran Hubber
    Join Date
    Apr 2005
    Posts
    1,361
    Post Thanks / Like
    Quote Originally Posted by venkkiram View Post
    அவர் தொன்மையான பழமைக்கும் புதுமைக்கும் இடைப்பட்ட சங்கிலித் தொடரின் கடைசி முடிச்சி. அப்படிப்பட்டவர்களால் இப்போது நடக்கும் எல்லாவற்றுக்குமே ஆதிகால நிகழ்வுகளையும் இணைத்துதான் எதையுமே பேசமுடியும். அது தவிர்க்க இயலாதது. சினிமா பற்றி எந்த விஷயம் என்றாலும் கமல் தனது ஆரம்ப கால, அல்லது அவருக்கு முந்தின கால நிகழ்வுகளையும் மறக்காமல் குறிப்பிட்டு பேசுவதை பலமுறை பார்த்திருக்கிறோம்.


    நல்லா கேட்டுக்குங்க சார் - கமல் என்கிற கலைஞரின்/அறிவாளியின்/கடும் உழைப்பாளியின்/சமூக சிந்தனையாளரின் மேல் எனக்கு அபார நம்பிக்கை மற்றும் அபிமானம் உள்ளது - அவருடைய சிந்தனைகளை மனமார ரசிக்கிறேன்.

    அவரோட 'ஹே ராம்' படத்தை - அந்த படம் ஓடின ரெண்டு வாரத்துல, மூன்று தடவை காசு குடுத்து படம் பார்த்தவர்களில் நானும் ஒருவன் - என்பதையும் இங்கு பதிவு செய்கிறேன்.

    However, coming to his response to a question on the documentary 'nirbhaya' on the program in the Telugu Channel:

    'nirbhaya' என்கிற ஒரு குறும் படம் எவ்வாறெல்லாம் Indian Penal Code - Section 228Aவை அவமதித்து எடுக்கப்பட்ட ஒரு படம் என்பதை அவர் அறிவாரா?

    சட்டத்தில் அந்த section இருப்பதே பாதிக்கப்பட்ட நபரின் dignity மற்றும் sanctity/privacy இரண்டையும் மதிப்பதற்கும்/பாதுகாப்பதற்கும் தான் - read "where the victim is dead or minor or of unsound mind, by, or with the authorisation in writing of, the next of kin of the victim: Provided that no such authorisation shall be given by the next of kin to anybody other than the chairman or the secretary, by whatever name called, of any recognised welfare institution or organisation. Explanation.—For the purposes of this sub-section, “recognised welfare institution or organisation” means a social welfare institution or organisation recognised in this behalf by the Central or State Government. "

    Neither the docu-film maker Leslee Udwin nor the BBC that released the film were representing any social welfare groups and thus had no authority/legal right to make such a film.

    Furthermore, பலாத்காரம் செய்யப்பட்ட அந்த பெண்ணை குரூரமான முறையில் பிறப்புறுப்பின் வழியாக குடலை உருவி கொலை செய்த நபர் ஒரு minor - அது மட்டுமில்லாமல் அந்த minor ஒரு சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த குடும்பத்தை சார்ந்தவர் என்பதை the entire media as well as political leadership very conveniently and deliberately swept under the carpet -அந்த குறும் படம் எடுத்த Leslee Udwin, very cleverly omitted the identity of the minor and instead focused on the victim without any decency/respect for her or her family's sentiments.

    நமது சமூகம் (உலகத்தில் உள்ள பெரும்பான்மை சமூகங்களை போலவே) Misogyny/ஆணாதிக்கம் நிறைந்த, மற்றும், ஊறிப்போன ஒரு சமூகம் என்பது Udwin என்பவர் நமக்கு சொல்லித்தான் தெரியணுமா? அதுவும் பாலியல் வன்முறையினால் இறந்த ஒரு பெண்ணின் நினைவை இப்படி வக்கிரமாக மிதித்து, நசுக்கி எடுக்கப்பட்ட ஒரு குறும் படம் மூலமாகத்தான் நமக்கு தெரியணுமா?

    ஆனால் மிகவும் சாமர்த்தியமாக, அந்த குறும் படம் மூலமாக, ஏதோ இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் தன்னுடைய சமாசாரத்தை கையில் வைத்துக்கொண்டு, அதை எந்த பொந்திற்குள் விடலாம் என்று அலைவது போல் Udwin சித்தரித்திருக்கிறார்!

    இதெல்லாம் கமலுக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பே இல்லை - ஏனென்றால் அப்படி ஒரு வேல தெரிஞ்சிருந்தா, அந்த மாதிரி பேசிருக்க மாட்டார் - அங்க தான் பிரச்சனையே! தன்னை ஒரு பகுத்தறிவாளர் என்று ஒரு புறம் சொல்லிக் கொண்டு, இது போன்ற ஒரு சம்பவத்தை/விஷயத்தை அறையும் குறையுமாக தெரிந்து/புரிந்து கொண்டு, அவர் உளரும் போது, அவருடைய அறிவின்/பகுத்தறிவின் மீது பெரும் சந்தேகம் ஏற்படுகிறது.

    'மகாநதி' போன்ற ஒரு உன்னதமான படைப்பின் மூலம் எவ்வாறு பாலியல் வன்முறை விஷயம் விபசார தொழிலுடனும் பேராசை என்கிற பேயுடனும் ஒன்று சேர்ந்து, ஒரு சாதாரண நடுத்தர வர்க்க குடும்பத்தை சீரழிக்கக்கூடும் என்று உணர்வுபூர்வமாகவும் பாரதியின் கவிதைகளையும் பின்னி பிணைத்து, நமக்கு சொல்லிய கமல் என்கிற சிந்தனையாளர் + கலைஞர் - இதை போன்ற insensitive/sweeping statements கொடுப்பது - looks more than just odd!

    At the least he could have simply diplomatically evaded answering questions on such issues - given that his understanding of the issues appears to be rather poor.

    And instead, why cant he focus on releasing his films on time?

    கேட்டா 'படத்தை முடிச்சிட்டேன் - தயாரிப்பாளர் கையில தான் எல்லாமே இருக்கு - நான் ஒன்னும் சொல்றதுக்கில்ல' அப்படீங்கறாரு - 50 வருட அனுபவம் இருந்தும் கூட படம் releaseக்கு ஏன் இப்படி ஒரு நிலைமை?
    Last edited by irir123; 3rd April 2015 at 08:50 AM.
    "The woods are lovely, dark and deep.
    But I have promises to keep,
    And miles to go before I sleep,
    And miles to go before I sleep"
    -Robert Frost

  5. #1753
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like

    இரண்டாம் இடத்தில் உத்தமவில்லனின் பாடல் ஒன்று இடம்பெற்று இருக்கிறது என சந்தோஷப் படுவதா? இல்லை இளைஞர்களின் விருப்பம் இப்படியிருக்க, இதில் எங்கே காதலாம் கடவுள்முன், இரணியன் நாடகம், சாகாவரம் போன்றவைகள் கவரப் போகிறது? படம் வந்த பிறகா?
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  6. #1754
    Senior Member Veteran Hubber
    Join Date
    Apr 2005
    Posts
    1,361
    Post Thanks / Like
    Quote Originally Posted by venkkiram View Post

    இரண்டாம் இடத்தில் உத்தமவில்லனின் பாடல் ஒன்று இடம்பெற்று இருக்கிறது என சந்தோஷப் படுவதா? இல்லை இளைஞர்களின் விருப்பம் இப்படியிருக்க, இதில் எங்கே காதலாம் கடவுள்முன், இரணியன் நாடகம், சாகாவரம் போன்றவைகள் கவரப் போகிறது? படம் வந்த பிறகா?


    படம் வெளியானால் கட்டாயமாக வெற்றி பெரும் - ரசிகர்களின் மீது கமல் வைத்திருக்கும் நம்பிக்கை வீண் போகாது - நல்ல/சுவாரஸ்யமாக சொன்ன கதை என்றும் தோல்வி அடைந்தது இல்லை - ர.சுந்தர்ராஜனின் தொடர் வெற்றி (அவர் இப்போது முன்னை போல் தொடர்ந்து படம் எடுப்பதில்லை என்று இருந்தால் கூட) இதற்க்கு உதாரணம் - தமிழில் இல்லாவிட்டாலும் தெலுங்கு/மலையாளம் மொழிகளில் வரவேற்ப்பு இருக்கும் - இது என்னுடைய கணிப்பு.

    அனால் இதெல்லாம் நடப்பதற்கு முதலில் படம் வெளியாக வேண்டும்!
    "The woods are lovely, dark and deep.
    But I have promises to keep,
    And miles to go before I sleep,
    And miles to go before I sleep"
    -Robert Frost

  7. #1755
    Junior Member Senior Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by venkkiram View Post

    இரண்டாம் இடத்தில் உத்தமவில்லனின் பாடல் ஒன்று இடம்பெற்று இருக்கிறது என சந்தோஷப் படுவதா? இல்லை இளைஞர்களின் விருப்பம் இப்படியிருக்க, இதில் எங்கே காதலாம் கடவுள்முன், இரணியன் நாடகம், சாகாவரம் போன்றவைகள் கவரப் போகிறது? படம் வந்த பிறகா?
    this is very normal and cant blame the audience..the kind of songs in UV will not top the charts even its intriguing..we cant play Iraniyan naadagam,kaadhalaam,saagavaram songs for kids,functions,in open public for enjoyment..
    these songs were feel good songs which is nether romantic nor catchy and needed repeated listening to understand the meaning..it will be hit after movie release & seeing the visuals..

  8. #1756
    Senior Member Seasoned Hubber Avadi to America's Avatar
    Join Date
    Apr 2008
    Posts
    827
    Post Thanks / Like
    Quote Originally Posted by balaajee View Post
    Only plus of that website is when ever you refresh you find a fresh news...
    8 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் மம்முட்டி-கமல்

    intha mathiri thalipa vachittu... ulla poi partha athu... malayalthula irukura kamalaam...kodumai da sami...
    In theory there is no difference between theory and practice; in practice there is

  9. #1757
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Kamal Haasan's Uttama Villain Release Delayed Due to VFX Work

    Kamal Haasan has requested VFX supervisor Madhusudanan not to rush as he doesn't want to compromise on the output.

    Actor Kamal Haasan's upcoming Tamil drama film Uttama Villain, which was originally slated to release on April 10, is likely to be pushed ahead by about two weeks due to the delay in completion of visual effects (VFX) work.

    "Nearly 25 VFX shots are yet to be completed. It was supposed to be completed by March 27, but it got delayed due to various reasons. Now the film will not release on April 10, and instead the makers are planning to release on April 24 or May 1," a source from the film's unit told IANS. (Also Read: In Uttama Villain Trailer, Kamal Haasan Plays an Ageing Superstar)

    VFX supervisor Madhusudanan, who has earlier worked on Mr Haasan's films such as Alavandhan and Thenali, is busy overseeing the pending work.

    "Kamal sir has requested Madhu not to rush. He said he doesn't mind waiting for two more weeks but doesn't want to compromise on the output," the source said.

    Directed by Ramesh Aravind, Uttama Villain is the story of a theatre artist in the 8th century and a modern day superstar. (Also Read: How Kamal Haasan Convinced K Balachander for Uttama Villain)

    The film also features late actor K Balachander, K Vishwanath, Pooja Kumar, Andrea Jeremiah, Jayaram, Urvashi and MS Bhaskar in important roles.

    http://movies.ndtv.com/regional/kama...fx-work-752166

    We may have a reason now .... Hopefully its for the good.

  10. #1758
    Member Senior Hubber radiochandra1977's Avatar
    Join Date
    Oct 2010
    Location
    HYDERABAD
    Posts
    38
    Post Thanks / Like
    The movie has gone to june
    Kalaikkadavul Kamalin Bakthan

  11. #1759
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    OMG.
    Only possible in KH movies.

  12. #1760
    Senior Member Veteran Hubber
    Join Date
    Apr 2005
    Posts
    1,361
    Post Thanks / Like
    Quote Originally Posted by radiochandra1977 View Post
    The movie has gone to june


    அப்புறம் எந்த புண்ணாக்கு காரணத்துக்கு - அதுவும் Mauritius தீவுல குந்திகினு 'அப்பாடா படம் ஒரு வழியா ரிலீஸ் ஏப்ரல் மாசம் முதல் வாரம்' அப்படீன்னு அல்வா குடுத்தாரு?
    "The woods are lovely, dark and deep.
    But I have promises to keep,
    And miles to go before I sleep,
    And miles to go before I sleep"
    -Robert Frost

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •