-
10th April 2015, 06:18 PM
#11
Senior Member
Veteran Hubber
That Arnab interview - Kamal சம்பந்தமே இல்லாம 'not just my daughter, all daughters are like mine' rangela ஏதோ குழப்பினார் - Arnab பொறுமைசாலி.
Inayatullah and co, must be laughing their rear ends away.
இன்னும் ஒண்ணு தான் பாக்கி - Kamal "அடுத்த தீவாளிக்கு , VHP ஓட சேர்ந்து ஜாங்கிரி, புளியோதரை, ஜிலேபி எல்லாம் சாப்புடறேன் , தயவு செஞ்சு படம் release ஆகட்டும் " - அப்டீன்னு சொலிட்டா , உடனே Inayatullah and co "அதெப்படி ஜாங்கிரி முக்கியமா , பிரியாணி முக்கியமா "ன்னு கேட்கட்டும் - அதுக்கு oru Times NOW interview நடக்கட்டும் - அதுல Kamal 'பிரியாணி or jilebi, food is food, for me everything is ok' rangeல சொல்லட்டும் .
படம் வருதோ இல்லையோ, these behind the scenes happenings are every entertaining!
இதெல்லாமே வச்சு 'Monty Python' styla ஒரு comedy செஞ்சா நல்லாருக்கும்
Last edited by irir123; 10th April 2015 at 06:30 PM.
"The woods are lovely, dark and deep.
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep"
-Robert Frost
-
10th April 2015 06:18 PM
# ADS
Circuit advertisement
Bookmarks