-
10th April 2015, 08:41 PM
#11
Senior Member
Diamond Hubber
http://www.timesnow.tv/Excl-Kamal-Ha...ow/4474900.cms
இதுக்கு மேல அர்னாபின் கேள்விகளுக்கு சிறப்பாக பதிலளிக்கவே முடியாது! வெல்டன் கமல். கம்பரை, காளமேகப் புலவரை எடுத்துக் காட்டியதற்கு! இந்து மத, சமய வரலாறு என வருகையில்.. கமலின் ஞானம்/ஆளுமை மிகவும் பெரியது. எவ்வளவு தீர்க்கமா இந்த விஷயத்தை அணுகுகிறார். சபாஷ்!
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
10th April 2015 08:41 PM
# ADS
Circuit advertisement
Bookmarks