-
11th April 2015, 07:38 PM
#11
Senior Member
Diamond Hubber

Originally Posted by
A.ANAND
yaanaikkum adi sarakkum..kamal ippadi mokka vaangi paathathey illa.
கமல் மொக்கையெல்லாம் வாங்கவில்லை. சிறப்பான பதில்கள். இந்த அளவுக்குக் கூட இதுபோன்ற சர்ச்சைகளாக திரிக்கப்படும் விஷயங்களை அணுகுவதற்கு யாருக்குமே அறிவு, திராணி கிடையாது. யார் யாரிடம் எங்கேயெல்லாம் எப்படி பதில் அளிக்கனும் என்ற கலையிலும் அவர் மேம்பட்டவரே!
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
11th April 2015 07:38 PM
# ADS
Circuit advertisement
Bookmarks