-
14th April 2015, 09:57 PM
#3331
Senior Member
Senior Hubber
நன்றி அண்ட் வாங்க சிவா
உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்..
-
14th April 2015 09:57 PM
# ADS
Circuit advertisement
-
15th April 2015, 01:18 PM
#3332
Senior Member
Senior Hubber
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் (தாமதத்திற்கு மன்னிக்கவும்.)
சி.க. நான் சற்று பணிச்சுமையால் அதிகம் பங்கெடுத்துக்கொள்ள முடியவில்லை. விரைவில் வருகிறேன்.
உங்கள், கலைவேந்தன் மற்றும் சிவா அவர்களின் புத்தாண்டு வாழ்த்துகளுக்கு நன்றிகள்.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
16th April 2015, 12:24 AM
#3333
Senior Member
Senior Hubber
-
16th April 2015, 12:31 AM
#3334
Senior Member
Senior Hubber
தித்திப்பது எது அதுவோன்னு திடீர்னு ஒரு க்ளிப்பிங்க் மாட்டிச்சு பாட்டும்! யார்னு உத்துப் பார்த்தா கே.ஆர்.வி கூட..ஆர்.எஸ் மனோகர்.. சப்பாத்தில மோர் ஊற்றிச் சாப்பிடறமாதிரி என்னா காம்பினேஷன் ஆமா என்ன படம்ங்க.. கொஞ்சம் இருங்க பாட் கேட் கம்றேன்..
வாசு சார் போடலையே
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
16th April 2015, 03:13 AM
#3335
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
chinnakkannan
தித்திப்பது எது அதுவோன்னு திடீர்னு ஒரு க்ளிப்பிங்க் மாட்டிச்சு பாட்டும்! யார்னு உத்துப் பார்த்தா கே.ஆர்.வி கூட..ஆர்.எஸ் மனோகர்.. சப்பாத்தில மோர் ஊற்றிச் சாப்பிடறமாதிரி என்னா காம்பினேஷன் ஆமா என்ன படம்ங்க.. கொஞ்சம் இருங்க பாட் கேட் கம்றேன்..
வாசு சார் போடலையே

thattungal thirakkapadum padam. chandrababu own production
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
16th April 2015, 03:14 AM
#3336
Senior Member
Seasoned Hubber
புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு நன்றி கலைவேந்தன், சி.க, கல்நாயக்
-
16th April 2015, 07:35 AM
#3337
Senior Member
Seasoned Hubber
வானொலிகளில் மட்டுமே கேட்டு மகிழ்ந்த சில பாடல்கள் உண்டு.
மதுரை வானொலியிலும் இலங்கை வானொலியிலும் அடிக்கடி ஒலிபரப்பான பாடல் இது
மதுரக்குரலோன் பி.ஜெயசந்திரன் மற்றும் சித்ரா பாடிய அருமையான பாடல்
மனோஜ் கியானின் இசையில் வைரமுத்துவின் வரிகள்
காதலெனும் நதியினிலே படப்பாடல்
ஆம் உள்ளம் உள்ளம் இன்பத்தில் துள்ளும்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
17th April 2015, 09:55 AM
#3338
Senior Member
Senior Hubber
ஹாய் ஆல் குட்மார்னிங்க்..
காலைல உற்சாகமா ப் பாட்டுப் போடலாமா
முட்டைய விட்டுப் பறவை ஒண்ணு முழிச்சு முழிச்சு ப் பார்க்குதடா ராமையா
அது குட்டைக்காலு குட்டைக்கையும் குறுகுறுன்னு விழிக்குதடா சோமையா..
எந்த நாட்டில் எந்த ஊரில் தலைவனாகுமோ
அது எதைப்படிச்சு எதை எழுதி புலவனாகுமோ
ஜெமினி ராகினி
பிறக்கும் போது பிள்ளையெல்லாம் ஒண்ணு தானப்பா
அது பிறந்தபின்னே இருக்குமந்த விஷயம் வேறப்பா
.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
17th April 2015, 10:06 AM
#3339
Senior Member
Senior Hubber
அது சரி..யாரும் வரலைன்னா என்ன சூரியன் சந்திரன் தாமரை அல்லி, சி க லாம் கடமையைச் செய்யாம இருக்காங்களா என்ன..
அந்தமாதிரி தனியா இருக்கற்ச்சயும் கொண்டாடலாமே..
இங்க பாருங்க..எனது ராஜ சபையினிலே ஒரே சங்கீதம்
அதில் இரவு பகலும் தூக்கமில்லை ஒரே சந்தோஷம்
மனதில் ஒரு களங்கமில்லைஒரே கொண்டாட்டம்
அதில் மைவிழியாள் பாடுகிறாள் காதல் வண்டாட்டம் ஓ ஹோ ஹோ..
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
17th April 2015, 10:13 AM
#3340
Senior Member
Senior Hubber
அது சரி காதலன் காதலி இருக்காங்க காதலும் இருக்கு..சரி லவ் பண்ணனும்னு முடிவும் பண்ணியாச்சுல்ல
இந்த ஜோடி என்ன பண்ணுது..
மானா மதுரையில மாந்தோப்பு மத்தியிலே அபப்டின்னு அவன் ஆரம்பிக்க
இந்தக் குட்டிப்பொண்ணு தேனே திரவியமே தேடிவந்தேன் உன்னை நானேங்கறா..
ஆனா நன்னாவே ஆட்டம் போடறாங்க..இல்லியோ..
இனிக்கும் இளமை படத்துல சுதாகர் ராதிகா
அட டி.எம்.எஸ் சுதாகருக்கும் கொடுத்திருக்காரே குரல்..
Bookmarks