-
16th April 2015, 05:27 PM
#21
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
makkal thilagam mgr
"இதயக்கனி" என்று போற்றப்பட்ட நம் பொன்மனச்செம்மல், இதய தெய்வம் பேரறிஞர் அண்ணா மற்றும் அவரது துணைவி ராணி அண்ணா அவகளின் ஆசியுடன், மக்கள் திலகம் பாகம் 15வது திரியினை துவக்கிய வரதகுமார் சுந்தராமன் அவர்களை அன்புடன் வாழ்த்துகிறேன்.
அரிய புகைப்படத்தை பதிவிட்ட பேராசிரியர் திரு.செல்வகுமார் அவர்களுக்கு நன்றி.
அன்புடன் :கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
16th April 2015 05:27 PM
# ADS
Circuit advertisement
-
16th April 2015, 05:28 PM
#22
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
Yukesh Babu
நன்றி திரு.யுகேஷ் பாபு.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
16th April 2015, 05:31 PM
#23
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
g94127302
எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் - வேலை சுமையினில் ,இணையத்திற்கு வர முடியவில்லை - தாமதமாக வாழ்த்துக்களை தெரிவிப்பதற்கு மன்னிக்கவும் - திரு குமார் அவர்கள் தொடங்கி வைத்துள்ள இந்த 15 வது பாகம் பல வெற்றிகளை கடப்பதுடன் , NT திரியுடன் இணைய ஒரு பாலமாகவும் இருக்க வேண்டும் என்று ஆசை படுகிறேன் - நாம் ஏற்காத வரையில் , நம்மை யார் திட்டினாலும் , அந்த திட்டுக்கள் நமக்கு சொந்தமாகுவதில்லை - அப்படி திட்டுபவர்கள் தான் அந்த கடும் வார்த்தைகளுக்கு சொந்தமானவர்கள் .. இப்படி எடுத்துக்கொண்டு சென்றால் நம் திரிகளில் மாற்று கருத்துகளுக்கு இடமே இருக்காது - என்னை பொறுத்த வரையில் மக்கள் திலகமும் , நடிகர் திலகமும் இரண்டு creativities . அந்த கலைத்தாய் தான் creator - யாரை வருத்தி பேசினாலும் - அந்த கலைத்தாயை திட்டுவதர்க்குத்தான் இணையாகும் . ஆரோக்கியமான நட்பிற்கு இந்த ஆண்டு ஒரு வித்தாக இருக்கட்டும் .
அன்புடன்
ரவி
திரு.ரவி சார், வாங்க... வாங்க..
உங்களுக்கு ஆயுசு நூறு. இரண்டு நாட்களுக்கு முரசு டி.வி.யில் எங்க மாமா படத்தில் வரும் சொர்க்கம் பக்கத்தில்... பாடல் போட்டார்கள். பார்த்தேன். அந்த பாடலில் வரும் திரு.சிவாஜிகணேசன் அவர்களின் ஸ்டில்லைத்தானே ரவி சார் avatar ஆக வைத்துக் கொண்டிருக்கிறார் என்று நினைத்துக் கொண்டேன். மைக்கை ஸ்டைலாக திரு.பாலாஜியிடம் தூக்கிப் போடும்போது நீங்கள் எப்படி ரசித்திருப்பீர்கள் என்று நினைத்தேன். நேற்று கூட நண்பர் திரு.சிவாஜி செந்திலுக்கு அளித்த பதில் பதிவில் கூட உங்களைக் குறிப்பிட்டேன்.
நீங்கள் வருகிறீர்கள் என்றாலே உயர்ந்த கருத்துக்களோடு வருகிறீர்கள் என்று அர்த்தம். நீங்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. புதிய திரிக்கு வாழ்த்தும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களும் தெரிவித்ததற்கு நன்றிகள்.
உங்களுக்கும் எங்கள் அனைவரின் சார்பிலும் புத்தாண்டு வாழ்த்துக்கள். வேலைச் சுமை இருந்தாலும் அடிக்கடி வந்து நல்ல கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன். மீண்டும் நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
16th April 2015, 07:50 PM
#24
Junior Member
Veteran Hubber
On behalf of srimgr.com team we congratulate Mr.C.S.Kumar for the start of Makkal Thilagam MGR part 15 thread.
-
16th April 2015, 07:58 PM
#25
Junior Member
Veteran Hubber
இறைவன் mgr ஆலையத்தின் 5வது ஆண்டு தொடக்க விழா முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது மற்றும் ஆலய நிர்வாகம், ராஜா ஆர்த்தி, இறைவன் mgr இளைஞ்ர் நற்பணி மன்றம் சார்பாக கல்வி பயிலும் மாணவ மாணவிகள் விளையாட்டு போட்டிகள் மற்றும் நடன போட்டிகள் நடந்தது.
நிகழ்ச்சியின் சில படங்கள்
Last edited by MGR Roop; 17th April 2015 at 02:05 PM.
-
16th April 2015, 07:59 PM
#26
Junior Member
Veteran Hubber
-
16th April 2015, 08:02 PM
#27
Junior Member
Veteran Hubber

Iraivan MGR Temple.
-
16th April 2015, 08:03 PM
#28
Junior Member
Veteran Hubber
-
16th April 2015, 08:03 PM
#29
Junior Member
Veteran Hubber

Running race for boys spoon with lemon race for girls.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
16th April 2015, 08:04 PM
#30
Junior Member
Veteran Hubber
Kabadi game.
Bookmarks