Results 1 to 10 of 4013

Thread: Makkal Thilakam MGR -PART 15

Threaded View

  1. #11
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    தொலைப் பேசியுடன் மக்கள் திலகம் தோன்றும் நிழற் படங்கள் - சூப்பர் முத்தைய்யன் சார் .

    இனிய நண்பர் திரு சிவாஜி செந்தில் அவர்களின் மூவேந்தர்களின் குதிரை பாடல்கள் கான்செப்ட் அருமை .

    வல்லமை - இணைய தளத்தில் வெளிவந்த மக்கள் திலகம் எம்ஜிஆர் பற்றிய திரு சசிகுமார் அவர்களின் கட்டுரை
    அபாரம் .நன்றி திரு குமார் சார் .

    பேராசிரியர் திரு செல்வகுமாரின் மக்கள் திலகம் எம்ஜிஆரின் சத்துணவு பற்றிய கட்டுரை - அருமை .

    கலைவேந்தன் சார் ..நீங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர் . திரு கோபாலின் இதயத்தில் முழுவதுமாக நிறைந்து தினமும் அவர் உங்கள் நினைவாகவே அந்நிய மண்ணில் வாழ்வது பெருமை தருகிறது .

  2. Thanks eehaiupehazij thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •