-
20th April 2015, 11:33 PM
#10
Junior Member
Veteran Hubber
ஸ்வீட் எடு கொண்டாடு குறுந்தொடர்
பகுதி 7
திரிஷா இல்லேன்னா நயன்தாரா ! .......குதிரை கிடைக்கலேன்னா மூவேந்தர் சாய்ஸ் யானையே!
யானைகளை அடக்கி ஆள்வதிலும் வீரம் வெளிப்படுத்திய நமது திரையுலக மூவேந்தர்கள் !!
நல்ல காரியங்களுக்கு சுழி காட்டும் பிள்ளையாரின் அம்சமான யானைகள் கூட மக்கள்திலகத்தின் வழி காட்டுதலில் என்ன குஷியாக வித்தை காட்டுகின்றன! கணேசரின் தும்பிக்கையை நம்பிக்கையோடு பற்றும் மக்கள் திலகம் !
கணேசர் Vs கணேசன் !
காதல் தளபதி ஜெமினி கணேசன் ஏவிய யானை கால் தூக்கி துவம்சம் செய்ய தயாராக அந்த யானையையே சக்தி வாய்ந்த வசனமழையில் வசியம் செய்து பின்னோட வைக்கும் நடிப்பு வித்யாபதி சிவாஜி கணேசன் !!
ஜெமினி கணேசனின் காதல் சர்கஸில் யானைத் தாவல்கள்! காதல் என்பது எதுவரை!?
Last edited by sivajisenthil; 20th April 2015 at 11:49 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
Bookmarks