-
26th April 2015, 11:32 AM
#581
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
26th April 2015 11:32 AM
# ADS
Circuit advertisement
-
26th April 2015, 12:35 PM
#582
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
Yukesh Babu

.
எங்கள் குடும்பத்தில் புதிய வரவாக வந்துள்ள எங்கள் குட்டி தேவதைக்கு வர்ஷா என்று பெயர் சூட்டி அவள் எல்லா வளங்களும் பெறவேண்டும் என்று எல்லா கடவுள்களையும் மற்றும் எங்கள் குடும்ப தெய்வம் புரட்சிதலைவர் அவர்களையும் வேண்டி கொண்டோம் .
வர்ஷா விற்கு வாழ்த்துக்கள் - உங்களுக்கு புரட்சித்தலைவர் அவர்களின் நல் வாழ்த்துக்கள் இருக்கும்போது - எங்கள் வாழ்த்துக்களுக்கு சற்றும் வேலையே இல்லாமல் போய் விடுகின்றது - மக்கள் திலகம் ககைளில் தவழுவது உங்களின் குழந்தை பருவம் தான் என்று நினைக்கிறேன் - உண்மை தானே ? . இந்த காலத்தில் பெண் குழந்தைகள் தான் அதிகம் சாதிக்கிறார்கள் -" பெண்ணை பெற்றவன் ஆண்டி " என்று பேத்தினதல்லாம் அந்த காலம் - இன்று பெண்களை பெற்றவன் போல அதிர்ஷ்ட்டசாலி யாருமே இருக்க முடியாது - தன்னம்பிக்கையை நிறைய ஊட்டி வளருங்கள் - இந்த நாட்டுக்கு எதிர்காலத்தில் ஒரு நல்ல பிரதம மந்திரியாக வரட்டும். இந்த நாடு இன்று போய்கொண்டிருக்கும் திசையை வர்ஷா மாற்றட்டும் . இந்த கீழ்கண்ட வாக்கியங்களை அவளிடம் அடிக்கடி சொல்லி வளர விடுங்கள் .
" Look inside ; someone is waiting to be recoganized. That someone is "YOU".The real YOU. The powerful YOU."
வர்ஷா உங்களுக்கும் , இந்த நாட்டுக்கும் ஒரு நல்ல எதிகாலத்தை உருவாக்குபவளாக இருப்பாள் என்பதில் கடுகளவும் சந்தேகமில்லை .
அன்புடன்
ரவி
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
26th April 2015, 12:42 PM
#583
Junior Member
Diamond Hubber
ரவி சார் உங்களின் வாழ்த்து செய்திக்கு மிக்க நன்றி நீங்கள் சொன்ன வாக்கியத்தை என் மகளுக்கு தினம் சொல்லி வளர்க்க போகிறேன்
-
26th April 2015, 01:14 PM
#584
Junior Member
Diamond Hubber
thalaivar named vegetable stall in malaysia
-
26th April 2015, 02:32 PM
#585
Junior Member
Platinum Hubber
-
26th April 2015, 02:36 PM
#586
Junior Member
Platinum Hubber
-
26th April 2015, 02:39 PM
#587
Junior Member
Platinum Hubber
-
26th April 2015, 02:42 PM
#588
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
26th April 2015, 05:04 PM
#589
Junior Member
Seasoned Hubber
திரு முத்தையன் அம்மு - உங்களிடமிருந்து கற்று கொள்ளவேண்டியவை - பொறுமையும் , கடமை உணர்ச்சியும் , ஒரு புகை படத்தை upload பண்ணுவது எவ்வளவு கடினம் என்பதை சமீபத்தில் தான் உணர்ந்துகொண்டேன் - சரியான புகைப்படமாக இருக்கவேண்டும் , சரியாக கை கால்களுடன் படத்தை upload செய்யவேண்டும் , திரியில் ஏற்றும் முன் ஒரு முறைக்கு இரு முறை சரி பார்த்துக்கொள்ள வேண்டும் , photobucket மூலம் படம் போடுவதென்றால் நமக்கு கொடுக்கப்பட்ட வரைமுறைக்குள் இருக்கவேண்டும் - ஒரு படத்திற்கே இப்படி என்றால் , மழை பெய்வதுபோல் , அம்புகள் வில்லிலிருந்து வருவதைப்போல போட மிகுந்த பொறுமையும் , திறமையும் இருக்க வேண்டும் . சாதாரண விஷயம் இல்லை சார் ! உங்கள் படங்கள் இரு திரிக்கும் ஒரு பாலமாகவும் , ஒற்றுமையை வளர்க்கக்கூடியதாகவும் இருக்கின்றது - உங்கள் கடமை உணர்ச்சிக்கு ஒரு பெரிய salute !!!
அன்புடன்
ரவி
-
26th April 2015, 05:54 PM
#590
Junior Member
Platinum Hubber

Originally Posted by
g94127302

Bookmarks