30 நிமிடங்கள்தானா? "சிங்கிள் கிஸ்க்கே" பாடல் தவிர மற்ற பாடல்கள் மற்றும் பின்னணி இசைத் துண்டுகளின் காலமே முப்பது நிமிடங்களுக்கு மேலே வரும். உத்தம வில்லனின் மிகப்பெரிய அம்சமே இந்த எட்டாம் நூற்றாண்டு கால காட்சிகள்தான் என நம்புகிறேன். பார்க்கலாம். திரையில் என்னமாதிரியான ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றன என்பதை!
Bookmarks