அன்பின் நண்பர்களே,
வாணி அம்மாவின் இனிமையான குரலில் மற்றுமொரு அரிதான, கலகலப்பான பாடலொன்று.
படம்: ஆடுகள் நனைகின்றன
பாடல்: ஆடு நனைஞ்சுச்சாம்...ஓநாய் அழுதுச்சாம்
பின்னணி: வாணிஜெயராம் குழுவினர்
இசை: சந்திரபோஸ்
http://www.mediafire.com/listen/6kim...ajichicham.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
Bookmarks