-
29th April 2015, 08:09 PM
#11
Senior Member
Diamond Hubber
Arvind.. அந்த நாலு அரங்குகளில்தான் என்பது சில நாட்களுக்கு முன்னாடியே தெரியும். ஆனால் பிரீமியர் காட்சிக்கான முன்பதிவு அறிவித்திருப்பது Movie City 8 Edison மட்டும்தான். வழக்கம் போலவே நியூஜெர்சி என வருகையில் பட விநியோகஸ்தர்களிடமிருந்து தெளிவான அரங்கு பட்டியலே இருக்காது. டெக்சாஸ், கலிபோர்னியா போன்ற மாகாணங்களுக்கெல்லாம் தனித்தனியே அரங்குகளின் பெயரை வெளியிட்ட Prime Media நியூஜெர்சிக்கென தனியாக இன்னும் வெளியிடவில்லை என்பதை சுட்டிக் காட்டவே எனது பிந்தைய பதிவு.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
29th April 2015 08:09 PM
# ADS
Circuit advertisement
Bookmarks