-
29th April 2015, 09:14 PM
#11
Junior Member
Veteran Hubber

Originally Posted by
Muthaiyan Ammu
நம் பொன்மனச்செம்மல் அவர்கள் நடிப்பில் "உழைக்கும் கரங்கள்" காவியம் 23-05-1976ல் வெளிவந்தது. ஆனால், கருப்பு - சிவப்பு கரை போட்ட வேட்டியில் இங்கோ தோற்றமளிக்கிறார். அவர் நினைத்திருந்தால் அந்த காட்சியில் , 1972 அக்டோபர் மாதத்தில் தான் கண்ட இயக்கத்தின் கருப்பு - வெள்ளை - சிவப்பு கரை வேட்டியை அணிந்து நடித்திருக்கலாம். ஆனால், பெருந்தன்மையின் சிகரம் நம் புரட்சித்தலைவர் அவர்கள் அந்த காட்சி அப்படியே இருந்து விட்டு போகட்டும் என விட்டு விட்டார்.
பல நிகழ்வுகளின் மூலம் "பெருந்தன்மையின் சிகரம்" என்று நிரூபித்து கொண்டே இருந்தவர்தான் நம் மக்கள் திலகம் எம். ஜி. ஆர். அவர்கள். !
இந்த காட்சியை பதிவு செய்த திரு. முத்தையன் அம்மு அவர்களுக்கு நன்றி ! .
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
29th April 2015 09:14 PM
# ADS
Circuit advertisement
Bookmarks