-
8th May 2015, 07:29 AM
#11
Senior Member
Diamond Hubber

Originally Posted by
PARAMASHIVAN
Exactly, in fact I would prefer this than larger than life roles, like another "mullum malarum", "Aaril irunthu 60 vathu varai", "Engeyo ketta kural", "nettrikan" kind of roles ... but I know that will never happen
அந்த ரசினி மரிச்சி போயி! அதெல்லாம் கனவு போல நினைத்து மறந்துடணும். காலரை தூக்கிவிட்டு, விரலை சுழட்டி, கண்ணாடியை மாட்டி, வேகநடை போட்டு போய்க்கொண்டே இருக்கும் ரசினிதான் கடந்த முப்பது வருடங்களாக..
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
8th May 2015 07:29 AM
# ADS
Circuit advertisement
Bookmarks